Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லண்டனில் நடந்த காட்டுமிராண்டித் தாக்குதல்.
3 posters
Page 1 of 1
லண்டனில் நடந்த காட்டுமிராண்டித் தாக்குதல்.
this is for allah என்ற கோசத்துடன் நடத்திய தாக்குதல்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள பிரிட்ஜ் ஸ்டேசனில் சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 10 மணி அளவில் வெள்ளை நிற வேன் ஒன்று அங்கு நடைபாதையில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது மோதியுள்ளது. இதில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் வெளியாகின.
லண்டன் பாலத்தில் நடந்து சென்ற பாதசாரிகள் மீது வேன் ஏற்றியும், போரக் மார்க்கெட் பகுதியில் கத்தியால் குத்தியும் நேற்றிரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது வந்த தகவலில் படி வேனில் ஐந்து தீவிரவாதிகள் இருந்ததாகவும், அவர்கள் மக்கள் மீது மோதியவுடன் வேனில் இருந்து கீழே இறங்கி அங்கிருந்த மக்கள் மீது அவர்கள் வைத்திருந்த கத்தியை வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 6 பேர் கொல்லப்பட்டதுடன் 3 கொலையாளிகளை பொலிசார் சுட்டு கொன்றுள்ளனர்.
30க்கும் மேற்பட்டோர் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளதாக தெரிகிறது. காயமடைந்தவர்களை மீட்பு குழுவினர் மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.
மேலும் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்த சிலரின் தொண்டைய பிளேடால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
தலைப்புச் செய்திகள்.
சீனாவில் இஸ்லாமிய பெயர்கள் வைக்கத் தடை விதித்த அரசு.
2001 -20016 வரை தீவிரவாத தாக்குதலால் இறந்தவர்கள் 70 % மேற்பட்டோர் முஸ்லீம்களே.
நன்றி-ஏபிசி/பிபிசி.

Guest- Guest
Re: லண்டனில் நடந்த காட்டுமிராண்டித் தாக்குதல்.
அவர்கள் செய்வது அல்லாம் நல்லா இல்லே.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: லண்டனில் நடந்த காட்டுமிராண்டித் தாக்குதல்.
பிரசாரம் நிறுத்தி வைப்பு
-
பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளாகியுள்ள பிரிட்டனில்,
ஜூன், 8ல், பார்லிமென்ட் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்காக, அனைத்து கட்சிகளும், தீவிர பிரசாரம் செய்து
வந்தன.பயங்கரவாத தாக்குதல் நடந்ததை தொடர்ந்து,
அரசியல் கட்சிகள் பிரசாரத்தை நிறுத்தியுள்ளன.
இருப்பினும், திட்டமிட்டபடி, ஜூன், 8ம் தேதி தேர்தல் நடக்கும்
என, அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத பிரச்னையில், தேவைக்கு அதிகமாகவே சகிப்பு
தன்மையை, பிரிட்டன் கடை பிடித்து வந்துள்ளது; போதும்,
இது போதும். பயங்கரவாதிகளுக்கு எதிராக, கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
-தெரசா மே, பிரிட்டன் பிரதமர்

வர வர செய்திகளை பார்க்கவே முடிவதில்லை, எல்லாமே தாக்குதல் செய்திகளாகவும் விபத்து செய்திகளாகவும் இருக்கின்றன
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» காபூலில் நடந்த 18 மணி நேர தாக்குதல் முறியடிப்பு; 36 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்
» லண்டனில் இந்திய மாணவருக்கு கத்திக்குத்து
» காந்தியின் பேச்சு லண்டனில்
» லண்டனில் முத்தமிட்டதால் மாட்டிக்கொண்ட நகைத்திருடன்
» லண்டனில் வாடகை சைக்கிள் திட்டம்
» லண்டனில் இந்திய மாணவருக்கு கத்திக்குத்து
» காந்தியின் பேச்சு லண்டனில்
» லண்டனில் முத்தமிட்டதால் மாட்டிக்கொண்ட நகைத்திருடன்
» லண்டனில் வாடகை சைக்கிள் திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|