ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:08 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!! Poll_c10ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!! Poll_m10ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!! Poll_c10 
Dr.S.Soundarapandian
ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!! Poll_c10ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!! Poll_m10ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!! Poll_c10 
heezulia
ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!! Poll_c10ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!! Poll_m10ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!! Poll_c10 
i6appar
ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!! Poll_c10ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!! Poll_m10ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!!

Go down

ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!! Empty ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!!

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Wed Dec 02, 2009 7:51 pm

[tr][td valign="top"]ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!![/td] [td]ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!! Resize?sq=100&uid=1494212797
படத் தலைப்புகளை எப்படி கொடுப்பார்.....??
ஒரு சின்னக் கற்பனை.....
ஜி மெயில் சன் ஆப் இ மெயில்.....
ராம் தேடிய மதர் போர்ட்...
7 ஜி கூகுள் காலனி....
எனக்கு 20 எம் பி உனக்கு 18 எம் பி......
புதுக் கோட்டையிலிருந்து பெண்டியம் 4........
காலமெல்லாம் ஆன்டி வைரஸ் வாழ்க.......
ஹார்ட் டிஸ்குக்கு மரியாதை.......



“இது நல்லாயில்லைங்க.”
[/td][td valign="top"]ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!! Bestfriendsdoeverythingtogether[/td] [td]
“இது நல்லாயில்லைங்க.”
“என்னங்க நல்லாயில்ல?”
“உங்க நாய்க்குப் பிறந்த நாள் கொண்டாட வேண்டியதுதான் அதுக்காக எல்லோருக்கும் ஸ்வீட்டுக்குப் பதிலா நாய் பிஸ்கட் கொடுக்கறது அவ்வளவு நல்லா இல்லை”

லொள்ளு ! லொள்ளு
[/td][td valign="top"]ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!! SUSY041[/td] [td]
1.பாடல் :காதல் வந்தால் சொல்லி அனுப்பு
நாம்:Bank balance இருந்தால் வருகிறேன்
2.பாடல்: கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காண வில்லை
நாம்: B3 ஸ்டேசன்ல போய் கம்பிளையண்ட் கொடு
3.பாடல்: நானாக நான் இல்லை தாயே
நாம்: கீழ்பாக்கம் பக்கம் தான் நாயே..




[/td][td valign="top"][/td] [td]திருக்குறளின் IT அதிகாரம்
ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!! Thiruvalluvar
Bug கண்டுபிடித்தாரே ஒருத்தர் அவர்நாண Debug செய்து விடல்.
Copy Paste செய்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் coding எழுதியே சாவார்.
Logic, Syntax இவ்விரண்டும் கண்ணென்பர் Program செய் பவர்.
Netல் தேடு Copy அடிப்பதின்மேல் மூளையிலிருந்து Logic யோசி
எதுசெய்யார் ஆயினும் Compileசெய்க செய்யாக்கால் பின்வரும் Syntex Error
எது தள்ளினும் Projectல் Requirment தள்ளாமை மிகச் சிறப்பு
Chatடெனில் Yahoo-Chat செய்க இல்லையேல் Chatடலின் Chatடாமை நன்று
Bench, Project, E-mail இம்மூன்றும் Programmer வாழ்வில் தலை..




[/td][td valign="top"][/td] [td]குறுஞ்செய்திக் குறும்புகள்
ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!! L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljNy9tYW4uanBn
அதிசயப் பிறவி யார் தெரியுமா?
செல்போன் வைத்துக் கொண்டு அதிகம் பேசாமல் இருப்பவன்தான்!
—————————————————————-
பயந்தாங்கொள்ளி யார் தெரியுமா?
தனது செல்போன் நம்பரை அடிக்கடி மாற்றுபவன்தான்!
—————————————————————–
உலகிலேயே மிகப்பெரிய கஞ்சன் யார் தெரியுமா?
மிஸ்டு கால் கொடுத்து விட்டு பதிலுக்காக காத்திருப்பவன்தான்!
———————————————————————
மூட்டைப் பூச்சி உள்ள கட்டிலில் தூங்குபவனும்
செல்ஃபோனைத் தலைமாட்டில்
வைத்துத் தூங்குபவனும் ஒரேவித தொல்லையைத்தான் அனுபவிக்க நேரிடும்!
————————————————————————-
[/td][/tr]
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!! Empty Re: ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!!

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Thu Dec 03, 2009 12:12 pm

ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!! 677196
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum