Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈரம் கூந்தலின் எதிரி
3 posters
Page 1 of 1
ஈரம் கூந்தலின் எதிரி
ஈரம் கூந்தலின் எதிரி |
![]() ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன. குறிப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம். பிற நோய்த்தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிப்போகும். எனவே தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்சினை என்ன? என்பதைக் கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும்.. அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரப்பிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். |
Re: ஈரம் கூந்தலின் எதிரி
ரிபாஸ் நல்ல தகவல்
ஆனா நீங்க பதிக்கிரது ஏர்க்கனவே வந்து உள்ளதா என்று பார்த்து போடவும்... மஞ்சள் மகிமை நான் போட்டு இருக்கேன்...
தவறாக எண்ண வேண்டாம்...
நான் போட்ட பதிவு மற்றவர் போட்ட ப்திவே வருவது போல் உள்ளது...
நீங்கள் போடும் தலைப்பை அதன் பகுதியில் சச்சில் போட்டு பார்த்து போடவும்...![ஈரம் கூந்தலின் எதிரி 733974](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/733974.gif)
![ஈரம் கூந்தலின் எதிரி 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![ஈரம் கூந்தலின் எதிரி 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![ஈரம் கூந்தலின் எதிரி 678642](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/678642.gif)
ஆனா நீங்க பதிக்கிரது ஏர்க்கனவே வந்து உள்ளதா என்று பார்த்து போடவும்... மஞ்சள் மகிமை நான் போட்டு இருக்கேன்...
![ஈரம் கூந்தலின் எதிரி 838572](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/838572.gif)
தவறாக எண்ண வேண்டாம்...
![ஈரம் கூந்தலின் எதிரி 440806](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/440806.gif)
நான் போட்ட பதிவு மற்றவர் போட்ட ப்திவே வருவது போல் உள்ளது...
![ஈரம் கூந்தலின் எதிரி 838572](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/838572.gif)
நீங்கள் போடும் தலைப்பை அதன் பகுதியில் சச்சில் போட்டு பார்த்து போடவும்...
![ஈரம் கூந்தலின் எதிரி 733974](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/733974.gif)
Re: ஈரம் கூந்தலின் எதிரி
தாமு wrote:ரிபாஸ் நல்ல தகவல்![]()
![]()
![]()
ஆனா நீங்க பதிக்கிரது ஏர்க்கனவே வந்து உள்ளதா என்று பார்த்து போடவும்... மஞ்சள் மகிமை நான் போட்டு இருக்கேன்...![]()
தவறாக எண்ண வேண்டாம்...![]()
நான் போட்ட பதிவு மற்றவர் போட்ட ப்திவே வருவது போல் உள்ளது...![]()
நீங்கள் போடும் தலைப்பை அதன் பகுதியில் சச்சில் போட்டு பார்த்து போடவும்...
அதெல்லாம் ரிபாஸ் தவறாக என்ன மாட்டார் தாமு , நீங்க தைரியமா சொல்லுங்க
Re: ஈரம் கூந்தலின் எதிரி
தாமு wrote:ரிபாஸ் நல்ல தகவல்![]()
![]()
![]()
ஆனா நீங்க பதிக்கிரது ஏர்க்கனவே வந்து உள்ளதா என்று பார்த்து போடவும்... மஞ்சள் மகிமை நான் போட்டு இருக்கேன்...![]()
தவறாக எண்ண வேண்டாம்...![]()
நான் போட்ட பதிவு மற்றவர் போட்ட ப்திவே வருவது போல் உள்ளது...![]()
நீங்கள் போடும் தலைப்பை அதன் பகுதியில் சச்சில் போட்டு பார்த்து போடவும்...
எதாவது வந்த சொலுங்க தலைவா
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈரம்: கூந்தலின் எதிரி..
» கூந்தலின் எதிரி ஈரம்
» கூந்தலின் எதிரி ஈரம்
» கூந்தலின் எதிரி ஈரம்
» கூந்தலின் கதை - கவிதை
» கூந்தலின் எதிரி ஈரம்
» கூந்தலின் எதிரி ஈரம்
» கூந்தலின் எதிரி ஈரம்
» கூந்தலின் கதை - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|