புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 20, 2016 1:32 pm

பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்? சாமியார்களிடம் மனதைப் பறிகொடுக்கிறார்கள்?
நித்தியானந்தர் ஆச்சிரமத்தில் இன்னமும் குறையாத பெண்கள் கூட்டம்.
காற்றில் (யோக ஆற்றல் மூலம்) -jumping yoga-மிதக்கச் செய்தல்- தோல்வியில் முடிந்த நித்தியானந்தரின் முயற்சி .



உடலை இலகுவாக்கி திரிசங்கு சொர்க்கம் போல் காற்றில் மிதக்கும்-levitation technique-தோல்வி.



மவுண்ட் சியொன் தேவாலயத்தில் தோல்வி அடைந்த பாதிரியாரின் அதிசயம் நடத்தும் முயற்சி.
மிகப் பாரமான ஒலிபெருக்கி பெண்ணின் உடல் மேல் வைக்கப்பட்டது. சில நிமிடங்களின் பின் எடுக்கப்பட்டது. பரிதாபமாக உயிரிழந்த பெண்.

பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  45NbvkTEejJBMBa8rtgC+Lethebo-Rabalango-600x450

புல்லை சாப்பிட்டால்வியாதிகள் குணமாகி கடவுளிடம் செல்லலாம்.

பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  BzCHJtkRYuuophrTAYvA+eating-grass2-550x358

ஹிப்னொட்டிசம் மூலம் இன்னொரு ஏமாற்று.



சினிமாக்காரர்கள் அரசியல்வாதிகள் உடந்தையுடன் ஆன்மீகத்தை-இறை நம்பிக்கையை கேலிக் கூத்தாக்கும் விழா?



கல்வி வளர்ந்தது. அறிவு தேய்ந்தது.ஏமாறும் மக்கள் கூட்டம்.ஏமாற்றி உல்லாசம் அனுபவிக்கும் மனிதர்கள். சுதந்திரம் சம உரிமை கேட்கும் பெண்கள் இதில் மட்டும் அதிகமாக ஏன்  ஏமாறுகிறார்கள்.

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat Aug 20, 2016 6:12 pm

மென்மையான இதயம் அதனால்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Aug 21, 2016 8:02 pm

ஏமாற்றுபவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்களே..புன்னகை




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 21, 2016 8:26 pm

Hari Prasath wrote:ஏமாற்றுபவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்களே..புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1219499

முடிக்கவில்லையே ஹரி .
............ஏமாறுபவர்கள் பெண்களாக இருக்கிறார்கள் .

லாஜிக்கல் அனாலிசிஸ் பண்ணுவதில் பெண்களுக்கு அவ்வளவு திறமை இல்லையோ என்றே எண்ணத்தோன்றுகிறது . எந்தன் எண்ணம்தான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Aug 21, 2016 9:29 pm

ஏமாற்றுபவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்களே................இன்று ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
சரிக்குச சரி சமமாக பெண்களும் ஏமாற்றவே செய்கிறார்கள்.

சாமியார்கள்  பற்றி உளவியல்  ஆலோசகர் இராம.கார்த்திக் லெக்ஷ்மணன்  என்ன சொல்கிறார்?

சாமியார்கள் மிகுந்த பேச்சுத்திறமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். வார்த்தை ஜாலங்களில் வல்லவர்களாக இருக்கிறார்கள். பல மொழிகளில் பேசுகிறார்கள். பெண்களின் மனப்பாங்கை  மிகத் துல்லியமாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

சாமியார்கள்  சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்' என்று பரவலாக சொல்லப்படும் உளவியல் கூறுகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள். யார் என்ன சொன்னாலும், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாது, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால், நான் சொல்வது தான் சரி என்பது போன்ற அசாத்திய தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான், என்ன நடந்தாலும், யார் என்ன கேள்வி கேட்டாலும், அதைப்பற்றி எல்லாம் சராசரி மனிதனைப் போல் கவலைப்படாது தான் செய்ய நினைத்ததை, செய்து கொண்டே இருக்கிறார்கள்.

உளவியல் பூர்வமாக சிந்தித்தால், இந்த சாமியார்களுக்கு 'பர்ஸனாலிட்டி டிஸ்ஆர்டர்' எனப்படும்,  ‘குணநலன் சார்ந்த மன நோய்கள்’ இருக்க சாத்தியக்கூறுகள் உண்டு. அவர்கள் குணமே அப்படித்தான், அவர்கள் செய்வது தவறு என்று யார் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்ன மாத்திரை மருந்து சாப்பிட்டாலும், இது போன்ற குணநலன் சார்ந்த நோய்கள் பொதுவாக குணமாவது கிடையாது.

மதிப்பிற்குரிய எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஆனந்த விகடனில், ‘டொமினோ எஃபெக்ட்’ எனபது பற்றி குறிப்பிட்டு இருந்தார். எளிமையாக ‘டொமினோ எஃபெக்ட்’ என்றால் என்னவென்று கேட்டீர்களானால், சைக்கிள்கள் வரிசையாக நிற்கும் போது, ஒரு சைக்கிளை தள்ளி விட்டால், எல்லா சைக்கிள்களும் வரிசையாக விழுவது போன்றது. முறையாக திட்டமிட்டு சரியான உக்தியை பயன்படுத்தினால் நிச்சயம் எல்லா சைக்கிள்களும் விழுந்தே ஆக வேண்டும். இது ஒரு அறிவியல். சரோஜா படத்தில், கதாநாயகர்கள், வில்லன்களிடமிருந்து தப்பிப்பிதற்காக செய்வதாக காட்டியிருப்பார்களே, அதுதான்! அப்படித்தான் திட்டமிட்டு பலரையும் தன்வசம் திருப்பிக்கொள்கிறார்கள். இதைப்போல் ஒரு பெண்ணை வீழ்த்தினால் பல பெண்கள் சுலபமாக வீழ்ந்து விடுகிறார்கள்.

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Aug 22, 2016 10:26 am

பெண்ணே பெண்ணை ஏமாற்றினால்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 22, 2016 10:33 am

ChitraGanesan wrote:பெண்ணே பெண்ணை ஏமாற்றினால்
மேற்கோள் செய்த பதிவு: 1219520

ஆம் ,ஆண்கள் பெண்களை கொடுமை படுத்தும் அளவை விட / விழுக்காடுகளை விட .
பெண்களை கொடுமை படுத்தும் பெண்களே அதிகம் .
மாமியார் -மருமகள் / மணமான ஆண்களை , தெரிந்தே மணம் முடித்து , முதல் மனைவியிடம் இருந்து பிரிப்பது , போட்டி என வரும்போது ,சிறிதே கீழிறங்கி , போட்டியில் வெற்றி பெறுவது ............

விரும்பாத தகாத நடைமுறை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 22, 2016 11:57 am

T.N.Balasubramanian wrote:
ChitraGanesan wrote:பெண்ணே பெண்ணை ஏமாற்றினால்
மேற்கோள் செய்த பதிவு: 1219520

ஆம் ,ஆண்கள் பெண்களை கொடுமை படுத்தும் அளவை விட / விழுக்காடுகளை விட .
பெண்களை கொடுமை படுத்தும் பெண்களே அதிகம் .
மாமியார் -மருமகள் / மணமான ஆண்களை , தெரிந்தே மணம் முடித்து , முதல் மனைவியிடம் இருந்து பிரிப்பது , போட்டி என வரும்போது ,சிறிதே கீழிறங்கி , போட்டியில் வெற்றி பெறுவது ............

விரும்பாத தகாத நடைமுறை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1219524

இப்ப உள்ள தொ(ல்)லை காட்சி தொடர் நடைமுறை இதுதானே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 22, 2016 12:09 pm

இப்ப உள்ள தொ(ல்)லை காட்சி தொடர் நடைமுறை இதுதானே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பெண் இனத்தை கேவலமாக சித்தரிக்கும் தொலைக்க காட்சி தொடர்களை , தொடராமல் செய்யமுடியாதா இந்த பெண் நீதிக்காக போராடும் குழுக்களால் ?
யார் கண்டது அந்த குழுவினர்களே அது மாதிரி சீரியல்களை விரும்பிப் பார்க்கின்றனரோ என்னவோ ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 22, 2016 12:13 pm

T.N.Balasubramanian wrote:
இப்ப உள்ள தொ(ல்)லை காட்சி தொடர் நடைமுறை இதுதானே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பெண் இனத்தை கேவலமாக சித்தரிக்கும் தொலைக்க காட்சி தொடர்களை , தொடராமல் செய்யமுடியாதா இந்த பெண் நீதிக்காக போராடும் குழுக்களால் ?
யார் கண்டது அந்த குழுவினர்களே அது மாதிரி சீரியல்களை விரும்பிப் பார்க்கின்றனரோ என்னவோ ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1219540

சில நேரங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்கு கூட தயக்கமாக உள்ளது . அந்த தொடர்கள் முடிந்தவுடன் செல்லலாம் என்று தோன்றுகிறது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக