புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_m10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10 
39 Posts - 72%
heezulia
மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_m10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10 
10 Posts - 19%
E KUMARAN
மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_m10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_m10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_m10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10 
375 Posts - 78%
heezulia
மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_m10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_m10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_m10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_m10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10 
8 Posts - 2%
prajai
மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_m10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_m10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_m10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_m10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_m10மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 21, 2017 12:29 am

மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன்

ஒரு பெண் ஷாப்பிங் போனார் ..!!
கேஷ் கவுன்டரில் பணம் கொடுக்கும்போது அவரது கை பைக்குள் டி.வி ரிமோட் இருப்பதைப்
பார்த்து கடைக்காரருக்கு ஆச்சரியம் ..!!
நீங்க டி.வி ரிமோட்டை எப்பவுமே உங்க பையிலதான் வச்சிருப்பீங்களா ..?!?என்று கேட்டார்
அதற்கு அந்தப் பெண் இல்லை இல்லை என் கூட ஷாப்பிங் வரமாட்டேன்னு என் ஹஸ்பண்ட் சொல்லிடாரு
அதான் அவர் டி.வி பார்க்காம இருக்கறதுக்காக ரிமோட்டை கையோட தூக்கிட்டு வந்துட்டன் என்றாள் ..!!

கருத்து
↓மனைவி எங்கே கூப்பிட்டாலும் செல்ல மறுக்காதீர்கள் ..!!

இதைக்கேட்டு கடைக்காரர்  சிரித்தபடி அந்த பெண் வாங்கிய பொருட்களை எல்லாம் எடுத்து
உள்ளே வைத்தார் ..!!  என்னாச்சு என்று ஆச்சரியத்தோடுஅந்த பெண் கேட்டார் .
.அதற்கு அந்த கடைக்காரர் சொன்னார் உங்க கிரடிட் கார்டை உங்க ஹஸ்பண்ட் பிளாக்
பண்ணிருக்கார் என்று ..!!
கருத்து
↓உங்கள் கணவரின் ஆசைகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் ..!!

அந்த பெண் உடனே தன் பையிலிருந்து தனது கணவனின்கிரடிட் கார்டை எடுத்து நீட்டினார் ..!!
அது பிளாக் செய்யப்படாமலிருந்தது
இப்போது அந்த பெண் கடைக்காரரைப் பார்த்து ஏளனமாக ஒரு சிரிப்பு சிரித்தார் ..!!
கருத்து
↓மனைவியின் பவரை குறைத்து மதிப்பிடாதீர்கள் ..!!

அந்த கிரடிட் கார்டை ஸ்வைப் செய்தவுடன் ..ஒன் டைம் பாஸ்வேர்டை என்டர் செய்யவும் ..
அது உங்கள் மொபைலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்று மெஷின் ஒளிர்ந்தது ..!!
கருத்து
↓ஆண்கள் சமத்தாக இருந்தாலும் கூட மெஷின்கள் அவர்களை சாமர்த்தியமாக காப்பாற்றும் ..!!
அந்த பெண் பொருட்கள் எதுவும் வாங்காமல் மனம் நொந்து போய்  கடையிலிருந்து வெளியே  வந்தார் ..!!
அப்போது அவளுடைய மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது
அது ஒரு ஃபார்வர்டு மெஸேஜ் அதில் #உங்கள்_ஒன்_டைம்_பாஸ்வேர்டு
என்றிருந்தது ..அது அவளுடைய கணவர் அனுப்பியது ..உடனே அவள் முகம்மலர்ந்தது ..!!
ஆனால், அவள் கண்களில்
கண்ணீர் மட்டும் தேங்கி நின்றது..!!
மீண்டும் கடைக்குள் நுழைந்தவள்
வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வாங்கினாள் ..!!
கருத்து
↓உங்கள் கணவரைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும்
நினைத்துக்கொள்ளுங்கள் ..!!
ஆனால்  அவர்கள் எப்போதும் தன் மனைவிக்காக தியாகம் செய்பவர்களாகவே
இருக்கிறார்கள் இருப்பார்கள் ..!!
-
நன்றி யாரோ முகநூல்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக