புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுக்குத் தெரியுமா?-ஐந்து கேள்விகள் -அறிவியல் விளக்கங்கள்.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
1.பிரபலஓவியங்களில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?
2.முட்டை ஏன் முட்டை வடிவில் உள்ளது?
3.காலை எழுந்ததும் சோம்பல் முறிப்பது ஏன்?
4.முதலில் வந்தது ஆரஞ்சு நிறமா அல்லது ஆரஞ்சுப் பழமா?
5.கடலடியில் காணப்படும் சித்திரங்களுக்குப்(Underwater Crop Circles ) பின்னால் இருக்கும் மர்மம் என்ன?
- GuestGuest
1.மோனலிசா ஓவியத்தில் உள்ள சில மர்மங்களை மறைந்திருக்கின்றன. அழகான ஓவியமாக பார்ப்பதுடன் நாம் நின்று விடுகிறோம். இந்த மோனலிசா ஓவியத்தில் அதை வரைந்த லியனார்டோ டாவின்சியின் முதல் எழுத்துக்களான எல் ஜி (LV) மோனலிசாவின் வலது கண்ணிலும்,இடது கண்ணில் CE or B என்ற எழுத்தும் எழுதப்பட்டுள்ளன. கைகளை வயிற்றுப் பகுதியில் வைத்திருப்பதால்அந்தப் பெண் கர்ப்பமாக இருந்திருக்கலாம் என்கின்றனர் சிலர். படத்தில் உள்ள பாலத்தில் 72 என்ற இலக்கம் இருப்பதும் அதற்கான விளக்கம் என்னவென்று தெரியவில்லை என்கிறார்கள் ஓவியத்தை ஆய்வு செய்த வல்லுனர்கள்.
மோனலிசாவின் கண் புருவங்கள் இமைகள் வரையப்படாமல் இருப்பதையும் காணலாம்.
அதுமட்டுமல்ல அந்தப் படம் ஏற்கனவே டா வின்சியால் வரையப்பட்ட ஓவியத்தை மெருகேற்றி வரையப்பட்டது எனக் கண்டிருக்கிறார்கள்.
2.சன்றோ பொட்டிசெலி (Sandro Botticelli ) வரைந்த பிரிமாவேரா (Primavera -Allegory of Spring) (1482) என்ற ஓவியத்தில் 500 வகையான தாவர இனங்களும் 190 வகையான மலர்களும் வரைந்து காட்டப்பட்டுள்ளன.
3.ஜன் வன் ஐக் (Jan van Eyck ) இன் அனொல்பினி ஓவியம்.(Marriage of Giovanni Arnolfini and Giovanna Cenami) இந்த ஓவியத்தில் இருக்கும் கண்ணாடியைப் பார்த்தால்,இந்த இருவரின் படங்களும் கூடவே வேறு இரு உருவமும் தெரிகிறது.ஆனால் அது யார் என்பது கண்டு பிடிக்கப்படவில்லை.ஒரு உருவம் ஓவியராக இருக்கக் கூடும் என சொல்லப்படுகிறது.
4.பிகாசோவின் வயதான கிட்டார் கலைஞர் (The Old Guitarist, 1903 by Pablo Picasso ) பிரபலமானது.இவரின் ஓவியங்கள் பிரான்ஸ் நாட்டுக்கு வந்த சமயத்தில் ஒரே வண்ணத்தினால் வரையப்பட்டிருக்கும். இந்த காலத்தை நீலக் காலம்(Blue Period) என்பர்.அந்த காலம் துயரக் காலமாகவும்,பின்னர் ரோஸ் காலம்-அப்போது துயரத்தில் இருந்து மீண்டெழுந்த காலமாக,பல வர்ணங்களில் ஓவியங்களை வரையத் தொடங்கினார்.இதில் உள்ள மர்மம் என்னவென்றால் கழுத்துப் பகுதியை உற்றுப் பார்த்தால் அங்கே சோகமான ஒரு பெண்ணின் உருவத்தைக் காணலாம்.
5.டா வின்சியின் (ஜேசுவின்) கடைசி உணவு (The Last Supper -Leonardo da Vinci)
இந்தப் படத்தில் உள்ள உருவத்தை இடது வலமாக மாற்றி வைத்துப் பார்த்தால் தேவாலய புனித வீரர்கள் இருப்பது போல் காட்சி தரும்.ஜேசுவின் அருகே ஒரு பெண் குழந்தையுடன் ஜேசுவைப் பார்ப்பது போல் இருக்கும். ஜூதாஸ் அந்தக் குழந்தையை வெறித்து ஆச்சரியமாக பார்ப்பது போல் கண்கள் இருக்கும். அதைவிட ஜேசுவின் பின்னால் உள்ள கண்ணாடியில் உள்ள செய்திகளை வைத்து, 4006 ஆம் ஆண்டு மார்ச் 21 முதல் நொவெம்பர் 1 வரை ஒரு பெரு வெள்ளம் ஏற்படலாம் என தெரிய வருவதாகவும் சொல்லப்படுகிறது.அந்தப் படத்தில் உள்ளவர்களின் கைகளிலும் ரொட்டித் துண்டுகளிலும் கறுப்புப் புள்ளிகளை வரைந்து,அதை வலது புறத்தில் இருந்து இடப் புறமாக வாசித்த போது ஒரு இசை மறைக்கப்பட்டிருந்ததாக ஜிவானி மரியா பாலா 2007 இல் நிரூபித்துக் காட்டினார்,.டா வின்சி ஒரு இசைக் கலைஞரும் கூட.

2.முட்டை கோழியின் வயிற்றில் இருந்து வரும் போது, உருண்டையாக இருந்தால் கோழியால்/பறவையால் உட்புறத் தசைகளினூடாக வெளியே கொண்டு வருவதில் சிரமம் இருக்கும்.முட்டை வடிவில் இருந்தால்,அதாவது (ovum-ovoid), சிறிது வருத்தம் இல்லாமல் வெளியே கொண்டு வர முடியும். இதுதவிர முட்டை இடும் போது உருண்டையாக இருந்தால் இருக்கும் இடத்தைப் பொறுத்து சிறிது சாய்வாக இருந்தால் கூட்டை விட்டு உருண்டு போக முடியும்.அதனால் உடைந்து போக வாய்ப்புள்ளது. உருண்டை ஒன்று உருளும் போது நேராக உருண்டு போகும்.ஆனால் முட்டை வடிவில் இருக்கும் போது நேராக உருளாமல் வட்ட வடிவில் தான் உருளும்.இயற்கையின் படைப்பு உயிரினங்களுக்குக் கொடுக்கும் பாதுகாப்பு வியக்க வைக்கிறது.
3.சோம்பல் முறிப்பது(Pandiculation - stretching and yawning ) மனிதன் மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்தும் சோம்பல் முறிப்பதுண்டு.இது கை கால்களை நீட்டுவது கொட்டாவி விடுவது என வேறுபடுகிறது.சாதாரணமாக குறிப்பிட்ட பகுதிகளை நீட்டி அசைக்கும் போதும் கொட்டாவி விடும் போதும், செய்தி முதுகெலும்புப் பகுதிக்கு(spinal cord) அனுப்பப்பட்டு அங்கிருந்து தசைநார்களுக்கு பதில் அனுப்பப்படுகிறது. ஆனால் காலையில் சோம்பல் முறிக்கும் போது மூளை வரை சென்று அங்கிருந்து தசைகளை விடுபட்ச் செய்ய பதில் அனுப்பப்படுகிறது.
தூங்கும் போது தசைப் பகுதிகள் அதிக செயற்பாடில்லாமல் இறுக்கமாக இருப்பதால் காலை எழுந்ததும் அதிலிருந்து விடுபட கை கால்கலை நீட்டி சோம்பல் முறிக்கிறோம்.இதனால் நான் விழித்து விட்டேன் என்று மூளைக்குச் சொல்லி,நமது குருதி அழுத்தத்தையும் சாதாரண நிலைக்கு கொண்டு வருகிறோம்.இதனால் மன அழுத்தமும் குறைகிறது.
பறவைகள் சிறகுகளை அடித்து சோம்பல் முறித்துக் கொள்ளும்.

4.முதலில் ஆரஞ்சு என 13 ஆம் நூற்றாண்டில் பழத்திற்குத் தான் பெயர் இருந்தது. பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் நிறமாக மாறியது.நிறத்தை முதலில் மஞ்சல்-சிவப்பு (yellow-red) என அழைத்து வந்தார்கள்.இந்த ஆரஞ்ச் என்ற வார்த்தை முதலில் பிரான்ஸ் மொழியில் இருந்து ஆங்கிலதிற்கு வந்த சொல் ஆகும். ஆனால் பிரான்ஸ் மொழிக்கு இத்தாலியில் இருந்து வந்ததாக கூறுகிறார்கள். அத்துடன் முடியவில்லை. மொழியிலாளர்கள் தேடத் (etymology ) தொடங்கினார்கள். முதலில் ஆரம்பம் தமிழ் (அல்லது ஒரு திராவிட மொழி)-சமஸ்கிருதம்-பாரசீகம்-அரபு-இத்தாலி-பிரான்ஸ்-ஆங்கிலம் என வந்ததாக கண்டு பிடித்தனர்.
Arancio-Arancia-Narancia-Naranzo (Italy)-Naranj (Arabic)-Narang (Persian)-Naranga (Sanskrit)-இது தமிழ் மொழியில் இருந்து வந்ததாக மொழியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.தமிழில் அல்லது ஒரு திராவிட மொழியில் இருந்து எப்படி அந்தச் சொல் இருந்தது? எனக்குத் தெரியவில்லை.
5.கடலுக்கடியில் வெவ்வேறான மணல் சிற்பங்களை(underwater crop circles ) 1995 இல் சப்பானிய நீச்சல் வீரர்கள் கண்டனர்.இவை நிலத்தில் உள்ள பயிர் வட்டங்களைப் போலவே இருந்தன என தெரிவித்தனர்.இவை அடிக்கடி தோன்றுவதும் மறைவதுமாக இருப்பதையும் கண்டனர்.
இந்த மர்மத்திற்கான விடையை பல ஆண்டுகளின் பின்னர் 2011 இல் கண்டு பிடித்தனர். இவற்றை வரைந்தது வெள்ளைப்புள்ளி கோலமீன் (pufferfish ) தான்.இந்த மீனின் நீளம் 12 செண்டிமீற்றர் தான்.தன் பின் வால்பகுதியை அசைப்பதன் மூலம் இரண்டு மீட்டர் குறுக்களவுள்ள மணல் சிற்பங்களை உருவாக்குகிறது. இந்த மீன்கள் தன் காதலியைக் கவருவதற்காக வரைவது தான் இந்த மனல் சிற்பம் ஆகும். அந்த இடத்திற்கு வரும் பெண் மீன் அங்கு முட்டைகளை இடும். ஆண் மீன் முட்டைகளை குஞ்சாக பொரிக்கும் வரை காத்திருந்து பாதுகாக்கிறது என்பதைக் கண்டறிந்தார்கள்.பின்னர் மீன் அந்த இடத்தை விட்டுச் சென்று விடும்.இந்த வடிவம் 7 -9 நாட்கள் வரை இருந்து பின் நீரின் வேகத்தினால் அழிந்து விடும்.
நீங்கள் தாஜ்மகாலைக் கட்டுகிறீர்கள்,நாங்கள் இதைக் கூட செய்ய மாட்டோமா என்கிறது அந்த மீன்.
தவறிருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். மீண்டும் trimester முடிவில் வருகிறேன்.

- ஹரி சேதுபதிபுதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 07/06/2017
Aththanaium arumai...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1244310ஹரி சேதுபதி wrote:Aththanaium arumai...
ஹரி சேதுபதி அவர்களே,
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் நான்கு பதிவுகளும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது.
இது ஈகரை தமிழ்க்களஞ்சியம். தமிழிலேயே பதிவிடவும்.
பதிவுப்பெட்டியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய ,தமிழில் வெளிவரும்.
ரமணின்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1244295மூர்த்தி wrote:
1.பிரபலஓவியங்களில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?
2.முட்டை ஏன் முட்டை வடிவில் உள்ளது?
3.காலை எழுந்ததும் சோம்பல் முறிப்பது ஏன்?
4.முதலில் வந்தது ஆரஞ்சு நிறமா அல்லது ஆரஞ்சுப் பழமா?
5.கடலடியில் காணப்படும் சித்திரங்களுக்குப்(Underwater Crop Circles ) பின்னால் இருக்கும் மர்மம் என்ன?
நல்ல கேள்விகள் ........மூர்த்தி அருமையான விஷயங்கள் சொல்கிறீர்கள்....மிக்க மகிழ்ச்சி, தெரியாதவை பல தெரிந்து கொள்கிறேன் ! .............மிக்க நன்றி ! ..........
- ஹரி சேதுபதிபுதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 07/06/2017
மேற்கோள் செய்த பதிவு: 1244321T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1244310ஹரி சேதுபதி wrote:Aththanaium arumai...
ஹரி சேதுபதி அவர்களே,
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் நான்கு பதிவுகளும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது.
இது ஈகரை தமிழ்க்களஞ்சியம். தமிழிலேயே பதிவிடவும்.
பதிவுப்பெட்டியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய ,தமிழில் வெளிவரும்.
ரமணின்
மன்னிக்கவும்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாமே மிக அருமை மூர்த்தி, விரிவான விளக்கங்கள்........ஓவியங்கள் கொள்ளை அழகு !............
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும்.
» உங்களுக்குத் தெரியுமா…? –
» RRB, குரூப் 2 மற்றும் SI தேர்விற்கு அறிவியல் பகுதியில் இருந்து அதிக கேள்விகள் கேட்பதால், *Arihant* புத்தகத்தில் உள்ள அறிவியல், வேதியியல், அரசியலமைப்பு மற்றும் பொது அறிவு பகுதி
» உங்களுக்குத் தெரியுமா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2