புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'உள்ளேன் ஐயா' சொல்வதில் உள்ள நன்மைகள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'நெடு நாளைய நண்பர்; நெருக்கமான நண்பர்ன்னு சொல்றீங்க; ஆனா, சந்திச்சு, ஐஞ்சு வருஷம் ஆச்சுங்கிறீங்களே...'
'ஆமா... எங்க நேரம் இருக்கு...'
'வயசான அத்தை; ரொம்ப பாசமா இருப்பாங்க; ஊர்ல இருக்காங்க; பாக்க போகலாம்ன்னா, முடியவே மாட்டேங்குது...'
'கூடப் படிச்சவன்; இப்ப மாவட்ட பதிவாளனா, பதவி உயர்வு பெற்றுட்டான்; வாழ்த்த கூட முடியல; மறதி, வேலை மிகுதி...'
- இப்படிப்பட்ட வாக்கியங்களை, பலர் பேச கேட்டிருப்பீர்கள்; ஏன், நீங்களே கூட, இப்படி சொல்லியிருக்கலாம்.
மேலே கூறப்பட்டவற்றில், சந்திப்பதற்கு தடையாக சொல்லப்பட்ட காரணங்கள் எல்லாம் சாக்கு, போக்குகளே தவிர, வேறு அல்ல.
வாழ்க்கையில், வெற்றிக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை ஒட்டியே, நம் வாழ்வின் நிகழ்வுகள் அர்த்தமுள்ளவைகளாக மாறுகின்றன.
வீடு, குடும்பம், தொழில், வேலை, வருமானம் மற்றும் சவுகரியம் என வாழ்கிறவர்கள், வாழ்வின், சில இனிமையான பக்கங்களை இழக்கின்றனர் என்பேன்.
நெடுநாள் நண்பருடன் சேர்ந்து, அரட்டை அடிக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. இந்த மகிழ்வின் அளவீடுகளை அளக்க, உலகில் எந்தவொரு கருவியும் கிடையாது. இந்த மகிழ்ச்சியான கணங்கள், வாழ்வில் ஏனோ புதைத்து வைக்கப்பட்ட, புதையலாகவே இருந்து விடுகின்றன. இவை, வெளிவருவதோ, பயன்படுவதோ இல்லை.
அந்த அத்தை காட்டும் பாசத்தின் அளவு, உள்ளத்தில், அடித்தளத்திற்கு போகும் போது, வாழ்வில் எவ்வளவு நெகிழ்ச்சியான கணங்கள் இருக்கின்றன என்பதை, அழகாக உணர்த்தும். புது உறவுகள் பலரது பாசங்கள், மேலோட்ட மானவையாகவும், பாசாங்காகவும் இருப்பதை நம்மால்,நன்கு உணர முடியும்.
கூட படித்தவருடன் நடத்தும், 'வாடா... போடா...' உரையாடல்களில், சற்றும் செயற்கைத்தனம் கிடையாது. பழைய நினைவுகளில் மூழ்கி, காக்காய்க்கடி கமர்கட் வரை இறங்கினால், உள்ளத்தில் ஏற்படும் பரவசத்திற்கு ஈடு இணை இல்லை.
புதிய நட்புகளில் பல, நம்மை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்; 'இவனால், என்ன பயன்...' என்று லாப, நஷ்ட கணக்கு போட்டு பார்க்கிறது.
உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அவ்வப்போது ஒரு, 'ஹலோ...' சொல்லி வைக்க வேண்டும். கடிதம், மின்னஞ்சல் மற்றும் நேரில் என, எது சாத்தியப்படுகிறதோ, அதை செயல்படுத்த வேண்டும்.
'ரொம்ப பாசமானவர், அன்பானவர், நட்பிற்கு நல்ல முக்கியத்துவம் தருபவர்...' என்று, நம் வட்டத்தில் பெயரெடுக்க, இச்செயல் மிக உதவும்.
மாறாக, 'இது சோழியன் குடுமி; சும்மா ஆடாது!' என்கிற பழமொழிக்கு, நாமே இலக்கணமாகி விடக் கூடாது.
கடந்த மாதம், ஒரு திருமணத்தில், காவல் துறை அதிகாரி ஒருவர் அறிமுகமானார். 'இந்தப் பக்கமா வந்தேன்; மரியாதை நிமித்தமா உங்கள பாக்க வந்தேன்; விஷயம் ஒன்றுமில்லை; போயிட்டு வர்றேன்...' என, இரண்டு நிமிடத்தில், இருக்கையை காலி செய்தால், அவரிடமிருந்து, ஒரு வாக்கியம் கண்டிப்பாக வரும்...
'காவல் துறை விஷயமா, என்னன்னாலும் சொல்லுங்க; நான் இருக்கேன், பாத்துக்கிறேன்...'
இதற்கு தான், 'உள்ளேன் ஐயா சொல்லி வைக்க வேண்டும்' என்கிறேன். இதில், சரிவர நடந்து கொண்டால், நாளை எதற்கும், எவரிடமும் நம்பி போய் நிற்கலாம்.
'காரியம்ன்னா மட்டும் வருவார்; இல்லன்னா கண்டுக்கவே மாட்டார்...' என்கிற பெயரை மட்டும் ஒருபோதும் எவரும் எடுத்து விடக் கூடாது.
லேனா தமிழ்வாணன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|