ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் அரிசி மற்றொரு போலி பரப்புரை - தவறாமல் படிக்கவும் :)

+3
T.N.Balasubramanian
ராஜா
krishnaamma
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பிளாஸ்டிக் அரிசி  மற்றொரு போலி பரப்புரை - தவறாமல்  படிக்கவும்  :)  - Page 2 Empty பிளாஸ்டிக் அரிசி மற்றொரு போலி பரப்புரை - தவறாமல் படிக்கவும் :)

Post by krishnaamma Mon 12 Jun 2017 - 12:21

First topic message reminder :

பிளாஸ்டிக் அரிசி - மற்றொரு போலி பரப்புரை - தவறாமல் படிக்கவும் புன்னகை

அரிசி என்பது தென்னிந்தியாவில் அதிகமாக உண்ணப்படும் தானிய வகை

நாம் காலை மதியம் இரவு மூன்று வேலையும் அரிசியை நம்பி தான் இருக்கிறோம்

சமீபத்தில் ஒரு நாளிதழில் தமிழ்நாட்டின் அரிசி விற்பனை 40 சதவிகிதம் குறைவானதாக படித்தேன்

அரிசியைப்போன்று ப்ளாஸ்டிக்கை மிக நுண்ணியதாக செய்ய எவ்வளவு பொருளாதாரம் செலவாகும்?

மேலும் ஒரு கிலோ அரிசியை விட ஒரு கிலோ ப்ளாஸ்டிக் விலை அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே

விலை குறைவான பொருளில் விலை அதிகமான பொருளை கலப்படம் செய்ய என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது???

மேலும் அரிசியை ப்ளாஸ்டிக்குடன் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்தால் அது நாம் உண்ணும் பதத்தில் நிச்சயம் வராது

பிறகு ஏன் அரிசியின் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது??


அரிசியின் மீது களங்கத்தை ஏற்படுத்தினால் மக்கள் கோதுமை, மைதா பக்கம் திரும்புவர்

இவையெல்லாம் நம்மிடம் விளைபவை அல்ல .

மேலும் கோதுமை மைதாவில் உள்ள தீங்குகள் எண்ணற்றவை

மேற்கு உலகம் க்ளூடனை மெல்ல மெல்ல தவிர்த்து வருகிறது .
நாமோ க்ளூடனுடன் உள்ள கோதுமையை உணவாக எடுத்து வருகிறோம்

இந்த நிலையில் முழு நேரமும் *கோதுமைக்கு நாம் மாறினால் பல தொற்றா நோய்களும்
ஆட்டோ இம்யூன் வியாதிகளும் நமக்கு வரும் வாய்ப்பு அதிகரிக்கும்*

நம் அரிசி கோதுமையை விட பல மடங்கு சிறந்தது

ஆகவே வீண் புரளிகளை நம்ப வேண்டாம்

சோய்ப் அக்தராக மாறி சோற்றை பந்தாக்கி எழும்புகிறதா என்று போட்டுப்பார்க்கிறீர்களா??

சில ஹைப்ரிட் வெரைட்டி அரிசிகள் ஜவ்வரிசியின் தன்மையோடு இருப்பதால் பந்து போன்று எழும்புகிறது

ஆனால் காரணமேயின்றி அரிசி மீது பரப்பப்படும் பொய் வதந்திகளை என்னவென்று பார்த்துக்கொண்டு இருப்பது ??

வீண் புரளிகளை பரப்ப வேண்டாம் சகோதர சகோதரிகளே .. Dr. Farook Abdullah ,Sivagangai.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


பிளாஸ்டிக் அரிசி  மற்றொரு போலி பரப்புரை - தவறாமல்  படிக்கவும்  :)  - Page 2 Empty Re: பிளாஸ்டிக் அரிசி மற்றொரு போலி பரப்புரை - தவறாமல் படிக்கவும் :)

Post by கலைச்செல்வன் Thu 15 Jun 2017 - 2:40

ஐயா நான் பிளாஸ்டிக் தொடர்புள்ள துறையில் பெற்ற அனுப்புவதில் இரண்டு விஷயங்களை சொல்ல ஆசை படுகிறேன்
1 பிளாஸ்டிக் ( technically பாலிமர் ) -யை நம்மால் எந்த பதத்தில் வேண்டுமானாலும் செய்ய இயலும் தகுந்த கெமிக்கல் மட்டும் போதுமானது

2 மேலே குறிப்பிட பட்டுள்ள வீடியோ பாலிமர் தொழிற்சாலைகளுக்கான இடுபொருள் தயாரிப்பு என கருதுகிறேன் ( granules - raw material )

மேலும் எதெற்கெடுத்தாலும் வெளிநாட்டு சதி என்பது சரியல்ல நம்மால் தேர்ந்தெடுக்க பட்ட, நாம் தேர்ந்தெடுத்த அரசின் அனுமதி இல்லாமல் ( நேரடியாகவோ மறைமுகமாகவோ ) எந்த கொம்பனாலும் இங்கு நமக்கு தீங்கு இளைக்க முடியாது.
கலைச்செல்வன்
கலைச்செல்வன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 12/02/2015

Back to top Go down

பிளாஸ்டிக் அரிசி  மற்றொரு போலி பரப்புரை - தவறாமல்  படிக்கவும்  :)  - Page 2 Empty Re: பிளாஸ்டிக் அரிசி மற்றொரு போலி பரப்புரை - தவறாமல் படிக்கவும் :)

Post by T.N.Balasubramanian Thu 15 Jun 2017 - 2:48

நன்றி கலைச்செல்வன் .
எனக்கும் உங்கள் செய்தியில் ஒத்த கருத்து உண்டு.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிளாஸ்டிக் அரிசி  மற்றொரு போலி பரப்புரை - தவறாமல்  படிக்கவும்  :)  - Page 2 Empty Re: பிளாஸ்டிக் அரிசி மற்றொரு போலி பரப்புரை - தவறாமல் படிக்கவும் :)

Post by ஜாஹீதாபானு Fri 16 Jun 2017 - 16:29

பிளாஸ்டிக் அரிசி  மற்றொரு போலி பரப்புரை - தவறாமல்  படிக்கவும்  :)  - Page 2 1571444738 பிளாஸ்டிக் அரிசி  மற்றொரு போலி பரப்புரை - தவறாமல்  படிக்கவும்  :)  - Page 2 103459460


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பிளாஸ்டிக் அரிசி  மற்றொரு போலி பரப்புரை - தவறாமல்  படிக்கவும்  :)  - Page 2 Empty Re: பிளாஸ்டிக் அரிசி மற்றொரு போலி பரப்புரை - தவறாமல் படிக்கவும் :)

Post by Dr.S.Soundarapandian Sun 27 Aug 2017 - 17:46

சோகம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பிளாஸ்டிக் அரிசி  மற்றொரு போலி பரப்புரை - தவறாமல்  படிக்கவும்  :)  - Page 2 Empty Re: பிளாஸ்டிக் அரிசி மற்றொரு போலி பரப்புரை - தவறாமல் படிக்கவும் :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum