ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 13:55

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ் - Page 2 Empty கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்

Post by இ.பு.ஞானப்பிரகாசன் Fri 23 Jun 2017 - 18:31

First topic message reminder :

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ் - Page 2 Kamal-hassan-poses-in-bigg-boss-tv-show

‘கமல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கவிருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் விளம்பரத்தைப் பார்த்த பிறகு அப்படிச் சிரிக்க முடியவில்லை! அந்த அளவுக்கு அதில் இல்லுமினாட்டி கூறுகள் மநிறைந்து கிடக்கின்றன.

‘இல்லுமினாட்டி’ பற்றி உங்களில் பலரும் ஏற்கெனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். “உண்மையில் இந்த உலகை ஆள்வது அந்தந்த நாட்டு அரசுகள் அல்ல. 13 அரசக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தாம் பின்னணியில் இருந்து மொத்த உலகையும் ஆட்டுவிக்கிறார்கள். அந்த 13 குடும்பங்களின் கமுக்கக் (இரகசிய) குழுவுக்குப் பெயர்தான் இல்லுமினாட்டி (Illuminati). அரசியல், அறிவியல், கலை, இறையியல் (ஆன்மிகம்) எனப் பல துறைகளிலும் உள்ள பெரும்புள்ளிகள் இந்த இயக்கத்தின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பிரீமேசன் (freemason) எனப்படும் இந்த உறுப்பினர்கள் மூலம்தான் உலகெங்கும் கிளை பரப்பி இல்லுமினாட்டிகள் ஆண்டு வருகிறார்கள். உலகின் முதன்மையான அரசியல் முடிவுகள் அனைத்தும் இவர்கள் சொல்படிதான் நடக்கின்றன” எனவெல்லாம் என்னென்னவோ சொல்கிறார்கள்.

இங்குள்ள சிலர், ரூபாய்த்தாள்கள் மதிப்பிழந்ததாக அறிவிக்கப்பட்டது முதல் தங்கள் வீட்டுக்குப் பால் வராதது வரை எதற்கெடுத்தாலும் இல்லுமினாட்டி மீதே பழி சொல்லித் திரிவதால் இது ஏதோ வேலையற்றவர்களின் கட்டுக்கதை என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இல்லுமினாட்டிகள் பற்றி வெளிநாடுகளில் மிகவும் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. எழுத்தாளர்கள், அறிஞர்கள் போன்ற பலர் இல்லுமினாட்டிகள் இருப்பதாக நம்புகிறார்கள். இணையத்தின் அறிவுக் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இல்லுமினாட்டி பற்றிக் கட்டுரைகள் உள்ளன.

இவற்றையெல்லாம் நம்புவதும் புறக்கணிப்பதும் அவரவர் விருப்பம். ஆனால், இல்லுமினாட்டிகள் மீதான குற்றச்சாட்டுகள் அவ்வளவு எளிதில் புறக்கணிக்கக்கூடியவை அல்ல. எடுத்துக்காட்டாக, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பார்வையாளர்கள் உணராத வகையில் சில குறியீடுகளை மறைமுகமாகக் காட்டி பொதுமக்களின் ஆழ்மனதில் சில தவறான எண்ணங்களைப் பதிய வைப்பதாகச் சொல்லும் குற்றச்சாட்டுக்கு அடுக்கடுக்கான விழிய (video), ஒளிப்படச் சான்றுகள் உள்ளன. இது மாயக்கலையில் (Magic) பரவலாகப் பயன்படுத்தப்படும் முறைதான் என்பதால் நம்பத்தகாததும் இல்லை! இப்படி ஒரு குற்றச்சாட்டில் ஏற்கெனவே சிக்கிய டிஸ்னி நிறுவனம் அதற்காக விளக்கம் தர வேண்டிய அளவுக்குப் போனது சிக்கல்.

எதற்காக இவற்றையெல்லாம் சொல்கிறேன் என்றால், இல்லுமினாட்டி தொடர்பான குற்றச்சாட்டுகளை வெறும் புரளி என அவ்வளவு எளிதில் நாம் ஒதுக்கி விட முடியாது என்கிற கருத்தை முன்வைக்கத்தான். இப்பொழுது பிக் பாஸ் (Bigg Boss) தொடர்பான விதயத்துக்குச் செல்வோம்.

கமல் காட்டும் முத்திரை

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ் - Page 2 Kamal-haasan-single-eye-pose-in-bigg-boss-tv-show

சர்ச்சில் முதலான அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் (பெரும்பாலானோர்), மைக்கேல் ஜாக்சன் போன்ற மேலை நாட்டுக் கலைஞர்கள் என வெளிநாட்டினர் மீது மட்டுமே இருந்து வந்த இல்லுமினாட்டி குற்றச்சாட்டு, அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டுக் கலைஞர்கள் மீதும் சுமத்தப்பட்டு வருகிறது. ரஜினி, தனுஷ், அநிருத், ஏமி ஜாக்சன் என அந்தப் பட்டியல் நீள்கிறது. எந்த அடிப்படையில் இவர்களை இவ்வாறு குற்றம் சாட்டுகிறார்கள் எனப் பார்த்தால், இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு ஒளிப்படத்தில் (photo) ஏதேனும் ஒரு இல்லுமினாட்டி முத்திரையைக் காட்டியிருக்கிறார்கள் என்பதால்தான். அதே போன்ற ஒரு முத்திரையை பிக் பாஸ் நிகழ்ச்சியின் விளம்பரத்தில் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார் கமல்ஹாசன் அவர்கள்.
இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017

http://agasivapputhamizh.blogspot.com

Back to top Go down


கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ் - Page 2 Empty Re: கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்

Post by இ.பு.ஞானப்பிரகாசன் Fri 14 Jul 2017 - 23:30

மூர்த்தி wrote:ஐயா இ.பு.ஞானப்பிரகாசன் அவர்களே,ஏன் இந்தக் கோபம்? இதுவரை நான் எந்தப் பதிவிலும் யாரையும் தரக்குறைவாக விமர்சித்தது கிடையாது. கடைசி வசனத்தை இன்னொரு தடவை படியுங்கள்.

இங்கு (அமெரிக்காவில்) மட்டுமல்ல வேறு சில நாடுகளிலும் இலுமினாட்டியை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். மக்களின் பலவீனத்தை வைத்து சினிமா ,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது போல்,  இலுமினாட்டி பற்றி அறியத் துடிப்பவர்களின் பலவீனத்தை சரியாகப் புரிந்து கொண்டு,அவர்களைக் கவரும் வகையில்  எத்தனை புத்தகங்கள் எந்தவித ஆதாரமும் இல்லாமல் எழுதப்பட்டன,அதை வைத்து இணையத் தளங்கள், போலி ஆட்சேர்ப்பு இப்படி பல சுரண்டல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதையே குறிப்பிட்டிருந்தேன்.
இதுபற்றி எங்கள் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பிரிவு ஆய்வுகளையும் நடத்தி இருக்கின்றது. எனினும் அதை மக்கள் மனதில் இருந்து நீக்க முடியவில்லை.

உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. வேறொரு வலைப்பதிவில் இருந்து எடுத்து பதிவிட்டிருக்கிறீர்கள்.அப்படி இருக்கும் போது உங்களைப் பற்றி எப்படி விமர்சித்திருக்க முடியும்? இருப்பினும் அந்த வசனம் உங்களைப் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1244786

ஐயா! மன்னிப்பு போன்ற பெரிய சொற்கள் தேவையில்லை. அன்பான புரிதலே போதும்! நீங்கள் என்னைச் சொல்லவில்லை என்றால் மகிழ்ச்சி! ஆனால், நான் வெளியிட்ட பதிவில் நீங்கள் இப்படி ஒரு கருத்தை இட்டால் என்னைப் பற்றிச் சொன்னதாகத்தானே நான் எண்ண முடியும்? அதனால்தான் சீற்றமாகப் பேசி விட்டேன். நானும் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரம், அந்தக் கட்டுரை முழுக்க முழுக்க நான் எழுதியது. பகிர்வு இல்லை. ஆனால், கட்டுரையில் எந்த இடத்திலும் இல்லுமினாட்டிகள் இருக்கிறார்கள் என்று நான் கூறவில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டுகிறேன். இல்லுமினாட்டிகள் பற்றி ஏற்கெனவே நிறைய புரளிகள் உலா வரும் நிலையில் அதன் இருப்பை உறுதிப்படுத்தும் விதமாகவோ அல்லது ஒருவேளை அப்படியோர் இயக்கம் இருப்பது உண்மையானால் அதற்கு மக்களிடம் வலிமை சேர்க்கும் விதமாகவோ கமல் போன்ற பெருங்கலைஞர் இப்படி நடந்து கொள்ளலாமா என்பதே கட்டுரையின் கேள்வி - பேசுபொருள் - நோக்கம் எல்லாம். ஊடக அறத்தை வலியுறுத்துவதுதான் இந்தப் பதிவின் நோக்கமே தவிர இல்லுமினாட்டிகள் இருப்பைப் பற்றி உறுதி செய்வதோ மறுப்பதோ கமல் அவர்களைக் குற்றம் சாட்டுவதோ இல்லை என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். சுருக்கமாகச் சொன்னால், இல்லாத ஓர் இயக்கம் பற்றி மூடநம்பிக்கை பரப்ப வேண்டா எனும் உங்கள் நோக்கமே என் நோக்கமும்.

உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி!
இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017

http://agasivapputhamizh.blogspot.com

Back to top Go down

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ் - Page 2 Empty Re: கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்

Post by இ.பு.ஞானப்பிரகாசன் Fri 14 Jul 2017 - 23:31

T.N.Balasubramanian wrote:இ.பு.ஞானப்பிரகாசன் அவர்களே
முதல் பதிவை படித்ததும் ,
"நானும் ஒருவன்தான். .....", "எதற்காக இவற்றையெல்லாம் சொல்கிறேன் என்றால்,",
போன்ற வார்த்தைகள் ,இது உங்களுடைய தனிப்பட்ட எண்ணங்கள் ,கருத்துக்கள் என
எண்ணி இருந்தேன்.  சரிதானா?
அப்பிடி இல்லை ,வேறொரு ஊடகத்திலிருந்து எடுத்த விஷயம் என்றால்,
அந்த ஊடகத்திற்கு நன்றி கூறுவது , ஈகரை விதிமுறைகளில் ஒன்று.
உங்கள் பதிவில் அதை இப்போது உங்களால் இணைக்கமுடியாது என்பதால்,
உதவி வேண்டுமெனில் கூறவும் . கூடுதல் செய்தி இணைக்கப்படும்.

இனி வரும் பதிவுகளில் இதை நினைவு கொள்ளவும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1244787

ஐயா! பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய மேற்படி பதிவு முழுக்க முழுக்க என் சொந்த ஆக்கமே! வேறு தளங்களிலிருந்து பகிர்ந்தால் கட்டாயம் தாங்கள் கூறியபடி மேற்கோள் இடுவேன். நன்றி! வணக்கம்!
இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017

http://agasivapputhamizh.blogspot.com

Back to top Go down

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ் - Page 2 Empty Re: கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்

Post by Dr.S.Soundarapandian Sun 27 Aug 2017 - 18:00

புலவர்கள் சாந்தமாக உரையாடவேண்டும்!

ஆறுதல்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ் - Page 2 Empty Re: கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum