ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக

+4
marudhuaiya
இ.பு.ஞானப்பிரகாசன்
ayyasamy ram
ராஜா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக Empty Re: நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக

Post by ராஜா Sun Jun 18, 2017 11:55 am

நல்வரவு திரு.ஜெயக்குமார் அவர்களே

பேலியோ உணவு முறைக்கு மாறும்முன்
திரு.நியாண்டர் செல்வன் எழுதிய "பேலியோ டயட்"
திரு.சிவராம் ஜெகதீசன் எழுதிய "உன்னை வெல்வேன் நீரழிவே" ஆகிய இரு புத்தகங்களையும் முழுவதும் படியுங்கள்.

சர்க்கரை வியாதி என்பது ஒரு நோயே அல்ல. இதற்கு மாத்திரை சாப்பிடுவது உங்களுக்கு எந்தவிதத்திலும் பலனளிக்காது. (மருத்துவர்களுக்கும் , மருந்து கடைக்காரர்களும் தான் பலனளிக்கும் புன்னகை )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக Empty Re: நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக

Post by ayyasamy ram Sun Jun 18, 2017 12:36 pm

:நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக Empty Re: நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக

Post by இ.பு.ஞானப்பிரகாசன் Fri Jun 23, 2017 5:16 pm

ஐயா மருதையா அவர்களுக்கு நேச வணக்கம்!

ஈகரையில் இணைந்த உங்களுக்கு முதலில் என் அன்பான நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். :நல்வரவு:

சென்னை, தாம்பரத்தில் உள்ள அயோத்திதாச பண்டிதர் சித்த மருத்துவமனையில் நீரிழிவுக்கு நல்ல மருந்துகள் கொடுக்கிறார்கள். என சித்தப்பா ஒருவர் தான் அதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததில் நீரிழிவு தற்பொழுது முழுவதுமாகக் குணமடைந்து விட்டதாகக் கூறினார். நீங்கள் முயன்று பார்க்கலாமே!
இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017

http://agasivapputhamizh.blogspot.com

Back to top Go down

நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக Empty Re: நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக

Post by marudhuaiya Fri Jun 23, 2017 7:50 pm

தகவலுக்கு மிக்க நன்றி. முயற்சித்து பார்க்கிறான். வணக்கம்.
marudhuaiya
marudhuaiya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 16/06/2017

Back to top Go down

நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக Empty Re: நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக

Post by T.N.Balasubramanian Sat Jun 24, 2017 6:25 am

இ.பு.ஞானப்பிரகாசன் wrote:ஐயா மருதையா அவர்களுக்கு நேச வணக்கம்!

ஈகரையில் இணைந்த உங்களுக்கு முதலில் என் அன்பான நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். :நல்வரவு:

சென்னை, தாம்பரத்தில் உள்ள அயோத்திதாச பண்டிதர் சித்த மருத்துவமனையில் நீரிழிவுக்கு நல்ல மருந்துகள் கொடுக்கிறார்கள். என சித்தப்பா ஒருவர் தான் அதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததில் நீரிழிவு தற்பொழுது முழுவதுமாகக் குணமடைந்து விட்டதாகக் கூறினார். நீங்கள் முயன்று பார்க்கலாமே!
மேற்கோள் செய்த பதிவு: 1244723

சித்த மருத்துவ மனையின் முகவரி தந்தால் யாவருக்கும் பயனாக இருக்குமே ,
ஞானப்பிரகாசம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக Empty Re: நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக

Post by marudhuaiya Fri Jun 30, 2017 1:39 pm

ஆச்சர்யமா உள்ளது. ரமதான் விடுப்போடு சேர்த்து ஒரு வாரம் சைவ பேலியோ முயற்சி செய்தேன். 16 வருட சர்க்கரை நோயாளி நான். இன்சுலினும் மருந்தும் எடுத்தேன். சென்ற வார எனது உணவு.
காலை : 4 சிறிய கேரட், ஒரு நடுத்தர வெள்ளரிக்காய். மற்றும் ஒரு 180 கிராம் அடர் கொழுப்பு யோகோர்ட்.
11 மணி : பட்டர் டி உடன் கொறிக்க பூசணி விதை- [ஆலிவ் ஆயில் விட்டு வறுத்தது]
மதியம் 2 மணி. : பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ .
மாலை 5 மணி : 100 கிராம் 12 மணி நேரம் ஊறவைத்த பாதாம்.
அரை மணி நேரம் நடை பயிற்சி.
இரவு : மீண்டும் பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ உடன் படுக்கும் முன் ஒரு கோப்பை பால்.
இரண்டாவது நாள் மயக்கம் வந்தது . சர்க்கரை பரிசோதித்தேன் 168
மறுநாள் இன்சுலின் குறைத்து [12 டு 8 ] மாத்திரை சாப்பிட்டேன். [இரு வேளை]. மயக்கம் வந்தது.
புதன் அன்று மாத்திரை மட்டும் சாப்பிட்டேன். இரண்டு மணி நேர சுகர் அளவு. 203 . இன்சுலின் போட்டாலே அவ்ளோதான் இருக்கும்.
இப்போது காலையில் மாத்திரை போடுவதில்லை. மதியமும் இரவும் போடுகிறேன்.
நான் காலையில் எழுந்தவுடன் காபி, டி சாப்பிட மாட்டேன். 1 .25 லிட்டர் தண்ணீர் குடிப்பேன் . காலை உணவு அருந்திய பின்னர் சிறிது நேரம் கழித்தே டி சாப்பிடுவேன் . இது எனது 15 வருட பழக்கம்.
நாலு நாளாக இன்சுலின் போடுவதில்லை. மாத்திரை மட்டுமே.
இப்போது சபஜா [சியா] விதை ஊற வைத்து பாலில் கலந்து சாப்பிடுகிறேன் .
நான் செய்வது. சரியா? அவ்வப்போது சுய பரிசோதனை செய்து அதற்க்கேற்ப செயல் படுகிறேன்.
இவ்ளோ விரிவாக பதிவிட காரணம்.:
1 . நான் செய்வது சரியா?
2 சரியென்றால் மற்றவர்களும் பயன் பெறட்டுமே.

திரு ராஜா , திரு அய்யாசாமி ராம் மற்றும் பேலியோ முன்னோடிகள் பதில் அளிக்க வேண்டுகிறேன்.

நன்றி வணக்கம்.

பின்குறிப்பு
16 வருட சர்க்கரை நோயாளி நான். 53 வயது முடிந்து விட்டது.
மனமும் நாக்கும் இட்டிலிக்கும் தோசைக்கும் அலை பாய்கிறது. சிற்றுண்டி பிரியன் நான்.
மற்றபடி பலன் கை மேல் [விரல் மேல்] பார்த்ததால் நாவை கட்டு படுத்தி உள்ளேன்

marudhuaiya
marudhuaiya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 16/06/2017

Back to top Go down

நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக Empty நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக

Post by T.N.Balasubramanian Fri Jun 30, 2017 6:10 pm

பதிவு எண் 7 ம் 8 ம்  ஒரே பதிவு என்பதால் ,8 ம் பதிவு நீக்கப்படுகிறது மருதையா அவர்களே.
உங்களுடைய  மறுமொழி நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Fri Jun 30, 2017 6:14 pm; edited 1 time in total (Reason for editing : corrected once)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக Empty Re: நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக

Post by T.N.Balasubramanian Fri Jun 30, 2017 6:27 pm

அறிமுகப்பகுதியிலே மருத்துவக் குறிப்புகள் வந்துள்ளதால்
பதிவுகள் மாற்றப்பட்டுள்ளன, மருதையா , அவர்களே.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக Empty Re: நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக

Post by ராஜா Mon Jul 03, 2017 11:14 am

marudhuaiya wrote:ஆச்சர்யமா  உள்ளது. ரமதான் விடுப்போடு சேர்த்து ஒரு வாரம் சைவ பேலியோ முயற்சி செய்தேன். 16  வருட சர்க்கரை நோயாளி நான். இன்சுலினும் மருந்தும் எடுத்தேன். சென்ற  வார எனது உணவு.
காலை : 4 சிறிய கேரட், ஒரு நடுத்தர வெள்ளரிக்காய். மற்றும் ஒரு 180 கிராம் அடர் கொழுப்பு யோகோர்ட்.
11  மணி : பட்டர் டி  உடன் கொறிக்க பூசணி விதை- [ஆலிவ் ஆயில் விட்டு வறுத்தது]
மதியம் 2  மணி. : பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ .
மாலை 5  மணி : 100 கிராம் 12  மணி நேரம் ஊறவைத்த பாதாம்.
அரை  மணி நேரம் நடை பயிற்சி.
இரவு : மீண்டும் பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ உடன் படுக்கும் முன் ஒரு கோப்பை பால்.
இரண்டாவது நாள் மயக்கம் வந்தது . சர்க்கரை பரிசோதித்தேன் 168
மறுநாள் இன்சுலின் குறைத்து [12  டு 8 ] மாத்திரை சாப்பிட்டேன். [இரு வேளை]. மயக்கம் வந்தது.
புதன் அன்று மாத்திரை மட்டும் சாப்பிட்டேன். இரண்டு மணி நேர சுகர் அளவு. 203 . இன்சுலின் போட்டாலே அவ்ளோதான் இருக்கும்.
இப்போது காலையில் மாத்திரை போடுவதில்லை. மதியமும் இரவும் போடுகிறேன்.
நான் காலையில் எழுந்தவுடன் காபி, டி சாப்பிட மாட்டேன். 1 .25  லிட்டர் தண்ணீர் குடிப்பேன் . காலை உணவு அருந்திய பின்னர் சிறிது நேரம்  கழித்தே  டி சாப்பிடுவேன் . இது எனது 15  வருட பழக்கம்.  
நாலு நாளாக இன்சுலின் போடுவதில்லை. மாத்திரை மட்டுமே.
இப்போது சபஜா [சியா] விதை ஊற வைத்து பாலில் கலந்து சாப்பிடுகிறேன் .
நான் செய்வது. சரியா? அவ்வப்போது சுய பரிசோதனை செய்து அதற்க்கேற்ப செயல் படுகிறேன்.
இவ்ளோ விரிவாக பதிவிட காரணம்.:
1 . நான் செய்வது சரியா?
2 சரியென்றால் மற்றவர்களும் பயன் பெறட்டுமே.

திரு ராஜா , திரு அய்யாசாமி ராம் மற்றும் பேலியோ முன்னோடிகள் பதில் அளிக்க வேண்டுகிறேன்.

நன்றி வணக்கம்.

பின்குறிப்பு
16 வருட சர்க்கரை நோயாளி நான். 53 வயது முடிந்து விட்டது.
மனமும் நாக்கும் இட்டிலிக்கும் தோசைக்கும் அலை பாய்கிறது. சிற்றுண்டி பிரியன் நான்.
மற்றபடி பலன் கை மேல் [விரல் மேல்] பார்த்ததால் நாவை கட்டு படுத்தி உள்ளேன்
 
நீங்களாகவே சோதனை முயற்சியாக இது போல செய்யாதீர்கள் இது உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையை உண்டாக்கலாம். தகுந்த மருத்துவர் அல்லது நீரழிவு நோயாளிகளுக்கான பேலியோ டயட்டில் மிகுந்த முன் அனுபவம் உள்ள திரு.சிவராம்ஜெகதீசன் அண்ணனை தொடர்பு கொள்ளுங்கள் கண்டிப்பாக உதவுவார் , இதோ அவரின் முகநூல் முகவரி https://www.facebook.com/profile.php?id=100007299588454&fref=ufi&rc=p
நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக J7INvuuT16SzWqY1Jw5E+sivaram
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக Empty Re: நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக

Post by சரவணன் Mon Jul 03, 2017 3:53 pm

16 வருடம் இன்சுலினா? கண்ணு போயிருக்குமே! நீரிழிவு ஒரு நோய் அல்ல அதற்கு ஆங்கில மருந்து கிடையாது. அதை சாப்பிட்டால் அதிகமா நோய் வருமே தவிர நீரிழிவு தீராது.

சித்த மருத்துவம் அல்லது (ஹீலர் பாஸ்கர்) தொடுவழி சிகிச்சை முழு பலன் அளிக்கும். youtube - ஹீலர் பாஸ்கர் வீடியோ பாருங்கள் தெளிவாக கூறியுள்ளார்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக Empty Re: நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு..
» குடல் இறக்கம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்
» ஒரு பெண் குழந்தை உள்ளவர்களுக்கு மட்டும்
» சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒத்துவரக் கூடிய மற்றும் ஒத்துவராத உணவு வகைகள்
» சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum