புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் ! பணம் !! Poll_c10பணம் ! பணம் !! Poll_m10பணம் ! பணம் !! Poll_c10 
48 Posts - 45%
heezulia
பணம் ! பணம் !! Poll_c10பணம் ! பணம் !! Poll_m10பணம் ! பணம் !! Poll_c10 
48 Posts - 45%
mohamed nizamudeen
பணம் ! பணம் !! Poll_c10பணம் ! பணம் !! Poll_m10பணம் ! பணம் !! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பணம் ! பணம் !! Poll_c10பணம் ! பணம் !! Poll_m10பணம் ! பணம் !! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
பணம் ! பணம் !! Poll_c10பணம் ! பணம் !! Poll_m10பணம் ! பணம் !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் ! பணம் !! Poll_c10பணம் ! பணம் !! Poll_m10பணம் ! பணம் !! Poll_c10 
48 Posts - 45%
heezulia
பணம் ! பணம் !! Poll_c10பணம் ! பணம் !! Poll_m10பணம் ! பணம் !! Poll_c10 
48 Posts - 45%
mohamed nizamudeen
பணம் ! பணம் !! Poll_c10பணம் ! பணம் !! Poll_m10பணம் ! பணம் !! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பணம் ! பணம் !! Poll_c10பணம் ! பணம் !! Poll_m10பணம் ! பணம் !! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
பணம் ! பணம் !! Poll_c10பணம் ! பணம் !! Poll_m10பணம் ! பணம் !! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் ! பணம் !!


   
   

Page 1 of 2 1, 2  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Dec 02, 2009 2:02 pm

பணம் பொருளாதார மினசாரம்!
அரசாங்கத்தின் அலாவுதீன் விளக்கு பணமே !
கரன்ஸி நோட்டில் நீ பதிவு செய்திருப்பது கலையெழுத்து அல்ல, பலரின் தலையெழுத்து
நேர்மையாய் வியாபாரம் செய்தால் நீ வெள்ளை
கணக்கில் விபச்சாரம் செய்தால் நீ கறுப்பு
ஸ்விஸ் வங்கியில் ரகசியமாய் உன்னைச் சிறை வைத்தாலும், உலகை தொடர்ந்து ஆள்பவன் நீ
நீ ஒரு பாரபட்ச பல்லாக்கு ஏழை உன்னை சுமக்கிறான்
நீ பணக்காரனை சுமக்கிறாய்
வாழ்க்கை நீ இருந்தால் துபாய் இல்லாவிட்டால் கிழிந்த பாய் !!!!.
நன்றி : எம்.ஏ.ஷாகுல் ஹமீது



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Dec 02, 2009 2:08 pm

நீ இருந்தால் துபாய் இல்லாவிட்டால் கிழிந்த பாய் !!!!.

என்னாச்சு அண்ணா............



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Dec 02, 2009 2:28 pm

பாய் கிழியிர மாதிரி இருக்கு..! பணம் ! பணம் !! 440806



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Dec 02, 2009 2:35 pm

யாருக்கு?? உங்களுக்குத்தானே? அப்புறம் வேலையை விட்டுட்டு இப்படி எல்லாரையும் வாரிட்டு இருந்தா?



rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Wed Dec 02, 2009 2:36 pm

துபாயிலிருந்து அனுப்புகின்றாா்கள்தானே அவரும் அதில் பாதிக்கப்பட்டுள்ளாா் போல அதுதான் இந்த அவல கவிதை பணம்!!!!!!!!!!!!!!
பணம் ! பணம் !! 23_165_1பணம் ! பணம் !! 23_165_1பணம் ! பணம் !! 23_165_1பணம் ! பணம் !! 23_165_1பணம் ! பணம் !! 23_165_1பணம் ! பணம் !! 23_165_1



பணம் ! பணம் !! Riki
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Dec 02, 2009 2:36 pm

Tamilzhan wrote:பாய் கிழியிர மாதிரி இருக்கு..! பணம் ! பணம் !! 440806

ஏன் அண்ணா அண்ணி ஏதாச்சும் கெவி டோஸ் கொடுத்ிட்டாங்களா????

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 02, 2009 3:33 pm

Tamilzhan wrote:பாய் கிழியிர மாதிரி இருக்கு..! பணம் ! பணம் !! 440806

பரவாஇல்லை தல , பாய் கிழிந்தா போனா போகுது , கத்தார் பக்கம் வந்துடுங்க ,

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Dec 02, 2009 3:38 pm

ஏற்கனவே கத்தர்ல ஆட்டம் போட்டாச்சே..! பணம் ! பணம் !! Icon_lol



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 02, 2009 3:46 pm

Tamilzhan wrote:ஏற்கனவே கத்தர்ல ஆட்டம் போட்டாச்சே..! பணம் ! பணம் !! Icon_lol

அப்படின்னா இந்த பக்கம் வந்துடாதீங்க , கைரேகை எல்லாம் எடுத்து வச்சுருப்பாங்க , அப்புறம் டான்ஜெர் தான்

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Dec 02, 2009 3:51 pm

Kraja29 wrote:
Tamilzhan wrote:ஏற்கனவே கத்தர்ல ஆட்டம் போட்டாச்சே..! பணம் ! பணம் !! Icon_lol

அப்படின்னா இந்த பக்கம் வந்துடாதீங்க , கைரேகை எல்லாம் எடுத்து வச்சுருப்பாங்க , அப்புறம் டான்ஜெர் தான்

க்த்தார்ல இருந்தா ஆட்டம் ஜாஸ்தியாதான் இருக்குமோ.... பணம் ! பணம் !! Icon_lol பணம் ! பணம் !! Icon_lol பணம் ! பணம் !! Icon_lol



பணம் ! பணம் !! Eegaraitkmkhan
பணம் ! பணம் !! Logo12
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக