புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்
Page 1 of 1 •
-
லண்டன்:
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில்
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும்
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன்
விராத் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்
முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாகார் சமான்
114, அசார் அலி 59, முகமது ஹபீஸ் 57,
பாபர் ஆஸம் 46 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய
புவனேஸ்வர் குமார், பாண்டியா, கேதர் ஜாதவ் தலா ஒரு
விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கத்திலிருந்தே
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை
சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகள் மளமளவென சரியத்
தொடங்கியது.
இந்திய அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில்
ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒரு கட்டத்தில்
72 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய
அணியை தனது அதிரடியால் சரிவிலிருந்து மீட்டெடுத்தார்
பாண்டியா.
76 ரன்கள் குவித்த நிலையில் துரதிஷ்டவசமாக பாண்டியா
ரன் அவுட் ஆனதால் இந்திய அணியின் தோல்வி உறுதியானது.
பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால்
இந்திய அணி 158 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவை
180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாக்கிஸ்தான் அணி
சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக பாண்டியா 76, யுவராஜ் 22,
தவான் 21 ரன்கள் எடுத்தனர் மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க
ரன்னில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக
பந்துவீசிய ஆமீர் 3 விக்கெட்டுகளும், ஹசன் அலி,சதாப் கான்
தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி பாகிஸ்தானின் வெற்றிக்கு
வித்திட்டனர்.
-
-----------------------------------
தினகரன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இறுதி போட்டியில் , இரு அணிகளில் ஒரு அணிதான் வெற்றி பெறும்
என்பது தெரிந்த விஷயம். வெற்றி பெறும் இலக்கை நோக்கி, எவ்வளவு
மும்முரமாக போட்டி இடும் அணி முயல்கிறது என்பதை காண்பதில்தான்
ரசிகர்களுக்கு போட்டி விருந்தாக அமைகிறது.
அது இல்லாத போது .....ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நேரத்தை வீண்செய்து பார்க்காதீர் இவ்வணிகள்
பேரத்தை முன்பே முடித்தனரே -காரமில்லா
உப்பில்லா சாப்பாட்டை உண்டதுபோல் இந்தியர்கள்
சப்பென்று ஆடினரே அன்று .
பேரத்தை முன்பே முடித்தனரே -காரமில்லா
உப்பில்லா சாப்பாட்டை உண்டதுபோல் இந்தியர்கள்
சப்பென்று ஆடினரே அன்று .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1244655ராஜா wrote:இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் விட்டுக்கொடுத்த wideகளை பார்த்தபோதே தெரிந்துவிட்டது முடிவு எப்படி இருக்க போகுதுன்னு , அப்பவே நான் டிவியை off செய்து விட்டேன்
ஆம் , மூன்றாவது விக்கெட் விழுந்தவுடனேயே தெரிந்து விட்டது, அடிவாங்கப் போகிறோம் என்று ,
நான் இன்டர்நெட் பக்கம் வந்துவிட்டேன். வீட்டில் மற்றவர்கள் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் ,
இவ்வளவு கேவலமாக தோற்போமென் எண்ணவில்லை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கிரிக்கெட் போட்டியைப் பார்க்கும்போது டென்ஷன் உண்டாகும் ; அது நம் உடல்நலத்தைப் பாதிக்கும்.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆம் அய்யா ,ஆனால் இம்முறை இறுதி போட்டி /இறுதி பாகம்
அப்பிடி ஒரு நிலையை உண்டாக்கவில்லை .
ரமணியன்
அப்பிடி ஒரு நிலையை உண்டாக்கவில்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன்
» 6-விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா
» 3 வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் ஆனந்த்
» மான்செஸ்டரை வீழ்த்தி பார்சிலோனா சாம்பியன்
» மரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1