புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கத்தாருடன் ராஜாங்க உறவுகளை வளைகுடா நாடுகள் துண்டிப்பு: இந்தியாவுக்கு பாதிப்பு இருக்குமா?
Page 1 of 1 •
வளைகுடா நாடான கத்தார் இஸ்லாமியக் குழுக்களுக்கு
ஆதரவளித்து தீவிரவாதத்தை வளர்ப்பதாகக் கூறி தங்கள்
ராஜாங்க உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக
சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம்
ஆகிய 4 அரபு நாடுகளும் அறிவித்துள்ளன.
இதன் உடனடித்தாக்கம் இந்தியாவை எப்படி பாதிக்கும் என்று
ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது இதனால்
இந்தியாவுக்கு உடனடியான எதிர்மறை விளைவுகள் ஏற்படாது
என்று சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்த பதற்றம் நீடித்தால் வேறுபாடுகள் ஊதிப்பெருக்கப்
பட்டால் விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்றும்
சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அப்பகுதியில் அரசியல் உறவுகள்:
இஸ்லாமிய ராணுவ கூட்டணி மற்றும் சவுதி கூட்டணியின்
அங்கமாக விளங்கும் கத்தார், ஏமன் தலையீடுகளில் பங்கு
வகிப்பதால் சவுதி நாடுகளுக்கும் கத்தாருக்கும் இடையே
பதற்றம் அதிகரித்தது.
கத்தாரை கழற்றி விட எடுக்கப்பட்ட முடிவின் பின்னால்
‘பிராந்திய பயங்கரவாதம்’ என்பதை வளைகுடா நாடுகள்
முன்வைத்தாலும் கத்தார் அமீர் அல் தானி இரானுடன்
வைத்திருக்கும் உறவுகளும், இரான் அதிபர் ரூஹானியின்
தொலைபேசி அழைப்பை ஏற்றதும் பிரதான காரணமாக
இருக்கலாம் என்று சிலதரப்புகள் கூறுகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களில் வளைகுடா நாடுகளான
சவுதி அரேபியா, பஹ்ரைன், யுஏஇ, மற்றும் பிற வளைகுடா
நாடுகள் கத்தாரை தொடர்பு கொண்டு ‘எந்தப்பக்கம் இருக்கிறது?’
என்ற கேள்வியை கேட்டு வந்தது.
இதில் பொதுவாக இந்தியா இந்த ஷியா-சன்னி, அராபிய-பெர்சிய,
வஹாபி-சலாமி பிரிவினைகளில் தலையிடுவதில்லை.
அனைவருடனும் சுமுக உறவுகளைப் பேணிகாத்து வருகிறது.
ஆனால் மேற்கு ஆசியாவை மேலும் பிளவுபடுத்த பதற்றங்கள்
தொடாமல் பிளவுபடுத்த மிகவும் நைச்சியமான அரசியல்
தந்திரங்கள் தேவை.
மோடி இப்பகுதியில் உள்ள நாடுகள் அனைத்துடனும் அதன்
உள் முரண்களைத் தாண்டி நல்ல உறவுகளை வைத்துள்ளார்.
வர்த்தகமும் உழைப்புச் சக்தியும்
இந்தியா தனது எரிசக்தி இறக்குமதியில் பாதிக்கும் மேல் பெர்சிய
வளைகுடாவிலிருந்தே இறக்குமதி செய்கிறது. மேற்கு ஆசியாவில்
சுமார் 60 லட்சம் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்தியாவுக்கு இதன் மூலம் அவர்களால் 63 பில்லியன் டாலர்கள்
கடந்த ஆண்டு பயனேற்பட்டது. “இதில் எந்தவித தாக்கமும்
ஏற்படும் என்று நினைக்கவில்லை. நமக்கு கத்தாரிலிருந்து நேரடியாக
கடல்வழியாக எரிவாயு வருகிறது.” என்று
பெட்ரோநெட்டின் நிதித் தலைவர் ஆர்.கே.கார்க் ராய்ட்டர்ஸ் செய்தி
நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

Re: கத்தாருடன் ராஜாங்க உறவுகளை வளைகுடா நாடுகள் துண்டிப்பு: இந்தியாவுக்கு பாதிப்பு இருக்குமா?
#1243814எனவே எரிவாயு-எரிசக்தி இறக்குமதிகள் உடனடியாக பாதிக்க
வாய்ப்பில்லை. வளைகுடா நாடுகள் அதற்கான தடையை
விதிக்காமலிருக்கும் வரை பிரச்சினையில்லை. ஏமன், லிபியா,
லெபனானின் நாம் பார்த்து போலவே வளைகுடாநாடுகளிடையே
பதற்றம் ஏற்பட்டால் அங்கு பணியாற்றும் ஆயிரக்கணக்கான
இந்தியர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் என்று தெரிகிறது. கத்தாரில்
சுமார் 6 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்,
இதில் பெரும்பாலானோர் 2022 ஃபிபா உலகக்கோப்பை தொடர்பான
பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கத்தாருடன் இந்தியா குறிப்பிடத்தகுந்த வாணிப உறவுகளை
வைத்துள்ளது. கத்தார் 9 பில்லியன் டாலர்கள் வர்த்தகத்துடன்
இந்தியாவின் 19-வது பெரிய வாணிபக் கூட்டணி நாடாக திகழ்கிறது.
ஆனால் இதைவிடவும் சவுதி அரேபியா, யு.ஏ.இ. ஆகியவற்றுடன்
பெரிய வர்த்தகக் கூட்டுறவுகளை இந்தியா வைத்துள்ளது. மோடி
அங்கு சென்று வந்த பிறகு யுஏஇ, கத்தார் நிதி ஆதாரங்களிலிருந்து
இந்தியாவுக்கு பெரிய அளவில் முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சவுதி அரேபியாவும் யு.ஏ.இ.யும் இந்தியாவுடன் பயங்கரவாத
எதிர்ப்புக்கான வலுவான கூட்டணி மேற்கொண்டுள்ளது. ஆனால்
சவுதி அரேபியா, யுஏஇ, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆப்கனில்
தாலிபான் எழுச்சியை ஆதரித்து வருகிறது. எனவே சிக்கல் நிறைந்த
இந்த உறவுகளில் விரிசல் தோன்றுவது பயங்கரவாதத்திற்கு
எதிரான போரை எப்படி பாதிக்கும் என்பதும் இப்போதைக்கு கணிக்க
முடியாததாக உள்ளது.
விமான சேவை:
ராஜாங்க உறவுகளை கத்தாருடன் கத்தரித்துக் கொண்ட வளைகுடா
நாடுகள், தங்கள் நாடுகளுக்கு கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் நுழைய
தடை விதிக்கவும் முடிவெடுத்துள்ளது.
இதனால் தோஹாவை மையமாகக் கொண்டு வளைகுடா நாடுகளின்
மற்ற இடங்களுக்கு செல்லும் இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்படும்.
தற்போது வாரம் ஒன்றுக்கு கத்தார் ஏர்வேஸ் 24,000 பயணிகளை
இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்கிறது.
சமீப மாதங்களில் இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைகளுக்காக
கிளை நிறுவனம் ஒன்றை இந்தியாவில் தொடங்கும் நடவடிக்கைகளுக்கு
அனுமதி கோரியுள்ளது.
இந்தத் திட்டங்களெல்லாம் எப்படி பாதிக்கும் என்பது இப்போதைக்குக்
கணிக்க முடியாததாகவே உள்ளது.
-
-------------------------
தி இந்து
Re: கத்தாருடன் ராஜாங்க உறவுகளை வளைகுடா நாடுகள் துண்டிப்பு: இந்தியாவுக்கு பாதிப்பு இருக்குமா?
#1243826- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கத்தார் உடனான உறவை முறித்த 4 வளைகுடா நாடுகள் !
துபாய் : கத்தார் உடனான தூதரக ரீதியிலான உறவுகள் அனைத்தையும் முறித்துக் கொள்ள பக்ரைன், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு ஆகிய 4 நாடுகள் முடிவு செய்துள்ளன.
கத்தாரில் உள்ள அனைத்து தூதரக அதிகாரிகளையும் திரும்ப பெறுவதாகவும் இந்நாடுகள் அறிவித்துள்ளன.
கத்தார் நாடு, பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து, ஊக்குவித்து வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாடுகள் தெரிவித்துள்ளன. அடுத்த 48 மணி நேரத்திற்குள் கத்தார் உடனான அனைத்து தூதரக உறவுகளையும் முறித்துக் கொள்ள உள்ளதாக 4 நாடுகளும் அறிவித்துள்ளன.
மேலும் கத்தார் உடனான விமான மற்றும் கடல்வழி போக்குவரத்தையும் படிப்படியாக நிறுத்த உள்ளதாக இந்நாடுகள் அறிவித்துள்ளனர். கத்தாரில் உள்ள தங்கள் நாட்டு மக்களும் உடனடியாக வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமலர்

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1