புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
''வலி உணர்வோம்!'' - புற்றுநோய் குழந்தைகளுக்காக சினிமா இயக்குநரின் முயற்சி
Page 1 of 1 •
-
சினிமா இயக்குநர் உஷா கிருஷ்ணன்
"இறந்த பின்னாடி கண்தானம், உடல் உறுப்புதானம்
செய்யலாம். ஆனா உயிரோடு இருக்கும்போது செய்யக்கூடிய
தானங்கள்ல முடி தானத்தை உயர்வானதா நினைக்கிறேன்.
அத்தானத்தைச் செய்ய ரொம்ப நாளாவே நினைச்சுக்கிட்டு
இருந்தாலும் மத்தவங்க என்ன நினைப்பாங்களோன்னு
தயங்கினதாலேயே இவ்வளவு காலம் காலதாமதம் ஆனது.
இப்போ சந்தோஷமா முடி தானம் செய்திருக்கேன்" என
உணர்வுபூர்வமாகப் பேசுகிறார், ராஜா மந்திரி பட இயக்குநர்
உஷா கிருஷ்ணன்.
"புற்றுநோய்க்கான சிகிச்சையின்போது முடி உதிர்வது
இயல்பான விஷயம் என்பது பலருக்கும் தெரிந்ததே.
ஆண்களைப் பொறுத்தவரை முடி இழப்பை அத்தனை பெரிதான
விஷயமா எடுத்துக்கமாட்டாங்க. ஆனா பெண்கள், முடியை
அழகின் வெளிப்பாடாகவும், தன்னம்பிக்கையாகவும் பார்ப்பாங்க.
நான் படிச்ச சென்னை அண்ணா யூனிவர்சிட்டி கேம்பஸ்க்குப்
பக்கத்தில்தான் அடையாறு கேன்சர் இன்ஸ்டியூட் இருக்கு.
அங்க சிகிச்சை முடிஞ்சு வெளிய வர்றவங்க சங்கடத்தோடவும்,
மத்தவங்களோடு சகஜமா பேசத் தயங்குறதையும்
பார்த்திருக்கிறேன். விக் எல்லாம் அவங்களால வாங்க முடியாத
அளவுக்கு விலை உயர்வா இருக்கும்.
அதையெல்லாம் பார்க்கிறப்ப என்னால என்ன பண்ண முடியும்னு
யோசிப்பேன். சரி நம்மோட முடியைத் தானம் பன்ணிடலாம்னு
முடிவெடுத்தேன். ஆனா பக்கத்தில் இருக்கிறவங்க நம்மோட
புற அழகை முக்கியமா நினைக்கிறப்ப, முடியில்லாம இருக்கிற
என்னை என்ன நினைப்பாங்கனு தயக்கமா இருந்துச்சு.
அதனால தானம் பண்ற முயற்சி தள்ளிப்போயிட்டே இருந்தது"
என்பவர் முடியை டொனேட் செய்த கதையைக் கூறுகிறார்.
-
---------------------------
-
"சக பெண்களைப் போல நானும் முடியைப் பெரிய
கான்ஃபிடன்ஸா நினைச்சேன். சின்ன வயசுல இருந்து
மொட்டை கூட போட்டது கிடையாது. ஒருகட்டத்துல
இயக்குநரா சமூகப் பிரச்னைகளுக்குத் தைரியமா குரல்
கொடுக்கணும்ங்கிற பொறுப்பு நமக்கு இருக்கிற மாதிரி,
சமூகத்துக்கு உதவ நாம முன்வரணும்னு நினைச்சேன்.
நம்ம முடியை இழக்கிறதால, ரெண்டு வருஷத்துல
முடி முழுமையா வளர்ந்திடும். ஆனா நிரந்தரமா
முடிவளராத புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஓர் இளம்
பெண் அல்லது பெண் குழந்தை நம்மளால
மகிழ்ச்சியடைவாங்கன்னு நினைச்சேன்.
அதனால தைரியமா முடியை டொனேட் செய்ய
தீர்மானிச்சேன்.
குறைந்தது 15 இன்ச் முடி இருக்கணும்;
பொடுகு உள்ளிட்ட தலை முடிப் பிரச்னைகள் இருக்கக்
கூடாது; நிரந்தர கலரிங், டையிங், கர்லிங் பண்ணியிருக்கக்
கூடாது உள்ளிட்ட சில அடிப்படை விதிகளைக் கடை
பிடிச்சேன்.
அதன்படி ரெண்டு நாளைக்கு முன்னாடி
மொட்டையடிச்சுக்கிட்டேன். அடையார் கேன்சர்
இன்ஸ்டியூட்டின்
ஆந்திரா வங்கி பில்டிங்கின் மூன்றாம் தளத்தில் இருக்கிற
ஹேர் டோனர் பிரிவில் என்னோட முடியைக் கொடுத்தேன்.
குறிப்பா ஒரு பெண் குழந்தைக்கு என்னோட முடியைத்
தானம் செய்யுங்கன்னு கோரிக்கை வெச்சேன்" என்பவர்
மொட்டைத் தலையுடன் இருப்பதைப் பெருமையாக
நினைக்கிறார்.
-
----------------------------------
முன்னை விட என்னோட அழகும், தைரியமும் அதிகமாகி
இருக்கிறதா நினைக்கிறேன். என்னோட முயற்சிக்குப்
பலரும் வாழ்த்தவும் பாராட்டவும் செய்தாங்க.
அதைத்தாண்டி 'நாங்களும் முடியைத் தானம் செய்ய முயற்சி
செய்கிறோம்'னு பலரும் சொன்னது எனக்குக் கூடுதல்
மகிழ்ச்சியைக் கொடுக்குது. ஆனா அம்மாதான் என்னைப்
பார்த்ததும் திட்டி தீர்த்துட்டாங்க.
அவங்க அறியாமையில் அன்பு கலந்திருக்கு. அம்மாவுக்கு
என் தரப்பு விளக்கத்தை விளக்கினேன். இப்போ என்னோடு
சேர்ந்து அவங்களும் ஹேப்பிதான்.
நீங்களும் உங்களால முடிஞ்சா உங்களோட முடியைத் தானம்
செய்யலாம். நம்மோட முடியினால் ஒரு குழந்தை
சந்தோஷப்படும்னா தாராளமா செய்யலாம்தானே" எனப்
புன்னகைக்கிறார் உஷா கிருஷ்ணன்.
-
------------------------------
ஆனந்தராஜ்.கே
விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1