ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம்

+2
இளவரசன்
தாமு
6 posters

Go down

பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் Empty பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம்

Post by தாமு Thu Dec 03, 2009 5:24 am

புதுடில்லி:பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதால், இதய நோய் மற்றும் நீரிழிவு நோயும் ஏற்படும் அபாயம் இருப்பது தெரியவந்துள்ளது.இவற்றை பயன்படுத்துவோரிடம் நடந்த ஆய்வில், 90 சதவீதம் பேருக்கு சிறுநீரில் அதிகளவு, கெடுதல் ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் இருந்தது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் பிளாஸ்டிக் பாட்டில்களில் பயன்படுத்தப்படும் பிஸ்பினால் - ஏ (பி.பி.ஏ.,) என்ற ரசாயனம்.


இந்தியாவில் 2003ம் ஆண்டில் மட்டும் 20 லட்சம் டன் பி.பி.ஏ., உற்பத்தி செய் யப்பட்டது. இது கடினமான பிளாஸ்டிக்கை ஏற்படுத்தக் கூடியது என்பதால், பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. மறு சுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட் களில், இது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்புக்கு பல்வேறு விதிமுறைகள் வகுத்துள்ளது. பி.பி.ஏ., தடை செய்யப்படாததால், பிளாஸ்டிக் பொருட்களில் இவை அதிகளவில் பயன்படுத் தப்படுகிறது.


பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படும் போது, ஏழு குறியீடுகள் தரப்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டில் அல்லது பெட்டியின் கீழ்புறத்தில் உள்ள முக்கோணத்தில், ஒன்று என்ற குறியீடு காணப்பட்டால், அது பெட் என்று அழைக்கப்படும், பாலி - எதிலின் டெரெ பிதலேட்டால் தயாரிக்கப்பட்டது என்று பொருள். அதாவது, அதில் பி.பி.ஏ., ரசாயனம் உள்ளது என்று அர்த்தம்.பி.பி.ஏ., ரசாயனத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பவர்களுக்கு, கல்லீரலில் பாதிப்பு, கணையத்தின் செயல்பாடு களில் பாதிப்பு, தைராய்டு குறைபாடுகள், எடை அதிகரித்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.


தற்போது, இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கும் இது நேரடி காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது.சமீபத்தில், குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் பாலிகார்பனேட் பால் புட்டிகளுக்கு பிரிட்டன் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.





நன்றி தினமலர்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் Empty Re: பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம்

Post by இளவரசன் Thu Dec 03, 2009 9:55 am

பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் 154550 பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் 154550 பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் 154550 பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் 154550 பயனுள்ள தகவல் தாமு.... பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் 677196 பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் 677196

பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் Thanks
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் Empty Re: பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம்

Post by தாமு Thu Dec 03, 2009 10:46 am

நன்றி தல... பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் 102564 பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் Empty Re: பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம்

Post by பாலாஜி Thu Dec 03, 2009 11:52 am

பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் Affraid பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் Affraid பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் Affraid பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் Affraid

நல்ல‌ தகவல் தாமு பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் 677196 பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் 677196 பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் 677196
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் Empty Re: பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம்

Post by mdkhan Thu Dec 03, 2009 12:02 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி தாமு....



...


பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் Eegaraitkmkhan
பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் Empty Re: பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம்

Post by ராஜா Thu Dec 03, 2009 12:17 pm

நல்ல‌ தகவல் தாமு பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் 677196 பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் 677196 பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் Empty Re: பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம்

Post by தாமு Thu Dec 03, 2009 3:49 pm

நன்றி பலாஜி, கான், ராஜா அண்ணா..... பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் Empty Re: பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம்

Post by சபீர் Sun Aug 01, 2010 7:08 pm

நல்ல‌ தகவல் தாமு பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் 678642 பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் 678642 பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் 678642 பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம் Empty Re: பிளாஸ்டிக் பாட்டில்களால் நீரிழிவு, இதய நோய் அபாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum