புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழை மக்களுக்கு சட்டஉதவி செய்ய வேண்டும்:வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை Poll_c10ஏழை மக்களுக்கு சட்டஉதவி செய்ய வேண்டும்:வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை Poll_m10ஏழை மக்களுக்கு சட்டஉதவி செய்ய வேண்டும்:வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
ஏழை மக்களுக்கு சட்டஉதவி செய்ய வேண்டும்:வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை Poll_c10ஏழை மக்களுக்கு சட்டஉதவி செய்ய வேண்டும்:வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை Poll_m10ஏழை மக்களுக்கு சட்டஉதவி செய்ய வேண்டும்:வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏழை மக்களுக்கு சட்டஉதவி செய்ய வேண்டும்:வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை Poll_c10ஏழை மக்களுக்கு சட்டஉதவி செய்ய வேண்டும்:வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை Poll_m10ஏழை மக்களுக்கு சட்டஉதவி செய்ய வேண்டும்:வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
ஏழை மக்களுக்கு சட்டஉதவி செய்ய வேண்டும்:வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை Poll_c10ஏழை மக்களுக்கு சட்டஉதவி செய்ய வேண்டும்:வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை Poll_m10ஏழை மக்களுக்கு சட்டஉதவி செய்ய வேண்டும்:வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழை மக்களுக்கு சட்டஉதவி செய்ய வேண்டும்:வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 05, 2017 7:22 am

ஏழை மக்களுக்கு சட்டஉதவி செய்ய வேண்டும்:வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை LHsdfwEcTMSHKp4nVlV9+Tamil_News_large_1783834_318_219
சேலம்:

ஏழை மக்களுக்கு சட்ட உதவி செய்ய வேண்டும்.
அதற்கு ''வக்கீல்கள் தங்களை தயார் செய்து கொண்டு,
நீதிமன்றத்துக்கு வர வேண்டும்,'' என, உயர் நீதிமன்ற
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்,
8.16 கோடி ரூபாயில், லா சேம்பருக்கான பூமி பூஜை நடந்தது.
அப்போது, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி,
இந்திரா பானர்ஜி பேசியதாவது:

ஜனநாயகத்தின் துாண்களில் ஒன்றாக விளங்கும் நீதித்துறை,
சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. பொதுமக்களுக்கு
தரமான தீர்ப்புகள் மூலம், விரைவான நீதி கிடைக்க, வக்கீல்கள்,
நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.

வழக்குகள் அதிகமாக தேங்கும் நிலையில், நீதிமன்ற அணுகு
முறையில் மாற்றங்கள் தேவைப்படுகிறது. காலங்கள் மாற,
மாற நீதிமன்றங்களின் முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே
போகிறது. இப்போது, நேரம் வந்துவிட்டது; நாம் அனைவருக்கும்
மாற்றம் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது.

மக்களுக்காக தான், நாம் இருக்கிறோம்; வக்கீல்களிடம் சேவை
மனப்பான்மையுடன் கூடிய அணுகுமுறை வேண்டும்.

நீதி வழங்கும் முறை மேம்படுத்தப்பட வேண்டும். வக்கீல்கள்,
மாவட்ட சட்ட உதவி மையங்களுக்கு சென்று, சில மணி
நேரங்கள் ஏழை மக்களுக்கு ஒதுக்கி, உதவி செய்ய வேண்டும்.
அதில், வருவாய் கிடைக்காமல் போகலாம் அல்லது குறைந்த
வருவாய் கிடைக்கலாம்.

வேலை செய்கின்ற மன நிம்மதியை பெற முடியும்.
தீர்ப்புக்கள், நல்ல தீர்ப்பாக, துரிதமான, தரமான தீர்ப்பாக
அமைய வேண்டுமெனில், வக்கீல்கள் தங்களை தயார் செய்து
கொண்டு நீதிமன்றங்களுக்கு வரவேண்டும்.

பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளின் பிரச்னைகளை
புரிந்து, அவர்களுக்கு நீதி கிடைக்க உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
-
--------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக