ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம் இ.பு.ஞானப்பிரகாசன்

+3
T.N.Balasubramanian
M.Jagadeesan
இ.பு.ஞானப்பிரகாசன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் Empty அறிமுகம் இ.பு.ஞானப்பிரகாசன்

Post by இ.பு.ஞானப்பிரகாசன் Fri Jun 09, 2017 2:54 pm

பெயர்: இ.பு.ஞானப்பிரகாசன்

சொந்த ஊர்: சொந்த ஊர் வைத்துக் கொள்ளும் அளவுக்கு வசதியில்லை. வாழ்வது சென்னை.  சூப்பருங்க

ஆண்/பெண்: சொல்லிக் கொள்வதில் பெருமை இல்லை என்றாலும் கேட்பதால் சொல்கிறேன் - ஆண்

ஈகரையை அறிந்த விதம்: இணையம் மூலமாகத்தான். பல ஆண்டுகளாகவே தெரியும். ஆனால், இப்பொழுதுதான் இணைந்தேன்.

பொழுதுபோக்கு: அஞ்சல் தலைச் சேகரிப்பு, நாணயச் சேகரிப்பு, படிப்பது, எழுதுவது, திரைப்படம் பார்ப்பது என நிறைய.

தொழில்: மொழிபெயர்ப்பு, தமிழ் பிழைதிருத்தம்.

மேலும் என்னைப் பற்றி:

தீவிரமான தமிழ்ப் பற்றாளன். மொழிக் கலப்பின்றித் தூய தமிழில் எழுத வல்லவன். கதை, கவிதை, கட்டுரை, நகைச்சுவைத் துணுக்குகள் எழுதுவதில் நல்ல பட்டறிவு உண்டு. தமிழ்ப் பிழை திருத்தத்தில் கைதேர்ந்தவன். ஒரே தனித்தமிழ் இதழான ‘அகரமுதல’ இணைய இதழில் செய்தியாளன் - பிழை திருத்துநன். தமிழின் முதல் தலைமுறை இணைய இதழ்களுள் ஒன்றான ‘நிலாச்சாரல்’ இதழில் சார்பற்ற (freelance) பிழை திருத்துநராகவும், சார்பற்ற துணைநிலைத் துணையாசிரியராகவும் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தவன். ‘அகச் சிவப்புத் தமிழ்’ எனும் வலைப்பூவைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருபவன். கீற்று, நிலாச்சாரல், வார்ப்பு, அகரமுதல ஆகிய இணைய இதழ்களிலும், மங்கையர் மலர், கோகுலம், தமிழ் கம்ப்யூட்டர் ஆகிய அச்சு இதழ்களிலும் என் படைப்புகள் வெளிவந்துள்ளன.

Last edited by T.N.Balasubramanian on Sun Jun 11, 2017 5:08 am; edited 1 time in total (Reason for editing : edited once)
இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017

http://agasivapputhamizh.blogspot.com

Back to top Go down

அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் Empty Re: அறிமுகம் இ.பு.ஞானப்பிரகாசன்

Post by M.Jagadeesan Fri Jun 09, 2017 3:06 pm

வருக நண்பரே !

தீவிர தமிழ்ப்பற்றாளரான தாங்கள் தங்கள் பெயரை அறிவொளி என்று தூய தமிழில் மாற்றியிருக்கலாமே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் Empty Re: அறிமுகம் இ.பு.ஞானப்பிரகாசன்

Post by இ.பு.ஞானப்பிரகாசன் Fri Jun 09, 2017 3:53 pm

M.Jagadeesan wrote:வருக நண்பரே !

தீவிர தமிழ்ப்பற்றாளரான தாங்கள் தங்கள் பெயரை அறிவொளி என்று தூய தமிழில் மாற்றியிருக்கலாமே !

[You must be registered and logged in to see this link.]

பெற்றோர் அன்புடன் வைத்த பெயரை மாற்ற வேண்டாவே என்பதால் அதைச் செய்யவில்லை. வரவேற்புக்கு அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் 1571444738
இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017

http://agasivapputhamizh.blogspot.com

Back to top Go down

அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் Empty Re: அறிமுகம் இ.பு.ஞானப்பிரகாசன்

Post by T.N.Balasubramanian Sun Jun 11, 2017 5:05 am

வாழ்த்துகள் ஞானப்பிரகாசன் அவர்களே.
சொந்தமாக ஊர் இல்லாவிட்டாலும் ,சொந்தமாக வீடு, வாகனம்
இருக்குமே. அது போதுமே.
உங்கள் அறிமுகமே ,வித்தியாசமாக அருமையாக உள்ளது.
தொடர்ந்து இணைந்து இருங்கள்.
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் Empty Re: அறிமுகம் இ.பு.ஞானப்பிரகாசன்

Post by krishnaamma Mon Jun 12, 2017 10:47 am

இ.பு.ஞானப்பிரகாசன் wrote:பெயர்: இ.பு.ஞானப்பிரகாசன்

சொந்த ஊர்: சொந்த ஊர் வைத்துக் கொள்ளும் அளவுக்கு வசதியில்லை. வாழ்வது சென்னை.  சூப்பருங்க ஹா ஹா ஹா ...அது சரி.............

ஆண்/பெண்: சொல்லிக் கொள்வதில் பெருமை இல்லை என்றாலும் கேட்பதால் சொல்கிறேன் - ஆண்

இதில் பெருமை என்று எதுவும் இல்லைதான் புன்னகை

ஈகரையை அறிந்த விதம்: இணையம் மூலமாகத்தான். பல ஆண்டுகளாகவே தெரியும். ஆனால், இப்பொழுதுதான் இணைந்தேன்.

சோகம் என் அப்படி?

பொழுதுபோக்கு: அஞ்சல் தலைச் சேகரிப்பு, நாணயச் சேகரிப்பு, படிப்பது, எழுதுவது, திரைப்படம் பார்ப்பது என நிறைய.

என்னிடமும் நிறைய நாட்டு நாணயங்கள் உள்ளன, உங்களிடம் எவை எவை உள்ளன? புன்னகை

தொழில்: மொழிபெயர்ப்பு, தமிழ் பிழைதிருத்தம்.

அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் 3838410834 அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் 3838410834 அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் 3838410834

மேலும் என்னைப் பற்றி:

தீவிரமான தமிழ்ப் பற்றாளன். மொழிக் கலப்பின்றித் தூய தமிழில் எழுத வல்லவன். கதை, கவிதை, கட்டுரை, நகைச்சுவைத் துணுக்குகள் எழுதுவதில் நல்ல பட்டறிவு உண்டு. தமிழ்ப் பிழை திருத்தத்தில் கைதேர்ந்தவன். ஒரே தனித்தமிழ் இதழான ‘அகரமுதல’ இணைய இதழில் செய்தியாளன் - பிழை திருத்துநன். தமிழின் முதல் தலைமுறை இணைய இதழ்களுள் ஒன்றான ‘நிலாச்சாரல்’ இதழில் சார்பற்ற (freelance) பிழை திருத்துநராகவும், சார்பற்ற துணைநிலைத் துணையாசிரியராகவும் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தவன். ‘அகச் சிவப்புத் தமிழ்’ எனும் வலைப்பூவைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருபவன். கீற்று, நிலாச்சாரல், வார்ப்பு, அகரமுதல ஆகிய இணைய இதழ்களிலும், மங்கையர் மலர், கோகுலம், தமிழ் கம்ப்யூட்டர் ஆகிய அச்சு இதழ்களிலும் என் படைப்புகள் வெளிவந்துள்ளன.
[You must be registered and logged in to see this link.]

மிகவும் அருமையான அறிமுகம் ஞானப்பிரகாசன்....சில முறை நான் நிலாச்சாரல் படித்திருக்கிறேன் புன்னகை....தொடர்ந்து இணைந்து இருங்கள் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் Empty Re: அறிமுகம் இ.பு.ஞானப்பிரகாசன்

Post by krishnaamma Mon Jun 12, 2017 10:50 am

இ.பு.ஞானப்பிரகாசன் wrote:
M.Jagadeesan wrote:வருக நண்பரே !

தீவிர தமிழ்ப்பற்றாளரான தாங்கள் தங்கள் பெயரை அறிவொளி என்று தூய தமிழில் மாற்றியிருக்கலாமே !

[You must be registered and logged in to see this link.]

பெற்றோர் அன்புடன் வைத்த பெயரை மாற்ற வேண்டாவே என்பதால் அதைச் செய்யவில்லை. வரவேற்புக்கு அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் 1571444738

உங்கள் பதிலால் மிகவும் மனம் மகிழ்ந்தேன் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் Empty Re: அறிமுகம் இ.பு.ஞானப்பிரகாசன்

Post by kuloththungan Mon Jun 12, 2017 1:31 pm

ஸ்வாரஸ்யமானவரென்று தெரிகிறது. வாருங்கள்!
kuloththungan
kuloththungan
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017

Back to top Go down

அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் Empty Re: அறிமுகம் இ.பு.ஞானப்பிரகாசன்

Post by இ.பு.ஞானப்பிரகாசன் Mon Jun 12, 2017 3:18 pm

T.N.Balasubramanian wrote:வாழ்த்துகள் ஞானப்பிரகாசன் அவர்களே.
சொந்தமாக ஊர் இல்லாவிட்டாலும் ,சொந்தமாக வீடு, வாகனம்  
இருக்குமே. அது போதுமே.
உங்கள் அறிமுகமே ,வித்தியாசமாக அருமையாக உள்ளது.
தொடர்ந்து இணைந்து இருங்கள்.
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

மிக்க அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் 1571444738 ஐயா! மிகவும் மகிழ்ச்சி!

krishnaamma wrote:
இ.பு.ஞானப்பிரகாசன் wrote:பெயர்: இ.பு.ஞானப்பிரகாசன்

சொந்த ஊர்: சொந்த ஊர் வைத்துக் கொள்ளும் அளவுக்கு வசதியில்லை. வாழ்வது சென்னை.  சூப்பருங்க  ஹா ஹா ஹா ...அது சரி.............

புன்னகை

ஆண்/பெண்: சொல்லிக் கொள்வதில் பெருமை இல்லை என்றாலும் கேட்பதால் சொல்கிறேன் - ஆண்

இதில் பெருமை என்று எதுவும் இல்லைதான் புன்னகை

புன்னகை  புன்னகை

ஈகரையை அறிந்த விதம்: இணையம் மூலமாகத்தான். பல ஆண்டுகளாகவே தெரியும். ஆனால், இப்பொழுதுதான் இணைந்தேன்.

சோகம் என் அப்படி?

வந்த புதிதில் இணைய உலகமே மிகவும் புதிதாக இருந்ததால், வெறும் பார்வையாளனாக இருந்து அறிவதற்கே நிறைய இருந்தது. அதனால், எந்த சமூக ஊடகத்திலும் இணையத் தோன்றவில்லை. பின்னாளில், ஒவ்வொன்றாக இணையத் தொடங்கியபொழுது பேசுபுக்கு, டிவிட்டர் எனப் பலவற்றிலும் வேறு பல மடலாடற் குழுக்களிலும் இணைந்து விட்டதால், இனி சிறிது காலத்துக்குப் புதிதாக எதிலும் இணைய வேண்டா, இணைந்தால் நேரம் ஒதுக்க முடியாது என்று தோன்றியது. அதனால் இணையவில்லை. ஆனால், கடந்த சில நாட்களாக அடிக்கடி ஈகரைக்கு வர நேர்கிறது. இத்தனை முறை வரும்பொழுது உறுப்பினராக இல்லாமல் இருந்தால் எப்படி எனத் தோன்றிற்று. உடனே, இணைந்து விட்டேன்.

பொழுதுபோக்கு: அஞ்சல் தலைச் சேகரிப்பு, நாணயச் சேகரிப்பு, படிப்பது, எழுதுவது, திரைப்படம் பார்ப்பது என நிறைய.

என்னிடமும் நிறைய நாட்டு நாணயங்கள் உள்ளன, உங்களிடம் எவை எவை உள்ளன? புன்னகை

அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், நேபாளம் எனச் சில நாட்டு நாணங்கள் உள்ளன. ஆனால், நான் பல்வேறு நாட்டு நாணயங்களைச் சேகரிப்பதை விட இந்திய நாணங்களிலேயே சிறப்புக் காரணத்துக்காக வெளியிட்ட நாணயங்களைச் சேகரிப்பதில்தான் ஆர்வம் உள்ளவன். அதாவது தலைவர்களின் பிறந்தநாட்கள், அரசு அமைப்புகளின் ஆண்டு விழாக்கள், அரசுத் திட்டங்கள் போன்றவற்றுக்காக இந்திய அரசு நாணங்கள் வெளியிடுவது வழக்கம். (அண்மைக்காலமாக இந்த வழக்கம் காணப்படவில்லை). அப்படிப்பட்ட நாணங்களைத்தான் விரும்பிச் சேகரிப்பேன். அவ்வகையில் திருவள்ளுவர் உருவம் பொறித்த நாணயம், வல்லபாய் படேல் நூற்றாண்டு நாணயம், பன்னாட்டுத் தொழிலாளர் நிறுவனப் பொன்விழா ஆண்டு நாணயம் போன்ற பல நாணயங்கள் என்னிடம் உள்ளன.

தொழில்: மொழிபெயர்ப்பு, தமிழ் பிழைதிருத்தம்.

அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் 3838410834  அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் 3838410834  அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் 3838410834

அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் 1571444738

மேலும் என்னைப் பற்றி:

தீவிரமான தமிழ்ப் பற்றாளன். மொழிக் கலப்பின்றித் தூய தமிழில் எழுத வல்லவன். கதை, கவிதை, கட்டுரை, நகைச்சுவைத் துணுக்குகள் எழுதுவதில் நல்ல பட்டறிவு உண்டு. தமிழ்ப் பிழை திருத்தத்தில் கைதேர்ந்தவன். ஒரே தனித்தமிழ் இதழான ‘அகரமுதல’ இணைய இதழில் செய்தியாளன் - பிழை திருத்துநன். தமிழின் முதல் தலைமுறை இணைய இதழ்களுள் ஒன்றான ‘நிலாச்சாரல்’ இதழில் சார்பற்ற (freelance) பிழை திருத்துநராகவும், சார்பற்ற துணைநிலைத் துணையாசிரியராகவும் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தவன். ‘அகச் சிவப்புத் தமிழ்’ எனும் வலைப்பூவைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருபவன். கீற்று, நிலாச்சாரல், வார்ப்பு, அகரமுதல ஆகிய இணைய இதழ்களிலும், மங்கையர் மலர், கோகுலம், தமிழ் கம்ப்யூட்டர் ஆகிய அச்சு இதழ்களிலும் என் படைப்புகள் வெளிவந்துள்ளன.
[You must be registered and logged in to see this link.]

மிகவும் அருமையான அறிமுகம் ஞானப்பிரகாசன்....சில முறை நான் நிலாச்சாரல் படித்திருக்கிறேன் புன்னகை....தொடர்ந்து இணைந்து இருங்கள் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

மிக்க மகிழ்ச்சி ஐயா! மிகவும் நன்றி!!

krishnaamma wrote:
இ.பு.ஞானப்பிரகாசன் wrote:

உங்கள் பதிலால் மிகவும் மனம் மகிழ்ந்தேன் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
[You must be registered and logged in to see this link.]

நன்றி ஐயா! மிகுந்த நன்றி!

kuloththungan wrote:ஸ்வாரஸ்யமானவரென்று தெரிகிறது. வாருங்கள்!
[You must be registered and logged in to see this link.]

நல்லது நண்பரே! மிக்க அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் 1571444738
இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017

http://agasivapputhamizh.blogspot.com

Back to top Go down

அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் Empty Re: அறிமுகம் இ.பு.ஞானப்பிரகாசன்

Post by ராஜா Mon Jun 12, 2017 4:41 pm

நல்வரவு திரு.ஞானபிரகாசம் அவர்களே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் Empty Re: அறிமுகம் இ.பு.ஞானப்பிரகாசன்

Post by இ.பு.ஞானப்பிரகாசன் Mon Jun 12, 2017 7:15 pm

ராஜா wrote:நல்வரவு திரு.ஞானபிரகாசம் அவர்களே
[You must be registered and logged in to see this link.]

அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் 1571444738 நண்பரே!
இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017

http://agasivapputhamizh.blogspot.com

Back to top Go down

அறிமுகம்   இ.பு.ஞானப்பிரகாசன் Empty Re: அறிமுகம் இ.பு.ஞானப்பிரகாசன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum