>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by ayyasamy ram Today at 8:01 am
» அகப்படவனுக்கு அட்டமத்து சனி !
by ayyasamy ram Today at 7:16 am
» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
by ayyasamy ram Today at 7:02 am
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by ayyasamy ram Today at 6:56 am
» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by ayyasamy ram Today at 6:53 am
» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
by ayyasamy ram Today at 5:21 am
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by ayyasamy ram Today at 5:17 am
» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!
by ayyasamy ram Today at 5:15 am
» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by ayyasamy ram Today at 5:12 am
» நாவல் தேவை
by prajai Yesterday at 10:33 pm
» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Yesterday at 9:23 pm
» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Yesterday at 7:28 pm
» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm
» ரசித்த பாடல்
by சக்தி18 Yesterday at 6:31 pm
» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:22 pm
» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:21 pm
» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:20 pm
» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:18 pm
» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:17 pm
» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
by T.N.Balasubramanian Yesterday at 2:52 pm
» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்
by சக்தி18 Yesterday at 2:50 pm
» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!
by T.N.Balasubramanian Yesterday at 2:46 pm
» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்
by enganeshan Yesterday at 10:48 am
» வலையோசை- யுவகிருஷ்ணா
by ayyasamy ram Yesterday at 8:56 am
» ”மலர்க ஹக்கூ”
by ayyasamy ram Yesterday at 8:33 am
» கே.ஜே. யேசுதாஸ்
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:26 pm
» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:16 pm
» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:06 pm
» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 10:52 pm
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 10:51 pm
» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:08 pm
» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:05 pm
» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
by ayyasamy ram Fri Jan 15, 2021 8:46 pm
» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:21 pm
» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? திருமா காட்டம்!!
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:15 pm
» அஃபன்டேசியா
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:11 pm
» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா?
by ayyasamy ram Fri Jan 15, 2021 5:01 pm
» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்
by ayyasamy ram Fri Jan 15, 2021 2:14 pm
» இவங்க வேற மாதிரி அம்மா!
by ayyasamy ram Fri Jan 15, 2021 1:54 pm
» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 11:45 am
» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
by ayyasamy ram Fri Jan 15, 2021 10:03 am
» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:56 am
» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…!!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:18 am
» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:17 am
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!by ayyasamy ram Today at 8:01 am

Admins Online
வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
First topic message reminder :
ஜெயமோகன் வெண்முரசு நாவல் அவர் இணையத்தில் இருந்து யாராவது pdf கோப்பாக சேமித்து இருந்தால் கொடுக்கவும்

தமிழ்நேயன் ஏழுமலை- பண்பாளர்
- பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016
மதிப்பீடுகள் : 59
Re: வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
காண்டீபம்(8) - வெண்முரசு நாவல்
Brand: கிழக்கு பதிப்பகம்
Authors: ஜெயமோகன் (ஆசிரியர்)
Edition: 2
Year: 2016
Format: Paper Back
Language: Tamil
Publication Date: November 30, -0001
Rs. 800
காண்டீபம்(8) - வெண்முரசு நாவல்(மகாபாரத நவல் வடிவில்) :
அர்ஜூனன் வென்று மணந்தவர்கள் நால்வர், திரௌபதி, உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு உலகைச் சேர்ந்தவள். ஒவ்வொரு வெற்றியிலும் அவன் தன்னைத் தானே கண்டடைந்துகொள்கிறான். அக்கண்டடைதலின் உச்சத்தில் தன் ஐந்தாவது துணையாகிய காண்டீபத்தை பிறிதொன்றாக உணர்கிறான்.
மகாபாரத் அர்ஜூனன் வெறு வில்லேந்தி அல்ல. தனக்கென ஏதும் நாடாமல் போர்புரிந்த கர்மயோகி. ஞானமுழுமை அவனுக்கே சொல்லப்பட்டது. அறிந்து கடந்து அவனே மெய்மைதான் என்றானான். அந்த அருந்தவத்தானின் பயணத்தின் தொடக்கத்தைச் சித்தரிக்கிறது இந்நாவல்.
வெண்முரசு நாவல்வரிசையில் எட்டாவது நாவல் இது. மகாபாரத்தின் திருப்புமுனைத்தருணங்களுக்கு முன்னால் ஒவ்வொன்றும் தன்னைக் கூர்மைப் படுத்திக்கொள்ளும் தருவாயில் நிகழ்கிறது. கதையும் கதைக்கு அப்பாற்பட்ட சொல்வெளியுமென நெய்யப்பட்டது. ஒரு தனிநாவலாகவே முழுமைகொண்டது.
இயன்றவர்கள் பிரிண்ட் புத்தகம் வாங்கி ஆதரிக்கவும்...
(https://www.mediafire.com/file/ludpapirwjcyveo/VenMurasu-Nool-8-Kaandibham.pdf)
mediafire.com file/ludpapirwjcyveo/VenMurasu-Nool-8-Kaandibham.pdf

aeroboy2000- இளையநிலா
- பதிவுகள் : 253
இணைந்தது : 29/08/2012
மதிப்பீடுகள் : 78
Re: வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
வெய்யோன்(9) - வெண்முரசு நாவல்
Brand: கிழக்கு பதிப்பகம்
Authors: ஜெயமோகன் (ஆசிரியர்)
Edition: 1
Year: 2016
Format: Hard Bound
Language: Tamil
Publication Date: November 30, -0001
Rs. 850
வெய்யோன்(9) -வெண்முரசு நாவல் (மகாபாரத நாவல்):
கர்ணனைப்பற்றிய நாவல் இது. செவ்வியல் என்பது அனைத்துவகையான புனைவுவகைகளுக்கும் உள்ளே இடமளிப்பது. அதன் இயல்பே தொகுப்புத்தன்மைதான். அதற்குள் ஒருமையையும் ஒத்திசைவையும் அது அடையமுயல்கிறது. அதன் மையத்தரிசனத்தால் அதை நோக்கிச் செல்கிறது.வெய்யோன் இயல்பாகவே பரசுராமனின் கதையிலிருந்து தொடங்கி கர்ணனைக் கண்டடைகிறது. அன்னையென்றும் காதலி என்றும் துணைவி என்றும் பெண்மையால் அலைக்கழிக்கப்படும் கர்ணனின் சித்திரமாக அது விரிகிறது. பெருந்தன்மையால் தோற்றுக்கொண்டே செல்பவன், வென்று நின்றிருக்கும் பேரறத்தின் தருணம் ஒன்றில் நிறைவடைகிறது.பிறநாவல்களுக்கு மாறாக நுண்மையான அன்றாடத்தருணங்கள் நிறைந்த படைப்பு இது. உத்வேகமான புராணக்கதைகளும் எளிய சாகசச் சித்தரிப்புகளும் குறுக்குவாட்டில் புகுந்து இதன் பின்னலை அமைக்கின்றன.
இயன்றவர்கள் பிரிண்ட் புத்தகம் வாங்கி ஆதரிக்கவும்.
(https://www.mediafire.com/file/zrhg7qb5b6w0pj7/VenMurasu-Nool-9-Veyyon.pdf)
mediafire.com file/zrhg7qb5b6w0pj7/VenMurasu-Nool-9-Veyyon.pdf

மிக்க நன்றி நண்பரே.
badri2003- பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014
மதிப்பீடுகள் : 67
Re: வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
மிக்க நன்றி

ponsubha74- புதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 23/02/2015
மதிப்பீடுகள் : 10
Re: வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
சார் விஷ்ணுபுரம் pls
ponsubha74- புதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 23/02/2015
மதிப்பீடுகள் : 10
Re: வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
விஷ்ணுபுரம் கிடைக்குமா ?
கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 271
இணைந்தது : 17/10/2014
மதிப்பீடுகள் : 140
Re: வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
Venmurasu - 1 - Jeyamohan - முதற்கணல் - ஜெயமோகன்
https://userupload.in/5q1rci4ke97d
Venmurasu 2 வெண்முரசு_மழைப்பாடல்_ஜெயமோகன்
https://userupload.in/jta7cd569u92
Venmurasu 3 வெண்முரசு_வண்ணக்கடல்_ஜெயமோகன்
https://userupload.in/6nlxt73cmbl2
Venmurasu 4 வெண்முரசு_நீலம்_ஜெயமோகன்
https://userupload.in/iacsxkvxp3dt
Venmurasu 5 வெண்முரசு பிரயாகை ஜெயமோகன்
https://userupload.in/pbmhy02moguk
Venmurasu 6 வெண்முரசு வெண்முகில் நகரம் ஜெயமோகன்
https://userupload.in/hiwk9agidig6
Venmurasu 7 வெண்முரசு இந்திர நீலம் ஜெயமோகன்
https://userupload.in/o8qukualtm7e
Venmurasu 8 வெண்முரசு_காண்டீபம்_ஜெயமோகன்
https://userupload.in/qj58u200ra2u
Venmurasu 9 - வெண்முரசு_வெய்யோன்_ஜெயமோகன்
https://userupload.in/o27a6r9eegla
Venmurasu Vol 10 - பன்னிரு படைக்கலம் - ஜெயமோகன்
https://userupload.in/o5j6ofpad034

புத்தகப்பிாியன்- பண்பாளர்
- பதிவுகள் : 133
இணைந்தது : 15/04/2019
மதிப்பீடுகள் : 17
Re: வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
மேற்கோள் செய்த பதிவு: 1244720@anuradhamv wrote:I have mudhalkanal saved as pdf (21MB), Kindly email me at .
ஒரு வேண்டுகோள், நண்பர்கள் விவரங்களை முழுமையாக படிக்கவும். வெண்முரசு தொகுப்பு உள்ள அநேகப் புத்தகங்கள் ஈகரையில் உள்ளது. இருப்பினும் பலர், எனக்கு மின்னஞ்சல் செய்கிறார்கள். என்னிடம் இருந்தது ஓரே புத்தகம், அது எடிட் செய்யப்பட்ட இங்கு mediafire லிங்க் ஆக வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு செய்த பதிவை முழுவதும் படிக்காமல் புத்தகம் கேட்டு மின்அஞ்சல் செய்வதை தவிர்க்க வேண்டும். Admin இடம் இந்த போஸ்ட்யை delete செய்ய request பண்ணியும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
anuradhamv- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 23/06/2016
மதிப்பீடுகள் : 10
போஸ்ட்யை முழுவதும் படிக்காமல் மின்னஞ்சல் அனுப்புவதை நிறுத்துமாறு வேண்டுகோள்.

மேற்கோள் செய்த பதிவு: 1333400@anuradhamv wrote:ஒரு வேண்டுகோள், நண்பர்கள் விவரங்களை முழுமையாக படிக்கவும். வெண்முரசு தொகுப்பு உள்ள அநேகப் புத்தகங்கள் ஈகரையில் உள்ளது. இருப்பினும் பலர், எனக்கு மின்னஞ்சல் செய்கிறார்கள். என்னிடம் இருந்தது ஓரே புத்தகம், அது எடிட் செய்யப்பட்ட இங்கு mediafire லிங்க் ஆக வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு செய்த பதிவை முழுவதும் படிக்காமல் புத்தகம் கேட்டு மின்அஞ்சல் செய்வதை தவிர்க்க வேண்டும். Admin இடம் இந்த போஸ்ட்யை delete செய்ய request பண்ணியும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
நீங்கள், இதிலேயே பதிவு போட்டிருந்ததால் நான் பார்க்கவில்லை அனு, இன்று பார்த்து உங்களின் எல்லா பதிவுகளில் இருந்தும் உங்களின் மெயில் ஐடி யை எடுத்துவிட்டேன்...

அன்புடன்,
கிருஷ்ணாம்மா

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
மிகவும் நன்றி கிருஷ்ணாம்மா
anuradhamv- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 23/06/2016
மதிப்பீடுகள் : 10
Page 2 of 2 • 1, 2
Permissions in this forum:
You can reply to topics in this forum
|
|