புதிய பதிவுகள்
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். Poll_c10உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். Poll_m10உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். Poll_c10 
131 Posts - 78%
heezulia

19 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

296 Posts - 77%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya
உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். Poll_c10உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். Poll_m10உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும்.

avatar
Guest
Guest

PostGuest Sun 18 Jun 2017 - 0:41

1.நமது கண்களால் பார்க்கும் அனைத்தும் நிகழ் காலம் தானா?

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். Seecolor

நாம் நமது கண்களால் பார்ப்பவை எல்லாம் நிகழ்கால சம்பவங்களா என்றால்  ஆம் எனத் தான் சொல்வோம். ஆனால் அது உண்மையா? சூரியனை நாம் பார்க்கிறோம். அங்கிருந்து வரும் ஒளி நம்மை வந்தடைய 8  நிமிடங்கள்(8.3 light mts.) ஆகின்றன. ஒளியின் வேகம் மூன்று இலட்சம் கி.மீ. (3.00×108 m/s, approximately 186,282 mi/s)) என்பதுதான் காரணம். அப்படியானால் 8 நிமிடங்களுக்கு முன்னர் உள்ள சூரியனைத்தான் நாம் பார்க்கிறோம்.

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். Colorapple

நாம் ஒரு பொருளை பார்ப்பது என்றால், ஒளி அந்தப் பொருளின் மீது பட்டு தெறித்து அங்கிருந்து நம்மை வந்தடைவது என்று பொருள்.அதனால்தான் இரவில் ஒளி இல்லாத போது நம்மால் ஒரு பொருளை பார்க்க முடிவதில்லை.
ஒரு மீட்டர் தூரத்தில் உள்ள பொருளை நாம் பார்க்க 0.000000003 sec  எடுக்கிறது. இது மிகக் குறைந்த நேரமானாலும் கூட, இறந்த காலம் தான். அதனால் நிகழ் காலத்தில் வாழும் நாம் இறந்த காலத்தை மட்டுமே பார்க்கிறோம்,பார்க்க முடியும்.

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். Reflection+of+light2

avatar
Guest
Guest

PostGuest Sun 18 Jun 2017 - 0:44

2.உங்களால் உங்களுக்கே கூச்சம் (tickling) காட்ட முடியுமா?

யாராவது நமது உடலில் சில இடங்களில் தொடும் போது கூச்சம்/பதட்டம்/பயம் சில சமயம் சிரிப்பும் ஏற்படுகிறது.இது ஏன்? இயற்கை சில பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்தி தற்பாதுகாத்துக் கொள்கிறது. இது ஆழ்மனதால் கையாளப்படும் ஒரு உளவியல் தந்திரோபாயம் அல்லது Sigmund Freud  இன் கோட்பாட்டின்படி பாதுகாப்புப் பொறிமுறை -defence mechanism – ஆகும்.மூளையின் Rolandic operculum ,hypothalamus போன்ற பகுதிகள் காரணமாகின்றன.

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். 335FB79000000578-0-image-m-119_1461195574613

கூச்சம் மட்டுமன்றி,பூச்சி போன்றவை உடலில் உட்காரும் போது எதிர்வினையாற்றி தற்காத்துக் கொள்கிறது .இந்த பாதுகாப்பு முறையை உடல் பயன்படுத்துகிறது.
ஆனால் நமகு நாமே கூச்சம் ஏற்படுத்த முடியுமா என்றால் முடியாது என்பதுதான் பதிலாகும்.  நம்மை  நாமே தொடும் போது உடனே மூளை கைகளுக்கு செய்தியை அனுப்பி தடுத்து விடுகிறது.

3.நமக்கு ஏன் கண் புருவம் உள்ளது?

இயற்கை ஒவ்வொன்றையும் ஏதோ காரணத்திற்காகவே உருவாக்குகிறது. அந்த வகையில் கண்ணின் மேல் உள்ள புருவத்தினால், அதை அசைத்து அல்லது புருவத்தை உயர்த்தி சில உணர்வுகளை வெளிப்படுத்தமுடியும்.நாட்டியத்தில் இப்படி புருவ அசைப்பை காணலாம். ஆனால் இயற்கை அதற்காகப் படைத்திருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.தண்ணீரோ வியர்வையோ நெற்றியில் இருந்து வடியும் போது புருவங்கள் கண்களை பாதுகாக்கிறது.உப்புத்தன்மை கலந்த வியர்வை கண்களுக்கு எரிச்சலைத் தந்து  பார்வையையும் பாதிக்கலாம்.அதனால் இயற்கை தந்த பாதுகாப்பே கண்புருவம் ஆகும். பெண்கள் அதை வெட்டி விடுவது அல்லது அகற்றுவது நல்லதல்ல.

அப்படி கண் புருவங்கள் இல்லாத நிலை ஏற்பட்டிருந்தால் இயற்கை என்ன மாற்றேட்பாட்டை செய்திருக்கும்?

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். GnyOx38QJilmJuYvQwjt+eye

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். 7f5UTbuQyaqXOiGzC9y9+eye1

avatar
Guest
Guest

PostGuest Sun 18 Jun 2017 - 0:46

4.எலும்புக்கூடுகளால் நிறைந்த ஏரிக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன?

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். Roopkund-7539616

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். D4_423_roopkund-1

எலும்புக் கூடுகள் நிறைந்த ஏரி -Roopkund- இந்தியாவில் இமயமலைப் பகுதியில் 5029 மிட்டர் உயரத்தில் இருக்கிறது?  இதை பிரிடிஷ் காட்டுப் பாதுகாவலர் ஒருவர் 1942 இல் கண்டுபிடித்தார்.உறைந்த நிலையில் உள்ள இந்த ஏரி கோடையில் உருகத் தொடங்கிய போது 200 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் அந்த ஏரியில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த எலும்புக் கூடுகள் கி.பி 850 ற்கு முன்னர் வாழ்ந்தவர்களுடையது என தடையவியலாளர்கள்(forensik) கண்டு பிடித்தனர்.அத்துடன் அவை ஒரே குடும்பம் அல்லது நெருங்கிய உறவுடைய குழுக்களைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என டி.என்.ஏ  ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவர்களின் தலையில் அடிபட்டுள்ளதால் மேலிருந்து கொண்டு தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் எண்ணப்பட்டிருந்த நிலையில் ,மேலிருந்து உருண்டை வடிவிலான பெரிய பனிக்கட்டிகள் தொடர்ந்து விழுந்ததால் இறந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

5.நமது கண்கள் எத்தனை மெகா பிக்சல் அளவைக் கொண்டிருக்கிறது? 

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். Sagschem

ஒரு மனிதனின் கண்கள் அசைவதற்கு ஆறு தசைகள் செயற்பட வேண்டி உள்ளது. தினமும் ஒருவரின் கண்கள் ஒரு இலட்சம் தடவைகள் அசைகின்றது.கண்களில் cold receptor உயிரணுக்களாக ஐந்தில் இருந்து ஏழு மில்லியன் வரையிலானCones களும், 120 மில்லியன் வரையிலான Rods என அழைக்கப்படும் உயிரணுக்களும்  நிறங்களை பிரித்தறிய செயற்படுகின்றன.எனவே 105 -120 வரை மெகாபிக்சல் அளவில் இருக்கலாம். ஆனாலும் நமது கண்கள் எல்லாப் புறமும் அசைந்து மூளைக்கு படங்களை அனுப்பிக் கொண்டிருப்பதால் விஞ்ஞானிகளின் கருத்துப்படி 576 மெகாபிக்சல்களைக் கொண்ட காமெராவிற்கு ஒப்பானது எனக் கொள்ளலாம்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 18 Jun 2017 - 8:05

மிகவும் பயனுள்ள தகவல்கள் . நன்றி மூர்த்தி .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 18 Jun 2017 - 18:16

நல்ல செய்தி திரட்டல் /பகிர்வு மூர்த்தி. உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். 1571444738

இவைகளின் மூலம் வேறொரு ஊடகமெனில் ,நன்றி கூறுதல்
அவசியமென நினைவுபடுத்துகிறேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun 18 Jun 2017 - 21:08

மனிதன் ஏன் மாலையை விட காலையில் உயரமாக இருக்கிறான்?

முதுகெலும்பு -Spine- எலும்புகளாலும் வட்டுகளாலும்- intervertebral discs – (மனித முதுகெலும்பில் 24 வட்டுகள்-disks-shock absorber  ) ஆனது.இதில் இருக்கும் வட்டுகள் எலாஸ்டிக் போல் வளைந்து அசைந்து கொடுக்கக் கூடியதாக அமைந்துள்ளது.  இந்த வட்டுகள் உடலில் உள்ள நீர்மத்தை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும்.அதனால் காலையில் சிறிது உயரமாக இருக்கிறார்கள்.காலையில் எழுந்து நடக்கும் போதும் வேலைகளை செய்யும் போதும் புவிஈர்ப்பு விசை காரணமாகவும் முதுகெலும்பில் இருக்கும் வட்டுகளில் சேர்ந்த நீர் சிறிது சிறிதாக குறைவடைய நம்முடைய உயரமும் சிறிது குறைகிறது.இந்த உயர வேறுபாடு அரை செ.மீ.முதல் இரண்டு செ.மீ.வரை இருக்கலாம்.

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும். Annulus_Fibrosus

நன்றி- Dr.நிரோஷ்
படங்கள்-இணையம்/கூகிள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 18 Jun 2017 - 21:36

நன்றி மூர்த்தி.புன்னகை புன்னகை
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக