புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிளிக்கு பிறந்த நாள் Poll_c10கிளிக்கு பிறந்த நாள் Poll_m10கிளிக்கு பிறந்த நாள் Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
கிளிக்கு பிறந்த நாள் Poll_c10கிளிக்கு பிறந்த நாள் Poll_m10கிளிக்கு பிறந்த நாள் Poll_c10 
2 Posts - 6%
heezulia
கிளிக்கு பிறந்த நாள் Poll_c10கிளிக்கு பிறந்த நாள் Poll_m10கிளிக்கு பிறந்த நாள் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கிளிக்கு பிறந்த நாள் Poll_c10கிளிக்கு பிறந்த நாள் Poll_m10கிளிக்கு பிறந்த நாள் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கிளிக்கு பிறந்த நாள் Poll_c10கிளிக்கு பிறந்த நாள் Poll_m10கிளிக்கு பிறந்த நாள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கிளிக்கு பிறந்த நாள்


   
   
avatar
palapattarai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 22/11/2009

Postpalapattarai Wed Dec 02, 2009 6:08 pm

இப்போதெல்லாம் வெய்யிலோ, மழையோ குளிர்பானங்களை வாங்கி குடிப்பது சர்வ சாதாரண நிகழ்வாகிவிட்டது. கிளிக்கு பிறந்த நாள் கொண்டாட கூட குளிர்பானம் குடும்பத்தோடு குடிக்கச்சொல்லி தொலைக்காட்சி விளம்பரங்கள் வேறு!!. அனால் வெறும் இந்த ரசாயன சர்க்கரை தண்ணி நம் உடலுக்கு விளைவிக்கும் தீங்கு சொல்லி மாளாது.. இருப்பினும் ஒரு அந்தஸ்து வேண்டியோ அல்லது ஸ்டைல் காட்டவோ இதனை குடித்து உடலை கெடுத்து கொள்கிறோம். (நன்றாய் படித்த அறிவாளிகள் (பெரும்பாலும்) முட்டாள்களாகத்தான் இருப்பார்கள் என்று நிரூபிப்பவர்களில் குளிர்பான நிறுவனங்களும் சேர்த்தி. ஒரு ரூபாய்க்கும் குறைவான அந்த கலர் தண்ணியை பத்து ரூபாய்க்கும் மேல் வாங்கி குடிப்பது, புகைப்பது உடலுக்கு கெடுதி என்று எழுதியும் படம் போட்டும் - பாக்கெட் பாக்கெட்டாக ஊதி தள்ளுவது, குடி குடியை கெடுக்கும் என்ற வாசகத்துடன் மதுக்கடைகள் போல) சரி அதன் உபயோகங்களில் ஒன்றை இந்த வீடியோவில் காணவும்.

http://www.videojug.com/film/how-to-clean-your-toilet-with-coke

அனால் இளநீரின் மகத்துவம் நமக்கு அவ்வளவாக தெரிவதில்லை, இயற்கையின் மிக அற்புதமான கொடைகளில் இளநீரும் ஒன்று. மிகவும் பரிசுத்தமான அந்த பானத்தை நாம் தவிர்த்து விளம்பரங்களில் மயங்கி எதை குடிக்கிறோம் என்று இந்த வீடியோ விளக்கி இருக்கும். எந்த குளிர்பானமோ அல்லது sports ட்ரிங்க்ஸ்-சோ தரமுடியாத ஒரு அற்புத சக்தியை இளநீர் நமக்கு தருகிறது. எந்த கலப்படமுமில்லாத, நிலத்தடி நீரை மாசு பண்ணாத, உடலுக்கு தீங்கில்லாத இளநீரை பருகி நல் உடல் வளம் பெறுவோம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 02, 2009 6:16 pm

அருமையான தகவல் நண்பரே , உங்கள் பெயரை தமிழில் எப்படி சொல்வது கிளிக்கு பிறந்த நாள் 502589

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Dec 02, 2009 6:18 pm

ஐயோ கோலா கோலா கிளிக்கு பிறந்த நாள் Icon_eek கிளிக்கு பிறந்த நாள் Affraid கிளிக்கு பிறந்த நாள் Affraid கிளிக்கு பிறந்த நாள் Affraid கிளிக்கு பிறந்த நாள் 230655

avatar
palapattarai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 22/11/2009

Postpalapattarai Wed Dec 02, 2009 6:55 pm

Re: கிளிக்கு பிறந்த நாள்
by Kraja29 Today at 8:46 pm

அருமையான தகவல் நண்பரே , உங்கள் பெயரை தமிழில் எப்படி சொல்வது

:-)

நன்றி நண்பர்களே.. என் பெயர்::
பலா பட்டறை
http://palaapattarai.blogspot.com/

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 03, 2009 5:11 am

பலா நீங்க குடுத்த தகவல் ரொம்ப ரொம்ப நல்ல தகவல்.... கிளிக்கு பிறந்த நாள் 677196 கிளிக்கு பிறந்த நாள் 677196 கிளிக்கு பிறந்த நாள் 677196

ஆனா நீங்க தலைப்பை மாத்தி போட்டு இருக்கிங்க.... கிளிக்கு பிறந்த நாள் 838572

இதை மருத்துவ கட்டுரையில் போடாம சுற்று சூழல் பகுதியில் போடுங்க.... கிளிக்கு பிறந்த நாள் Icon_lol

இனி பாத்த்து போடுங்க.... அந்த அந்த தலைப்புக்கு இருக்கும் பகுதியில் போடால் நல்லா இருக்கும்.... கிளிக்கு பிறந்த நாள் 733974


கிளிக்கு பிறந்த நாள் இது நான் கூட ஏதோன்னு நினைச்சேன்.... அதனால் படிக்கலை... படிச்சதும் புரிஞ்சது இது தலைப்பு மாத்தி போட்டு இருந்திங்கனா இன்னும் நல்லா இருக்கும்.... கிளிக்கு பிறந்த நாள் 102564


அதோ போல் உங்க பிளக் ஓப்பன் ஆகலை... ஏன் தெரியலை.... கிளிக்கு பிறந்த நாள் 56667

சொல்ல முடியுமா? கிளிக்கு பிறந்த நாள் 838572

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 03, 2009 11:19 am

தாமு wrote:பலா நீங்க குடுத்த தகவல் ரொம்ப ரொம்ப நல்ல தகவல்.... கிளிக்கு பிறந்த நாள் 677196 கிளிக்கு பிறந்த நாள் 677196 கிளிக்கு பிறந்த நாள் 677196
ஆனா நீங்க தலைப்பை மாத்தி போட்டு இருக்கிங்க.... கிளிக்கு பிறந்த நாள் 838572
இதை மருத்துவ கட்டுரையில் போடாம சுற்று சூழல் பகுதியில் போடுங்க.... கிளிக்கு பிறந்த நாள் Icon_lol
இனி பாத்த்து போடுங்க.... அந்த அந்த தலைப்புக்கு இருக்கும் பகுதியில் போடால் நல்லா இருக்கும்.... கிளிக்கு பிறந்த நாள் 733974
கிளிக்கு பிறந்த நாள் இது நான் கூட ஏதோன்னு நினைச்சேன்.... அதனால் படிக்கலை... படிச்சதும் புரிஞ்சது இது தலைப்பு மாத்தி போட்டு இருந்திங்கனா இன்னும் நல்லா இருக்கும்.... கிளிக்கு பிறந்த நாள் 102564


கிளிக்கு பிறந்த நாள் 677196 கிளிக்கு பிறந்த நாள் 677196 கிளிக்கு பிறந்த நாள் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக