புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_lcapபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_voting_barபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_rcap 
21 Posts - 84%
heezulia
பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_lcapபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_voting_barபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_rcap 
2 Posts - 8%
viyasan
பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_lcapபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_voting_barபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி
பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_lcapபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_voting_barபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_lcapபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_voting_barபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_lcapபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_voting_barபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_lcapபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_voting_barபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_lcapபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_voting_barபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_lcapபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_voting_barபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_lcapபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_voting_barபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_lcapபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_voting_barபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_lcapபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_voting_barபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_lcapபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_voting_barபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_lcapபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_voting_barபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 08, 2017 10:44 am

பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! TgjsD8QUSfCO06XrJf0J+Tamil_News_large_1785793_318_219

ஐதராபாத்: ஆந்திரா, தெலுங்கானா, உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில், பிளாஸ்டிக் அரிசி விற்பனை அதிகரித்துள்ளதாக, போலீசில் புகார்கள் குவிந்து வருவதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மக்கள் நலன் கருதி, இந்த விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் பல பகுதிகளிலும், பிளாஸ்டிக் அரிசி விற்பனை அதிகரித்துள்ள தாக புகார் எழுந்துள்ளது. மீர்பேட்டை சேர்ந்த நபர் ஒருவர், போலீசில் அளித்த புகாரை அடுத்து, மாநில அரசு அதிகாரிகள், அரிசி விற்பனை கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலத்தின் பல பகுதிகளிலும், இதே போன்ற புகார்கள் குவிந்து வருவதால், அதிகாரிகள் செய்வதறியாது விழி பிதுங்கியுள்ளனர். குறிப்பாக, இவ்வகை அரிசியில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்ட நபர்களுக்கு, வயிற்று வலி, உடல் வலி, வயிற்று போக்கு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதேபோல், டி.ஆர்.எஸ்., கட்சியை சேர்ந்த முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடக்கும், தெலுங்கானாவிலும், பல கடைகளில் இவ்வகை அரிசி விற்பனை அதிகரித்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

ஐதராபாத்தின் பல பிரியாணி கடைகளில், பிளாஸ்டிக் அரிசியில் சமைக்கப்பட்ட பிரி யாணிகளே, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்த,பல தகவல்கள், சமூக வலைதளங் களில் வேகமாக பரவி வருகின்றன.

.......................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 08, 2017 10:44 am

உத்தரகண்டிலும் 'ஜோர்!'

பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான ஆட்சி நடக்கும், உத்தரகண்ட் மாநிலத்தில், பெரும்பாலான கடை களில் வெளிப் படையாகவே, பிளாஸ்டிக் அரிசி விற்பனை நடப்ப தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிளாஸ்டிக் அரிசி யால் உடல் ரீதியான பல்வேறு பாதிப்புகள் ஏற்படு வதாக,பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இங்குள்ள, ஹல்டிவாணி மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசியில் சமைக்கப்பட்ட சாதத்தை, பந்து போல உருட்டி, சிறுவர்கள் விளையாடும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இவ்வகை அரிசிகள் முதலில், வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட தாகவும், தற்போது, தென் மாநிலங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளதால், இந்த விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

'வதந்தி பரப்பாதீங்க!'

ஆந்திர மாநில போலீசார் மற்றும் உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநிலத்தின் சில பகுதிகளில் இது போன்ற புகார் எழுந்துள்ளது. புகார் எழுந்துள்ள பகுதிகளில் சோதனை மேற்கொண்டுள்ளோம். சந்தேகத்திற் குரிய வகையிலான அரிசி வகைகளின் மாதிரிகள் கைப்பற்றப்பட்டு, சோதனைக்கு அனுப்பி வைத்துள் ளோம்.பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் தேவையின்றி பீதியடையவேண்டாம்; சமூக வலைதளங்களில் வதந்தி களை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கி றோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
.....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 08, 2017 10:45 am

பிளாஸ்டிக் அரிசி என்றால் என்ன?

தரமற்ற தானியங்கள், மாவு வகைகளுடன், ரசாயனத்தையும் சேர்த்து, அசல் அரிசியைப் போல், பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுகிறது. சீனா மற்றும் வியட்னாம் நாடுகள் தான், பிளாஸ்டிக் அரிசி உற்பத்தியில் முன்னிலையில் உள்ளன. வட கொரியாவில், மக்காச்சோளத்தில் இருந்து, 'பிளாஸ்டிக் கார்ன்' அரிசி தயாரிக்கப்படுகிறது. சீனாவில் இருந்து, 2016 டிசம்பரில், இறக்குமதி செய்யப்பட்ட, 2.50 டன் பிளாஸ்டிக் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட செய்தி, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதிப்புகள் என்ன?

'சுக்ரா டயாபடிக்' மைய இயக்குனரும், பொது நல மருத்துவருமான, கே.பரணிதரன் கூறிய தாவது:பிளாஸ்டிக் அரிசியை சாப்பிட்டவுடன் வயிற்று வலி, வாந்தி வருவதாக சிலர் கூறு கின்றனர்.

பிளாஸ்டிக் என்பது, ஜீரண மண்டலத் துக்கு எந்த விதத்திலும், தொடர்பு இல்லாத பொருள். அதனால், செரிமானம் செய்ய, ஜீரண மண்டலம் சிரமப்படும்; அது, அதிகமாக வேலை செய்யும்போது ஏற்படும் ரத்த ஓட்டத்தால் அயர்ச்சி, சோர்வு போன்ற பிரச்னைகள் வரலாம்.

ஒவ்வொரு வயதினரின் உடல் நிலையும், ஒவ்வொரு விதமாக இருக்கும். குழந்தைகள் என்றால், அவர்களுக்கு செரிமான சக்தி குறைவு;வயதானோருக்கு மலசிக்கல் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகள் இருக்கும்.

பிளாஸ்டிக் அரிசி, அந்த பிரச்னையை மேலும் அதிகப்படுத்தும். தொடர்ந்து பிளாஸ்டிக் அரிசியை சாப்பிட்டால், செரிமான கோளாறு கள் அதிகமாகி, சர்க்கரை நோய் போன்ற வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளும் அதிகமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 08, 2017 10:54 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி மக்களின் அன்றாடத் தேவையான உணவில் இப்படி கலப்படமா???????

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 08, 2017 2:29 pm

பிளாஸ்டிக் அரிசியில் இட்டலி சுடமுடியுமா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 08, 2017 5:20 pm

இந்த பிளாஸ்டிக் அரிசியை சாப்பிட்டால் அது உடலால் செரிக்கப்பட்டு முடியாது தானே , அப்படின்னா இதிலுள்ள கார்போஹய்ட்ரட்ஸ் குளுக்கோஸாக மாறி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் வரும் நிலையில் உள்ளவர்களுக்கும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.

அதனால் அனைவரும் இனி பிளாஸ்டிக் அரிசியையே சோறு , பிரியாணி என்று ஆக்கி சாப்பிடுங்க. உலக நன்மைக்காக சீனாக்காரனின் இன்னொரு தயாரிப்பு. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

தெரிந்தும் இதை இறக்குமதி செய்ய அனுமதித்த அதிகாரிகள் , அரசியல்வாதிகள் அனைவருக்கும் இலவசமாக காலை பொங்கல் , மதியம் பிரியாணி , இரவு இட்லி என்று கொடுக்கவேண்டும் (பிளாஸ்டிக் அரிசியில் செய்தது தான் )

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 08, 2017 5:37 pm

சாப்பிடுகின்ற சோறு சரியாக வேகாமல் ,சிறிது நெத்து நெத்தாக இருந்தாலும் ,
பிளாஸ்டிக் அரிசியோ என்று சந்தேகத்துடன் சாப்பிடவேண்டி இருக்கிறது.
திருப்பூர் பக்கத்தில் தயாரிக்கப்பட்டு சிங்கப்பூருக்கு அனுப்ப வேண்டிய ஏற்றுமதி
சரக்கில் பிளாஸ்டிக் கலப்படம் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட செய்தி ஒரு வாரம் முன் வந்ததே.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 08, 2017 7:34 pm

T.N.Balasubramanian wrote:சாப்பிடுகின்ற சோறு சரியாக வேகாமல் ,சிறிது நெத்து நெத்தாக இருந்தாலும் ,
பிளாஸ்டிக் அரிசியோ என்று சந்தேகத்துடன் சாப்பிடவேண்டி இருக்கிறது.
திருப்பூர் பக்கத்தில் தயாரிக்கப்பட்டு சிங்கப்பூருக்கு அனுப்ப வேண்டிய ஏற்றுமதி
சரக்கில் பிளாஸ்டிக் கலப்படம் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட செய்தி ஒரு வாரம் முன் வந்ததே.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1244048

ஆனால் , இன்று தமிழ் நாட்டில் பிளாஸ்டிக் அரிசி கிடையவே கிடையாது என்று ஒரு அமைச்சர் பேட்டி கொடுத்துள்ளார் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jun 09, 2017 7:24 pm

எல்லா குற்றங்களையும் களைய அத தற்கு ஒவ்வொரு துறை
மற்றும் அலுவலகம் உண்டு.ஆனால் குற்றம் தவறு நடைபெறாமல்
இல்லை காரணம்.தன் மனசாட்சிக்கு பயப்படாமல்செயல் படுவதே.
மற்றும் பொருளாசையுமே>>>>நீதிமன்றங்களுக்கும் குறித்த காலத்தில்
வழக்கைமுடிக்க துணிவின்மையுமே.பிழைப்பு நடத்தும் தொழிலாக சில
வழக்கறிஞர்கள் எண்ணி செயல்படுவதாலுமே இவ்வாறான குற்றங்கள்
நடந்து வருகின்றன.தண்டனை கடுமையாக இல்லை. மேல் முறையீடுன்னு
ஒரு வாய்ப்பு தப்பிக்க உள்ளதே என்ற மனதைரியமேயாகும்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 09, 2017 8:08 pm

ஏற்கனவே டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2015 ஆம் ஆண்டு வழக்கு போடப்பட்டிருந்தது.
A bench of Chief Justice G Rohini and Justice Jayant Nath said it will hear on August 20 the application which has alleged that the "plastic rice" was being sold ……

நன்றி-The Times ofIndia ,PTI | Jul 8, 2015, 04.37 PM IST

......the shopkeeper named Md Shamim Ansari was arrested on Friday morning from Park Circus Market for selling artificial plastic eggs to the complainant, an officer from the Kolkata Police`s Enforcement Branch said.

நன்றி-Z news.

இந்திய மார்கெட்டில் பிளாஸ்டிக் அரிசி,முட்டை, சர்க்கரை தாராளமாக கிடைக்கிறது. சீன பிளாஸ்டிக் அரிசி இந்தியா ஊடாக சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகி அங்கே சுங்கத் துறையால் கைப்பற்றப்பட்டது.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக