புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_m10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10 
29 Posts - 60%
heezulia
ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_m10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_m10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_m10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_m10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10 
194 Posts - 73%
heezulia
ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_m10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_m10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_m10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10 
8 Posts - 3%
prajai
ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_m10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_m10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_m10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_m10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_m10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_m10ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 02, 2017 4:18 am


ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின் HlwR2tpR8CoBWd1cuK1r+1496324165-9183
-
இத்தாலியை சேர்ந்த நிறுவனம் காபி மிஷின் கொண்ட
ஸ்மார்ட்போன் உறையை தயாரித்துள்ளது.
-
இத்தாலியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் Mokase என்ற
பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் உறையை தயாரித்துள்ளது.

இந்த உறை மற்ற ஸ்மார்ட்போன் உறைகள் போல
போனை பாதுகாக்க மட்டுமல்ல; காபி மிஷினாகவும்
செயல்படும்.

இந்த நவீன உலகத்தில் மக்கள் தங்கள் வாழ்க்கையில்
ஓடிக்கொண்டே இருக்கின்றனர். இப்படி எந்நேரமும்
பிஸியாக இருப்பவர்களுக்காக சிறப்பாக இந்த ஸ்மார்ட்போன்
உறை தயாரிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி காபி குடிப்பவர்களுக்கு தான் இந்த ஸ்மாட்ர்போன்
உறை முக்கியமாக பயன்படும்.

பணியில் இருக்கும் போது திடீரென காபி குடிக்க தோன்றினால்
எழுந்து சென்று குடித்து வர சோம்பல் படுவார்கள் சிலர்.

சிலர், காபி மிஷினை எங்கே தேடி செல்வது என விட்டு
விடுவார்கள். இதுபோன்ற கவலைகள் இனி வேண்டாம்;
ஸ்மார்ட்போன் உறையிலே காபி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் உறையை வாங்கி மாட்டிக்கொண்டு,
அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
வழங்கப்படும் காபி காப்சூல்களை உறைக்குள் போட
வேண்டும்.

இந்த காப்சூல் தண்ணீரும் காபித்தூளும் கலந்து உருவாக்கப்
பட்டது. பின் அதிலிருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால்
போதும். 50-60 டிகிரி செல்சியஸில் சூடான காபி தயாராகி
விடும். ஒரு காப்சூலுக்கு 25 மி.லி. காபி கிடைக்கும்.

இந்த காபி மிஷின் ஸ்மார்ட்போன் உறையின் விலை
ரூ.3,600க்கு விற்கப்படுகிறது. மேலும் அனைத்து தரப்பு
ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த் உறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
-------------------------------
தமிழ் வெப்துனியா


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 02, 2017 8:07 am

கண்டு பிடிப்புகள் மனிதனை
மேலும் சோம்பேறி ஆக்குகிறது &
வ்யாதியஸ்தனாக மாற்றுகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 02, 2017 11:03 am

இந்தக் காபியில் பால் இல்லையே ! அப்புறம் எப்படி டேஸ்ட்டாக இருக்கும்?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Fri Jun 02, 2017 11:03 pm

காப்பி பாலுடன் ருசிதான்.காப்பியின் கடுமையையும் சிறிது குறைக்கும்.

அதே சமயம் வெளி நாட்டில் Black coffee/Regular Coffee/Filtor coffee  என அதிகமானோர் வெவ்வேறு காப்பியை விரும்புகிறார்கள். காரணம்- சாதாரண காப்பி 10 கலோரியும் பால் கலந்த காப்பி 90 கலோரியையும் (சில 5/60) கொண்டிருக்கும். அடுத்து சில நாட்டுக் (தென் அமெரிக்கா-பிரேசில் போன்ற) காப்பி பால் சேர்க்காமல் ருசி கிடைக்கும். சில நாட்டுக் காப்பிகளில் (ஆபிரிக்கா,கொஸ்ரரிக்கா போன்ற) பால் சேர்த்தால் அமிலத்தன்மை குறைந்து ருசியாக இருக்கும். எதியோப்பிய போன்ற நாட்டு காப்பி, பில்டர் காப்பி போல் ருசி தரும்.காப்பி கடைகளில் (Coffee shop) பிரேசில்/ஆபிரிக்க/பில்டர் காப்பி என கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.
இங்கு சில பிரபலமான காப்பிக் கடைகள்-Starbucks , Café Du Monde ,Blacksmith 



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 03, 2017 3:57 am

மேலை நாடுகளில் காஃபி என்றாலே கருப்பு காஃபிதான் .
நம் குடிப்பதெல்லாம் மில்க் காஃபி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக