ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோருக்கான டிப்ஸ்!

Go down

பெற்றோருக்கான டிப்ஸ்! Empty பெற்றோருக்கான டிப்ஸ்!

Post by krishnaamma Thu Jun 08, 2017 10:26 am

பெற்றோருக்கான டிப்ஸ்!

பதிமூன்று அல்லது 14 வயது குழந்தைகள் வெளியே சென்று, இரவு தாமதமாக வந்தால், கதவை திறக்க மாட்டோம்; நீ கோபித்து, நண்பர்கள் வீட்டுக்கு போனால், அப்படியே, மறுநாளும் அங்கேயே சென்று விடு...' என்று சொல்லுங்கள்; நீண்ட நாட்கள், நண்பர்களின் வீடுகளில் இருக்க முடியாது என்பது, அவர்களுக்கும் தெரியும்.

'வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன்...' என்று, 'சென்டிமென்ட்'டாக குழந்தைகள் மிரட்டினால், 'போனா போ...' என்று சொல்லாமல், 'நீ போனா, நாங்க ரொம்ப வருத்தப் படுவோம்...' என்று நீங்களும், அதே சென்டிமென்டால் அடிங்க!

பிள்ளைகளுக்கு, 13 மற்றும் 14 வயது வரும் போது, குடும்ப பட்ஜெட் போடும் நேரத்தில், அவர்களையும் உட்கார வையுங்கள்; அப்போது தான், ஒவ்வொரு காசுக்கும், பெற்றோர் எவ்வளவு கஷ்டப் படுகின்றனர் என்பது புரியும்.

சேமிக்கும் பழக்கத்தை, சிறு வயதில் இருந்து பழக்குங்கள்; அச்சேமிப்பில் இருந்து, தன் உடன் பிறந்தோருக்கு அன்பளிப்பு வாங்கி தர சொல்லுங்கள்;
அதனால், பகிர்ந்து கொடுத்தல், விட்டு கொடுத்தல் போன்ற நல்ல பண்புகள் அவர்களிடம் உருவாகும்.

குழந்தைகள் வளர வளர, பிறந்தநாளை பெரிய பார்ட்டி போல, ஆடம்பரமாக கொண்டாடாதீர்கள்; ஆதரவற்ற குழந்தைகளுடன், உங்கள் பிள்ளையின்
பிறந்த நாளை கொண்டாடுங்கள்; அப்போது தான், தாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பதும், பெற்றோருடைய அருமையும் அவர்களுக்கு புரியும்.

உங்கள் பிள்ளைகள் செய்யும் செயல்களுக்கான, விளைவுகளை சந்திக்க விடுங்கள்; பிரச்னையாகி விடக் கூடாது என்று, அவர்களை தப்பிக்க வைத்தால், பின், அதுவே, பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

பிள்ளைகளை, செல்லமாக வளர்ப்பது சரி; ஆனால், அதற்கும் ஒரு வரையறை உண்டு. அவர்களிடம், சில விஷயங்களில் விட்டுக் கொடுக்காமல், உறுதியாக இருக்க வேண்டும்.

உங்கள் குழந்தையுடன், தினமும் முடிந்த அளவு நேரத்தை செலவழியுங்கள்; பிறர் மீதான கோபத்தை, குழந்தைகள் மீது காட்டாதீர்கள்.

கணவன், மனைவி சண்டையை ஒருபோதும், குழந்தைகளிடம் எடுத்துச் செல்லாதீர்கள்.

உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள், யார் யார் என்று அவர்களை பற்றியும், அவர்களின் குடும்பத்தை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்; அவர்களின் தொடர்பு எண்களையும், வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பள்ளி, கல்லூரியில் நடக்கும், பெற்றோர் - ஆசிரியர், 'மீட்டிங்' என்றால், தவறாமல் செல்லுங்கள்; அப்போது தான், உங்கள் பிள்ளையின் நடவடிக்கைகள் பற்றி தெரிய வரும்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பெற்றோருக்கான வழிகாட்டி கட்டுரை...1- டீ வி - சரஸ்வதியின் சண்டாளன்....
» புதினா வாடாமல் தடுக்க... மிருதுவான சப்பாத்தி செய்ய... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» நிமிடங்களில் தக்காளி தொக்கு செய்ய... வாழை இலை எளிதில் வாடுவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» சூப் செய்யும்போது -(டிப்ஸ்…டிப்ஸ்)
» டிப்ஸ் டிப்ஸ் ( பயனுள்ள டிப்ஸ் :-)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum