ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ்!?

3 posters

Go down

திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ்!?  Empty திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ்!?

Post by krishnaamma Sat Jun 10, 2017 11:40 am

திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ்!? அதிர்ச்சியில் மக்கள்!

திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகரில் இருக்கும் தியேட்டரில் பிளாஸ்டிக் முட்டையை வைத்து தயாரித்த பப்ஸ் சாப்பிட்ட இருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

கடந்த சில நாள்களாகவே பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை போன்ற உணவு பொருள்கள்தமிழக உணவு சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டதாக பரவலாக கூறப்பட்டு வருகின்றது. இது குறித்து தமிழக அளவில் உணவுத்துறை அதிகாரிகள் பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசும், 'மாநிலத்தில் எங்கும் பிளாஸ்டிக்கால் ஆன உணவு பொருள்கள் புழக்கத்தில் இல்லை' என்று உறுதியாக சொல்லி வருகிறது.

விகடன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ்!?  Empty Re: திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ்!?

Post by krishnaamma Sat Jun 10, 2017 11:41 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ்!?  Empty Re: திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ்!?

Post by M.Jagadeesan Sat Jun 10, 2017 12:40 pm

பிளாஸ்டிக்கினாலான உணவுப்பொருட்கள் சீனாவிலிருந்து எப்படி இந்தியாவுக்குள் வருகின்றன? புரியாத புதிராக உள்ளதே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ்!?  Empty Re: திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ்!?

Post by ayyasamy ram Sat Jun 10, 2017 1:48 pm

அநியாயம் அநியாயம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ்!?  Empty Re: திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ்!?

Post by krishnaamma Sat Jun 10, 2017 10:41 pm

M.Jagadeesan wrote:பிளாஸ்டிக்கினாலான உணவுப்பொருட்கள் சீனாவிலிருந்து எப்படி இந்தியாவுக்குள் வருகின்றன? புரியாத புதிராக உள்ளதே !
மேற்கோள் செய்த பதிவு: 1244221

கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லாத அரசியல்வாதிகள் மற்றும் வியாபாரிகளால் தான் ஐயா புன்னகை............அங்கு பார்வைக்காக பலவித பழங்கள் இப்படி செய்து வைக்கிறார்கள் ......போனமாதம் எங்க கிருஷ்ணா அப்பா சைனா போனபோது, பழக்கடை இல் இருந்த அந்த பழங்களை எடுத்த போது கடைக்காரர் சொல்லி இருக்கிறார், இது பார்வைக்கு மட்டும் சாப்பிட இல்லை என்று...........பழத்தை கை இல் எடுக்கும் வரை அது போலி என்று தெரியவில்லை என்று சொன்னார் இவர்............

இது அவர்கள் நாட்டில்..........ஆனால், நம் ஆட்கள் அதை வாங்கிவந்து விற்றால் அது சீனாவின்  பொறுப்பா என்ன? ........இவர்கள் பிளாஸ்டிக் அரிசியை இறக்குமதி செய்யட்டும், சண்டை காட்சிகளில் உபயோகிக்கட்டும், சாப்பாட்டு அரிசி வீணாவது தடுக்கப்படும்.ஆனால் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் உண்ணும் அரிசி இல் கலந்துவிடுகிறார்கள் நம்மவர்கள்.அதற்கு சீனாவை எப்படி குற்றம் சொல்லலாம்?.............கத்தியைக் கூட நாம் காய்வெட்டவும் உபயோகிக்கலாம் ஆளை கொல்லவும்  உபயோகிக்கலாம்.......அப்படி இருக்க கத்தியை குறை சொல்லலாமா ஐயா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ்!?  Empty Re: திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ்!?

Post by krishnaamma Mon Jun 12, 2017 11:57 am

M.Jagadeesan wrote:பிளாஸ்டிக்கினாலான உணவுப்பொருட்கள் சீனாவிலிருந்து எப்படி இந்தியாவுக்குள் வருகின்றன? புரியாத புதிராக உள்ளதே !
மேற்கோள் செய்த பதிவு: 1244221

எல்லாம் போராசை பிடித்த வியாபாரிகளால் தான் ஐயா சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ்!?  Empty Re: திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ்!?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை: அறிவோம் அழிப்போம்!
» பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பாத்திரத்தில் இறைச்சி வாங்கினால் முட்டை பரிசு
» பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர்
» ஆம்பூர் திரையரங்கில் பிடிபட்ட மண்ணுளி பாம்பு காட்டில் விடப்பட்டது.
» கணவன் மனைவி திரையரங்கில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum