ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?

4 posters

Go down

இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன? Empty இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?

Post by Guest Wed May 31, 2017 6:39 pm

இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?

அவசரப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சைக்குள்ளாகும்  பிரபலங்கள் பலர். நேற்றைய தினம் பிரியங்கா பிரதமர் மோடி முன் உட்கார்ந்த படம் சர்சசைக்கு உள்ளான நிலையில்.....................

இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டுவீட் கண்டு தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன? 625.0.560.350.160.300.053.800.668.160.90

அந்த வார்த்தைக்குப் (covfefe) பொருள் என்ன? எங்கு தேடியும் காணவில்லை என்கிறார்கள்.அதிபருக்கு கேட்ட பழக்கங்கள் இல்லாத நிலையில் தவறாக எழுதி இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.
avatar
Guest
Guest


Back to top Go down

இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன? Empty Re: இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?

Post by M.Jagadeesan Wed May 31, 2017 8:13 pm

"DESPITE THE CONSTANT NEGATIVE PRESS COVFEFE ....என்ற வாக்கியம் முடிவு பெறாமல் உள்ளது .
இவ்வாறு 12 மணிக்கு டுவீட் செய்துவிட்டு தூங்கப்போய்விட்டார் .பிறகு

சிறிதுநேரம் கழித்து தன்னுடைய டுவீட்டை அவரே அழித்துவிட்டு

"who can figure out the true meaning of " COVFEFE " ???? Enjoy " என்று டுவீட் செய்திருக்கிறார் .

அப்படியென்றால் என்ன பொருள் ? தான் செய்த தவறை ஒத்துக்கொள்ளாமல் சமாளிக்கிறார் .

ஆங்கில மொழியில் OXFORD DICTIONARY -ல் கூட அந்த வார்த்தை இல்லை .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன? Empty Re: இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?

Post by சிவனாசான் Wed May 31, 2017 8:56 pm

மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரே என்ற ஏற்றம்
இரைத்த வனின் தொடருக்கு <<>> அடுத்தவரிக்கு
காத்திருந்த புலவன் போல உள்ளதே செய்தி
>>>>???!!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன? Empty Re: இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?

Post by T.N.Balasubramanian Wed May 31, 2017 9:35 pm

தூக்க கலக்கம் .
இப்பிடி எழுதி இருப்பார். "Despite The constant Negative Coverage .... "
coverage என்று எழுதும் போது வேறு நினைவு வந்திருக்கும்.தூங்கப்போய்விட்டார் .
தூங்கி எழுந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு --Enjoy என்று முடித்துவிட்டார்.
அவரிடம் போய் கேட்டால் இதற்கெல்லாம் பதில் வராது.
டோன்ட் ஓரி ...FE (friends) !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன? Empty Re: இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?

Post by M.Jagadeesan Thu Jun 01, 2017 6:16 am

இவருடைய செயல்கள் எல்லாமே சின்னப்புள்ளத்தனமா இருக்கு !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன? Empty Re: இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?

Post by krishnaamma Thu Jun 01, 2017 10:49 am

மூர்த்தி wrote:இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?

அவசரப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சைக்குள்ளாகும்  பிரபலங்கள் பலர். நேற்றைய தினம் பிரியங்கா பிரதமர் மோடி முன் உட்கார்ந்த படம் சர்சசைக்கு உள்ளான நிலையில்.....................

இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டுவீட் கண்டு தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன? 625.0.560.350.160.300.053.800.668.160.90

அந்த வார்த்தைக்குப் (covfefe) பொருள் என்ன? எங்கு தேடியும் காணவில்லை என்கிறார்கள்.அதிபருக்கு கேட்ட பழக்கங்கள் இல்லாத நிலையில் தவறாக எழுதி இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1243270

எனக்கு தெரியுமே... நடனம் நடனம் நடனம் சொல்லவா ?...........புன்னகை
.
.
.
.
.
'COFFEE ' யைத்தான் அப்படி போட்டுள்ளார்...........தூக்க கலத்தில் ஸ்பெல்லிங் தப்பாக அடித்து விட்டு சமாளித்து இருக்கிறார்..........இன்னும் சொன்னால் இனி அமெரிக்காவில் காப்பியை இப்படித்தான் சொல்லவேண்டும் என்று கூட சொல்வார்............. குதூகலம் குதூகலம் குதூகலம்
.
.
.
விளக்கம் சரியா சொல்லுங்கள் உறவுகளே! .... ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன? Empty Re: இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?

Post by Guest Thu Jun 01, 2017 7:05 pm

ஐரோப்பிய பயணம் முடிந்து வந்த ட்ரம்ப் அசதி,தூக்கம் காரணமாக எழுதி இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.பலரின் கருத்து coverage  என்பதாகும். வெள்ளைமாளிகை டுவிட்டர் பதிவை நீக்கி விட்டார்கள். ரூசிய மொழியில் covfefe என்பதற்குப் பொருள் I resign எனப் பொருள்.
அவர் இரவில் காப்பி குடிப்பதில்லை.குடிப்பழக்கமும் கிடையாது.
avatar
Guest
Guest


Back to top Go down

இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன? Empty Re: இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum