புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயம்புத்தூர்  பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..!  I_vote_lcapகோயம்புத்தூர்  பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..!  I_voting_barகோயம்புத்தூர்  பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..!  I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
கோயம்புத்தூர்  பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..!  I_vote_lcapகோயம்புத்தூர்  பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..!  I_voting_barகோயம்புத்தூர்  பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..!  I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயம்புத்தூர்  பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..!  I_vote_lcapகோயம்புத்தூர்  பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..!  I_voting_barகோயம்புத்தூர்  பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..!  I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
கோயம்புத்தூர்  பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..!  I_vote_lcapகோயம்புத்தூர்  பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..!  I_voting_barகோயம்புத்தூர்  பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..!  I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயம்புத்தூர் பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 09, 2017 1:27 am

கோயம்புத்தூர் அம்ரிதா பல்கலைக்கழக பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..!

இந்திய ராணுவம் முதன் முதலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புல்லட் பூருப் ஜாக்கெட்டினை பயன்படுத்த இருக்கின்றது.இதற்கு முக்கியக் காரணம் பெங்காலியை சேர்ந்த விஞ்ஞானி பேராசிரியர் சாந்தானு பூமிக் ஆவார். இதனை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு இப்போது வழங்கியுள்ளது. மேக் இன் இந்தியா பாதுகாப்பு அமைச்சக அதிகாரம் கொண்ட குழு, இந்தப் புல்லட் பூருப் ஜாக்கெட்டை அங்கீகரித்தது, இது உள்நாட்டு நவீன இலகுரகத் தெர்மோபோளாஸ்டிக் தொழில்நுட்பத்திலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தயாரிப்பு பிரதமர் மோடி அவர்களின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுமையாக உள்நாட்டுத் தயாரிப்பில் உருவாக்கபப்ட்டுள்ளது. இந்த ஜாக்கெட்டினை பிரதமர் அலுவலகம் அனுமதித்த பிறகு இந்திய ராணுவத்திற்காகக் கொள்முதல் செய்யப்படும். கூட்டு முயற்சி DRDO மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இரண்டும் இணைந்து கூட்டு முயற்சியில் செயல்பட்டதினால் 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட புல்லட் பூருப் ஜாக்கெட்டினை இந்திய ராணுவம் பயன்படுத்த உள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஜாக்கெட் தற்போது இந்திய ராணுவம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான புல்லட் புரூப் ஜாக்கெட்டினை பயன்படுத்தி வருகின்றது. இந்திய ஜாக்கெட் பேராசிரியர் சாந்தானு பூமிக் அவர்களால் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் ஜாக்கெட் 50,000 ரூபாய் தான் ஆகும். அதனால் இந்திய ராணுவத்திற்கு 20,000 கோடி ஆண்டுக்குச் செலவு குறையும். எடை தற்போது இந்திய ராணுவம் பயன்படுத்தி வரும் புல்லட் புரூப் ஜாக்கெட் 15 முதல் 18 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இதுவே பேராசிரியர் சாந்தானு பூமிக் அவர்களால் உருவாக்கப்பட்ட ஜக்கெட் 1.5 கிலோ தான் இருக்கும். திறன் இதில் 20 அடுக்குகள் உள்ளன. கார்பன் ஃபைபர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதால் 57 டிகிரி செல்சியஸில் கூட இந்த ஜாக்கெட் முறையாகச் செயல்பட உதவும்.

யார் இந்தச் சாந்தானு பூமிக்?
கோயமுத்தூர் அம்ரிதா பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறை தலைவராக உள்ளவர் தான் இந்தப் பேராசிரியர் சாந்தனு பூமிக். அவர் தனது புதிய கண்டுபிடிப்புக்கு அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார், மேலும் திட்டத்திற்கான உத்தியோகபூர்வ அங்கீகாரத்தைப் பெறுவதில் அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். முன்னாள் ராணுவ துணைத் தளபதி லெப்டினன் ஜெனரல் சுப்ரதா சஹாவுக்கு நன்றி தெரிவித்தார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு தனது கண்டுபிடிப்பை அர்ப்பணித்தார்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 09, 2017 11:39 pm

மனமார்ந்த வாழ்த்துகள் !............... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 10, 2017 3:38 am

கோயம்புத்தூர்  பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..!  TlZe2QdxRSCaWa6KEuIv+08-1496922692-shantanubhowmik1

சாந்தனு பூமிக்கு அவர்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jun 10, 2017 12:06 pm

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக