ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரம் கூந்தலின் எதிரி

3 posters

Go down

ஈரம் கூந்தலின் எதிரி Empty ஈரம் கூந்தலின் எதிரி

Post by ரிபாஸ் Wed Dec 02, 2009 1:13 pm

ஈரம் கூந்தலின் எதிரி
ஈரம் கூந்தலின் எதிரி Hair_care300 உடல்
ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல்
ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம்
தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால்,
ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.

குறிப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக்
கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம். பிற நோய்த்தொற்றுகள்
ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிப்போகும். எனவே தலைமுடி கொட்டுவதற்கு
அடிப்படை பிரச்சினை என்ன? என்பதைக் கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால்
பலன் கிடைக்கும்..

அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது
நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில
சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள்
மருத்துவர்கள். புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீட்ரூட்,
கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு
சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரப்பிகளை
சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஈரம் கூந்தலின் எதிரி Empty Re: ஈரம் கூந்தலின் எதிரி

Post by தாமு Wed Dec 02, 2009 4:56 pm

ரிபாஸ் நல்ல தகவல் ஈரம் கூந்தலின் எதிரி 677196 ஈரம் கூந்தலின் எதிரி 677196 ஈரம் கூந்தலின் எதிரி 678642

ஆனா நீங்க பதிக்கிரது ஏர்க்கனவே வந்து உள்ளதா என்று பார்த்து போடவும்... மஞ்சள் மகிமை நான் போட்டு இருக்கேன்... ஈரம் கூந்தலின் எதிரி 838572

தவறாக எண்ண வேண்டாம்... ஈரம் கூந்தலின் எதிரி 440806

நான் போட்ட பதிவு மற்றவர் போட்ட ப்திவே வருவது போல் உள்ளது... ஈரம் கூந்தலின் எதிரி 838572

நீங்கள் போடும் தலைப்பை அதன் பகுதியில் சச்சில் போட்டு பார்த்து போடவும்... ஈரம் கூந்தலின் எதிரி 733974
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈரம் கூந்தலின் எதிரி Empty Re: ஈரம் கூந்தலின் எதிரி

Post by ராஜா Wed Dec 02, 2009 5:31 pm

தாமு wrote:ரிபாஸ் நல்ல தகவல் ஈரம் கூந்தலின் எதிரி 677196 ஈரம் கூந்தலின் எதிரி 677196 ஈரம் கூந்தலின் எதிரி 678642

ஆனா நீங்க பதிக்கிரது ஏர்க்கனவே வந்து உள்ளதா என்று பார்த்து போடவும்... மஞ்சள் மகிமை நான் போட்டு இருக்கேன்... ஈரம் கூந்தலின் எதிரி 838572
தவறாக எண்ண வேண்டாம்... ஈரம் கூந்தலின் எதிரி 440806
நான் போட்ட பதிவு மற்றவர் போட்ட ப்திவே வருவது போல் உள்ளது... ஈரம் கூந்தலின் எதிரி 838572
நீங்கள் போடும் தலைப்பை அதன் பகுதியில் சச்சில் போட்டு பார்த்து போடவும்... ஈரம் கூந்தலின் எதிரி 733974


அதெல்லாம் ரிபாஸ் தவறாக என்ன மாட்டார் தாமு , நீங்க தைரியமா சொல்லுங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈரம் கூந்தலின் எதிரி Empty Re: ஈரம் கூந்தலின் எதிரி

Post by ரிபாஸ் Wed Dec 02, 2009 5:38 pm

தாமு wrote:ரிபாஸ் நல்ல தகவல் ஈரம் கூந்தலின் எதிரி 677196 ஈரம் கூந்தலின் எதிரி 677196 ஈரம் கூந்தலின் எதிரி 678642

ஆனா நீங்க பதிக்கிரது ஏர்க்கனவே வந்து உள்ளதா என்று பார்த்து போடவும்... மஞ்சள் மகிமை நான் போட்டு இருக்கேன்... ஈரம் கூந்தலின் எதிரி 838572

தவறாக எண்ண வேண்டாம்... ஈரம் கூந்தலின் எதிரி 440806

நான் போட்ட பதிவு மற்றவர் போட்ட ப்திவே வருவது போல் உள்ளது... ஈரம் கூந்தலின் எதிரி 838572

நீங்கள் போடும் தலைப்பை அதன் பகுதியில் சச்சில் போட்டு பார்த்து போடவும்... ஈரம் கூந்தலின் எதிரி 733974

எதாவது வந்த சொலுங்க தலைவா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஈரம் கூந்தலின் எதிரி Empty Re: ஈரம் கூந்தலின் எதிரி

Post by தாமு Wed Dec 02, 2009 5:40 pm

நன்றி ராஜா அண்ணா.... ஈரம் கூந்தலின் எதிரி 678642 ஈரம் கூந்தலின் எதிரி 942

ஓக்கே ரிபாஸ் நன்றி
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈரம் கூந்தலின் எதிரி Empty Re: ஈரம் கூந்தலின் எதிரி

Post by ரிபாஸ் Wed Dec 02, 2009 5:42 pm

ஈரம் கூந்தலின் எதிரி 678642 ஈரம் கூந்தலின் எதிரி 154550
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஈரம் கூந்தலின் எதிரி Empty Re: ஈரம் கூந்தலின் எதிரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum