ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள்

3 posters

Go down

சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Empty சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள்

Post by ரிபாஸ் Wed Dec 02, 2009 6:31 pm


'சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள்






சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Chandrayaan
இந்தியாவில்
இருந்து நிலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 'சந்திரயான் -1' செயற்கை கோள்
மூலமாக நிலவில் உள்ள கனிம வளங்கள் பற்றிய தகவல் கிடைத்து இருப்பதாக
விஞ்ஞானி அண்ணாதுரை தெரிவித்தார்.

நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக,
இந்தியாவில் இருந்து முதன் முறையாக 'சந்திரயான்-1' என்ற செயற்கை கோள்
அனுப்பி வைக்கப்பட்டது. நிலாவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்து
ஆராய்ச்சி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட அந்த செயற்கை கோளில் 11
கருவிகள் இருந்தன. அவை அனைத்தும் வெவ்வேறு பணிகளை மேற்கொண்டு ஏராளமான
தகவல்களை அளித்தன.

திட்டமிட்ட இரண்டு ஆண்டு காலத்துக்கு முன்னதாகவே
'சந்திரயான் -1' செயலிழந்தது. எனினும், அது அனுப்பிய தகவல்கள் மிகவும்
பயனுள்ளதாக இருப்பதாக சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த
சூழ்நிலையில், நிலவை ஆராய்ச்சி செய்யும் 'சந்திரயான் -1' திட்டத்தின்
இயக்குனர் விஞ்ஞானி அண்ணாதுரை, நேற்று பெங்களூரில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

சந்திராயானில் இருந்த 11 கருவிகளின்
மூலமாக 'ஏழு தேரா பைட்' தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை 'இஸ்ரோ'
விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சி செய்து வருகிறது. மிகப்பெரிய அளவில்
கிடைத்துள்ள அந்த விபரங்களை பகுப்பாய்வு செய்து முடிப்பதற்கு மூன்று
ஆண்டுகள் ஆகும். தற்போது, நிலவில் உள்ள கனிம வளங்கள் குறித்து விஞ்ஞானிகள்
ஆராய்கின்றனர்.

அந்த ஆராய்ச்சி முடிந்ததும் அறிவியல் முடிவுகள்
வெளியிடப்படும். அதை சர்வதேச அளவிலான விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்த பிறகு
அறிவியல் குறித்த சஞ்சிகைகளில் அவை பிரசுரிக்கப்படும். ஒட்டு மொத்த
நிலவிலும் உள்ள கனிம வளங்கள் குறித்து ஒரு வரைபடம் எங்களுக்கு
கிடைத்துள்ளது. அதில் தண்ணீர் உட்பட பல்வேறு கனிமங்கள் இருப்பது தெரிய
வந்துள்ளது. அது பற்றி முழு தகவலையும் ஆய்வு செய்த பிறகு புதிய தகவல்களை
இந்த உலகுக்கு தெரிவிப்போம்.

நிலவின் மேற்புறத்தை முப்பரிமான
வடிவத்தில் சந்திரயான் படம் பிடித்து அனுப்பி இருக்கிறது. நிலவை
சுற்றிலும் நிலவும் சூரிய கதிரியக்கம் மற்றும் அவற்றால் நிலவில் ஏற்படும்
விளைவுகள் போன்ற தகவல்களும் கிடைத்துள்ளன. அவற்றையும் தீவிரமாக ஆய்வு
செய்து வருகிறோம். சந்திரயானில் இருந்த ஒவ்வொரு கருவிகளும் அனுப்பிய
தகவல்களை தலா 20 முதல் 30 விஞ்ஞானிகளை கொண்ட 11 குழுவினர் ஆய்வு
செய்கின்றனர்.

முற்றிலுமாக பகுப்பாய்வு செய்த பிறகு, அந்த
முடிவுகளை விரைவில் அறிவிப்போம். மேலும், அது குறித்த தகவல்களை முன்னதாகவே
தெரிவிப்பதற்காக, நாடு முழுவதும் ஆங்காங்கே கருத்தரங்குகள் மற்றும்
பயிற்சி கூடங்களையும் `இஸ்ரோ` நடத்தி வருகிறது. அதன் மூலமாக, `இஸ்ரோ`வில்
இல்லாத விஞ்ஞானிகளும் சந்திரயான் அளித்த தகவல்களை பெற்று பலனடைய முடியும்.

அடுத்த
கட்டமாக, வருகிற 2013-ம் ஆண்டில் 'சந்திரயான் -2' விண்கலம் விண்ணுக்கு
செல்கிறது. 'சந்திரயான் -2' திட்டத்துக்கான யுக்திகள் அனைத்தும் இறுதி
செய்யப்பட்டு விட்டன. விண்கலத்தின் அமைப்பு குறித்த வரைபடம் தயாராகி
விட்டது. அடுத்த ஆண்டில் (2010) அந்த விண்கலம் தயாரிக்கப்படும்.

ரூ.424
கோடி திட்ட செலவில் உருவாகியுள்ள 'சந்திரயான் -2' திட்டத்தின் மூலமாக
அனுப்பப்படும் விண்கலத்தில் இரண்டு 'ரோவர்கள்' இடம்பெறும். அவை நிலவில்
இறங்கி ஆராய்ச்சி செய்யும். ரஷ்யா உதவியோடு அந்த 'ரோவர்கள்'
தயாரிக்கப்படுகின்றன.

இவ்வாறு அண்ணாதுரை தெரிவித்தார்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Empty Re: சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள்

Post by Manik Wed Dec 02, 2009 6:39 pm

சூப்பர் அருமையான தகவல்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Empty Re: சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள்

Post by ராஜா Wed Dec 02, 2009 6:48 pm

சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Icon_eek சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள் Empty Re: சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum