புதிய பதிவுகள்
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_m10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10 
132 Posts - 78%
heezulia
ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_m10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_m10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_m10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_m10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10 
3 Posts - 2%
Pampu
ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_m10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_m10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_m10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_m10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10 
297 Posts - 77%
heezulia
ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_m10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_m10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_m10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_m10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_m10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_m10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_m10ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84815
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 27 May 2017 - 13:41

நமது வாழ்க்கை தேர்வுகள் நம்மை பல்வேறு வாழ்க்கை
முறை நோய்களுக்கு இலக்காக்கியுள்ளது. புகைபிடித்தல்,
உடல்ரீதியிலான செயல்பாடுகளின்மை, உணவு விருப்பங்கள்
மற்றும் தூசுகள் மற்றும் மாசுபாடுகள் போன்ற சுற்றுச்சூழல்
காரிணிகள் நமது நுரையீரலை மிகவும் நலிவுறச்செய்துள்ளது.

அதிகப்படியாக நலிவுற்ற நுரையீரல், மேலும் தொடர்ந்து
கடினமாக உழைத்து நமது உடலுக்கு காற்றை செலுத்துகிறது.
பெரும்பாலும் இவைகளே, ஆஸ்துமாவைத் தூண்டும் முதன்மை
காரணிகளாகத் திகழ்கின்றன.

எனவே உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை அடையாளம்
காண்பதன் முதல் படிநிலை “உங்கள் நுரையீரலின் எண்ணை
தெரிந்துகொள்வதாகும்” நுரையீரல் எண் எனில், உங்கள்
நுரையீரல் எவ்வளவு சிறப்பாக செயலாற்றுகிறது என்பதன்
மதிப்பீடு ஆகும்.

உங்களுக்கு ஆஸ்துமா இருப்பின், உங்கள் நுரையீரலால் போதுமான
அளவு காற்றை உள்ளேயும் மற்றும் வெளியிலும் கொண்டு செல்ல
முடியாது மற்றும் எந்த அளவிற்கு ஆஸ்துமான தீவரமாக உள்ளதோ
அந்த அளவிற்கு குறைவாகவே உங்கள் நுரையீரலால் காற்றை
செலுத்த முடியும்,
என்று மதுரை ஸ்ரீ செஸ்ட் மற்றும் இஎன்டி சென்டர் டாக்டர்
எம்.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
-
உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு அவர் நிருபர்களுக்கு
அளித்த பேட்டியில், நமது ஒட்டுமொத்த நல்வாழ்வின் முதன்மை
காரணியாக நாம் பொதுவாக இதய ஆரோக்கியத்தையே கருதுவோம்.

ஆனால் நாம் அதில் ஒரு முக்கிய விஷயத்தை தவறவிடுகிறோம்.
நமது நுரையீரல் செயல்திறன் ஏற்படுத்தும் பாதிப்புகள் பெரும்பாலும்
கருத்தில் கொள்ளப்படுவதில்லை. உயர் இரத்த அழுத்தத்தால்
பாதிக்கப்பட்டுள்ளதொரு நோயாளி அவரது ஃ அவளது ரத்த அழுத்தத்தை
அவ்வப்போது சோதிப்பது எத்தனை முக்கியமோ அதே போல்,
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட அல்லது சுவாசிப்பதில் சிரமத்தை உணரும்
நோயாளிகள் அவர்களது நுரையீரல் செயல்திறனை பரிசோதனை
செய்ய வேண்டியது முக்கியமாகும்.

இந்த பரிசோதனை “உங்களது நுரையீரலின் எண்ணை” அறிய உதவும்.
இந்த எண் ஸ்பைரோமெட்ரி சோதனை அல்லது பல்மனரி சோதனை
போன்ற எளிமையான மற்றும் செலவு குறைவான பரிசோதனைகள்
வழியாக பெறப்படலாம்.

நீண்ட கால சிகிச்சை தேவைப்படும் நாட்பட்ட நோய் ஆஸ்துமா ஆகும்.
பல நோயாளிகள் நோய் சுகமானதை உணர்ந்தவுடன் சில வாரங்களில்
இன்ஹேலர்களை பயன்படுத்துவதை கைவிட்டுவிடுகின்றனர்.

அவ்வாறு கைவிடுவது, எது அவர்களை சிறப்பாகவும் மற்றும்
ஆரோக்கியமாகவும் பராமரிக்கிறதோ அதையே முற்றிலுமான
கைவிடுவதற்கு காரணமாகிறது. இன்ஹேலர்கள் பயன்பாட்டினை
நிறுத்த நினைக்கும் ஒவ்வொரு சிறிய விஷயம் குறித்தும் மருத்துவரிடம்
கலந்தாலோசிகாமல் செயலாற்றுவது என்பது, மிக ஆபத்தான
விளைவுகளை உண்டாக்கும்” என்று கூறினார்.டாக்டர் பழனியப்பன்
-
------------------------------
மருத்துவ பூமி

avatar
Guest
Guest

PostGuest Sat 27 May 2017 - 19:54

ஆஸ்துமா

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 27 May 2017 - 22:34

ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் 1571444738 ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம் 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக