புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
79 Posts - 68%
heezulia
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
3 Posts - 3%
prajai
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
3 Posts - 3%
Barushree
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
2 Posts - 2%
nahoor
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
133 Posts - 75%
heezulia
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
7 Posts - 4%
prajai
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Jun 03, 2017 8:49 am

மரணம்:
அறிவுடைய சிலர்தாம் மரணம் என்பது தவிர்க்க முடியாதது. அதற்காக அஞ்சுவதோ, வருந்துவதோ அறியாமை என்று யதார்த்தமாக எடுத்துக்கொண்டு கிடைத்த வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்கிறார்கள்.

பெரும்பாலான மனிதர்களை மரண பயம் ஆட்டிப் படைக்கிறது. மரணத்துக்கு அஞ்சுகிறவன் வாழ்க்கையை இழந்துவிடுகிறான். மரணம் என்பது அஞ்ச வேண்டிய ஒன்றல்ல என்று அறிவதே ஞானம். வாழ்க்கையைப் போலவே மரணமும் ஓர் உண்மை. மரணம் என்பது முடிவு அல்ல, நிறைவு. மரணம் இல்லையென்றால் வாழ்க்கை பரிபூரணமடையாது.
என் சுமைகளைச்
சமாதியில்தான்
இறக்கி வைக்க முடியும் (மி.ஒ.க., ப.137)
என்கிற கண்ணி வாழ்க்கையின் பாரத்தை இறக்கி வைக்க மரணத்தை எதிர் நோக்கி இருப்பதைக் காட்டுகிறது. பிறக்கும்போது விழிக்கிறோம் மரணத்தின்போதுதான் கண் உறங்குகிறோம் எனவேதான்,
மரணம்
இமையாக இல்லையென்றால்
வாழ்க்கை
எப்படி உறங்கும்? (மி.ஒ.க., ப.86)
என்ற கண்ணி வினா எழுப்பி நிற்கிறது. இளமை மரணமடைந்தால்தான் அந்தப் பருவத்துக்கு மதிப்பு உண்டாகிறது. மரணம் உண்டாவதால்தான் வாழ்க்கைக்கு மதிப்பு உண்டாகிறது. இளமை போய்விடும் என்பதால்தான் அதில் அதிக ஆசை உண்டாகிறது. வாழ்க்கை போய்விடும் என்பதால்தான் அதிலும் அதிக ஆசை உண்டாகிறது.
சுவாச விலங்கு
உடைந்தாலும் என்ன?
வாழ்க்கையிலிருந்து
மரணம்
ஒரு சிறைமாற்றம்தான் (ர.பூ., ப.37)
என்று ஒரு கண்ணி எடுத்து இயம்புகிறது. இளமை வருவதை ஒருவன் தடுக்கமுடியாது. அதைப் போலவே மரணம் வருவதையும் ஒருவன் தடுக்கமுடியாது. இளமையும் ஒரு மரணம்தான், சிறுபிள்ளைப் பருவத்தின் மரணம். மரணமும் இளமைதான். ஆன்மாவின் இளமை. மரணத்தில்தான் ஆன்மா வாலிபமடைகிறது. மரணத்துக்கு அஞ்சி,
என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்? (மி.ஒ.க., ப.155)
என்று ஒரு கண்ணி காதலில் ஒளித்துவைத்து விட்டதை எடுத்துக் காட்டுகிறது. மரணத்தை யாரும் ஒளித்துவைக்க முடியாது. அது காதலைப்போல, காதலை யாரும் மறைத்து வைக்க முடியாது என்பதை உணர்ந்து,
காதலின்
நஞ்சைக் குடித்தே
சாகாமல் இருப்பவன் நான்
மரணமே என்னை
என்ன செய்ய முடியும்
உன்னால்? (மி.ஒ.க., ப.19)
என்று ஒரு கண்ணி மரணத்தைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது. மரணம் கனவுகளின் தொந்தரவற்ற தூக்கம்; பிறப்பில் விழும் மனிதன் மரணத்தில் எழுகிறான்; வாழ்க்கை வினோதமான கனவு அது மரண வேளையில் கண் மூடும்போது கலைகிறது என்று உணர்ந்து,
நீ பல்லவி
நான் சரணம்
இறுதியில்
உன்னிடம் வந்துதான்
நான் முடிய வேண்டும் (மி.ஒ.க., ப.60)
என்று தெளிந்ததைக் கண்ணி எடுத்துக்காட்டுகிறது. நதி ஓடும் இடத்திற்கேற்ப சுவையைப் பெறுவது போல் நாமும் வாழும் இடத்தின் குணங்களைப் பெறுகிறோம். நதிகள் எந்தத் திசையில் ஓடினாலும் இறுதியில் கடலையே அடைகின்றன. ஏனெனில் எல்லாத் திசைகளிலும் கடல் இருக்கிறது. நாமும் எப்படி அலைந்தாலும், இறுதியில் இறைவனிடமே சென்று சேருவோம். ஏனெனில் எல்லாத் திசைகளிலும் இறைவனே இருக்கிறான். எனவே,
நான் உன் பொம்மை
விளையாடு
உடைத்தெறிந்தாலும்
அழமாட்டேன் (ர.பூ., ப.43)
என்று இறைவனிடமே தன்னை ஒரு பொம்மையாகக் கொடுத்துவிட்டதைக் காட்டுகிறது இக்கண்ணி. கடலை நோக்கித்தான் ஓடுகிறோம் என்பதை நதிகள் அறியாது. இறைவனை நோக்கித்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அஞ்ஞானிகள் அறியார்.
என் பயணம்
உன்னில் தொடங்கி
உன்னில் முடிகிறது (ர.பூ., ப.123)
என்று ஞானிகள் அறிவர். ஏனெனில் எல்லாம் புறப்பட்ட இடத்தையே சென்றடையும் என்பது அவர்களது நம்பிக்கையாகிறது. மரண பயம் கொண்டு ஒருவர் அஞ்சி வாழாமல் மரணத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள வேண்டும் என்று மரணம் பற்றிய சிந்தனையை கவிக்கோ பாடம் புகட்டுகிறார்.

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக