ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி!

+2
M.Jagadeesan
krishnaamma
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! - Page 2 Empty பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி!

Post by krishnaamma Thu Jun 08, 2017 10:44 am

First topic message reminder :

பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! - Page 2 TgjsD8QUSfCO06XrJf0J+Tamil_News_large_1785793_318_219

ஐதராபாத்: ஆந்திரா, தெலுங்கானா, உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில், பிளாஸ்டிக் அரிசி விற்பனை அதிகரித்துள்ளதாக, போலீசில் புகார்கள் குவிந்து வருவதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மக்கள் நலன் கருதி, இந்த விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் பல பகுதிகளிலும், பிளாஸ்டிக் அரிசி விற்பனை அதிகரித்துள்ள தாக புகார் எழுந்துள்ளது. மீர்பேட்டை சேர்ந்த நபர் ஒருவர், போலீசில் அளித்த புகாரை அடுத்து, மாநில அரசு அதிகாரிகள், அரிசி விற்பனை கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலத்தின் பல பகுதிகளிலும், இதே போன்ற புகார்கள் குவிந்து வருவதால், அதிகாரிகள் செய்வதறியாது விழி பிதுங்கியுள்ளனர். குறிப்பாக, இவ்வகை அரிசியில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்ட நபர்களுக்கு, வயிற்று வலி, உடல் வலி, வயிற்று போக்கு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதேபோல், டி.ஆர்.எஸ்., கட்சியை சேர்ந்த முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடக்கும், தெலுங்கானாவிலும், பல கடைகளில் இவ்வகை அரிசி விற்பனை அதிகரித்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

ஐதராபாத்தின் பல பிரியாணி கடைகளில், பிளாஸ்டிக் அரிசியில் சமைக்கப்பட்ட பிரி யாணிகளே, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்த,பல தகவல்கள், சமூக வலைதளங் களில் வேகமாக பரவி வருகின்றன.

.......................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! - Page 2 Empty Re: பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி!

Post by T.N.Balasubramanian Sat Jun 10, 2017 12:57 am

சிவனாசான் அவர்கள் பதிவு இருமுறை வந்துள்ளதால் , பின் பதிவு நீக்கப்பட்டுள்ளது

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! - Page 2 Empty Re: பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி!

Post by M.Jagadeesan Sat Jun 10, 2017 6:07 am

இப்போது பிளாஸ்டிக் சர்க்கரை, பிளாஸ்டிக் முட்டைகோசு கூட சீனாவில் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்களாமே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! - Page 2 Empty Re: பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி!

Post by krishnaamma Sat Jun 10, 2017 11:43 am

M.Jagadeesan wrote:இப்போது பிளாஸ்டிக் சர்க்கரை, பிளாஸ்டிக் முட்டைகோசு கூட சீனாவில் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்களாமே !
மேற்கோள் செய்த பதிவு: 1244188

ஆமாம் ஐயா....இந்த செய்தியை  பாருங்கள் ........சோகம்

திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ்!?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! - Page 2 Empty Re: பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி!

Post by பாலாஜி Sat Jun 10, 2017 12:04 pm

சில்லறை வியாபார கடைகளில் சோதனை செய்து என்ன பயன் ,இறக்குமதி செய்யும் பொழுதே தடுக்க வேண்டும் .

பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யும் பண வெறி பிடித்த வியபாரிகளுக்கு ஒரு மாதம் இதையே உணவாக கொடுக்க வேண்டும் .அப்பொழுதுதான் அதன் விளைவுகள் அவருக்கு தெரியும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! - Page 2 Empty Re: பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum