ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 7:11

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 7:10

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 21:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 20:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 15:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 11:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 7:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 5:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 5:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 5:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 5:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 5:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 5:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 20:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 19:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 19:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 18:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 18:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 17:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 13:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 12:31

Top posting users this week
ayyasamy ram
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கயறு அசையும் பாம்பாக

Go down

கயறு அசையும்  பாம்பாக Empty கயறு அசையும் பாம்பாக

Post by sugumaran Wed 31 May 2017 - 9:46


கயறு அசையும்  பாம்பாக ReWmpapvQXm8pmCOpn9b+KAI9




ஆரோபம் அத்தியாசம் கற்பனை ஆவதெல்லாம்
ஓரோர் வந்துவினில் வேறே ஓரோர் வந்துவினை ஓர்தல்
நாரூடு பணியாத் தோன்றல் நரனாகி தறியில் தோன்றல்
நீரூடுகானல் றோன்றல் நிறம் தலம் வெளியில் தோன்றல்
-- கைவல்ய நவநீதம் - 20


ஆரோபம் எனும் மயக்கம் கற்பனை ஆகியவை எல்லாம்
ஒரு பொருளின் உண்மைத் தத்துவத்தை உணராமல் ,
மயக்கத்தில் தோன்றும் பொய்யான தத்துவத்தை உண்மை என நம்பி ,இன்ப துன்ப உணர்வுகளுக்கு ஆளாகும் மாயத் தோற்றத்தின் விளைவு ஆகும் .
நார் ஊடு எனும் இருளில் கிடக்கும் கயறு அசையும்
பாம்பாகத் (பணியாய் ) தோன்றி மனத்தில்பயத்தையம் உடலில் வியர்வை போன்றவற்றை தோற்றுவிப்பது போல் , தவறான கற்பனையே ஆயினும் உணர்வுகளையும் ,உடலில் விளைவுகளையும் தோற்றுவிக்கிறது .

பயணம் செய்து கொண்டிருக்கும் போது தொலைவில் ஒரு மனிதன் இருப்பது போல் தோன்றி , அவரின் அருகே சென்று பார்க்கும் போது அது நரராக இல்லாமல் நாம் தொலைவில் இருளில் கண்டமனித உருவம் அங்கே நட்டிற்கும் ஒரு கட்டையில் தெரிவது போல் ,
மனிதனை பார்க்க வந்து நட்டிற்கும் கட்டையைக்கண்ட ஏமாற்றம் நம்மை அடைவது போல் ,

நீண்ட சாலையில் அதிக வெய்யிலில் பயணிக்கும் போது ,
தாகம் தோன்றி நீரின் நினைவில் இருக்கும் போது ,
தூரத்தில் நீர் இருப்பது போல் தோற்றம் தெரியும் ,அருகில் சென்று பார்க்கும் போது அது கானல் நீர் , உண்மை இல்லை
என உணர்ந்து ஏமாற்றம் அடைவது போல் ,
வானத்தில் சில நேரங்களில் மேகக்கூட்டங்கள் வித்தியாசமான உருவங்களாகவும் , விதவிதமான வண்ணங்கள் தோன்றுவது போல் , இத்தகைய மயக்கம் தரும் உணர்வுகள் ஆரோபம் எனப்படும் .

ஏன் இத்தகைய மயக்கங்கள் தோன்றுகிறது ஆராய்ந்தால் ,
இத்தகைய நிகழ்வுகள் எல்லாம் இரண்டு பொருள்கள் சம்பந்தப்படுகிறது .
ஒன்று உண்மை பொருள்
மற்றது மயக்கம்
ஆனால் இரண்டு பொருள்களும் முன்பே நமக்குத் தெரிந்ததுதான் .
இருட்டில் ஒரு கயிறு காற்றில் அசைகிறது. நமக்கோ அது பாம்பாக தெரிகிறது. இதில் கயிறு என்பது உண்மையெனும் அதிஷ்டானம், பாம்பு ஆகத தெரிவது கற்பித பொருள்ஆகும் . ஆரோபம்.
இவ்வாறு ஏன் கற்பிதம் ஆகிறதென்றால் , மனம் என்னும் விந்தைக் கருவியை பற்றி மேலும் ஆழமாக தெரிந்துக்கொள்ளவேண்டும் .
எண்ணம் என்பது நிகழ் காலத்தில் தோன்றி , அந்தக்கணமே
கடந்த காலத்தையும் ,எதிர்காலத்தையும் தொடர்ந்து இணைக்கும் பாலமாக செயல்படஆரபிக்கும் .
அங்கும் இங்கும் மாறி மாறி சஞ்சரிக்கும் .
நிகழ் காலத்தை கடந்த காலமாக மாற்றும் ,
எதிர்கால ஆவலைத்தூண்டும் அது பற்றிய அச்சத்தை ஏற்படுத்தும்

இருட்டில் ஒரு பொருள் காற்றில் அசைகிறது,
உடனே மனம் அத்தகைய பொருள் என்னவாக இருக்கும் என்று அதன் முந்தய பதிவுகளை கொண்டு ஆயகிறது .
அதிலே முன்பே மனம் கண்டிருந்த பாம்பின் பதிவும் ,
அதனால் விளைந்த அத்தனை உணர்வு ,விளைவுகள்
மீண்டும் முகிழ்கின்றன .
முட்டாள் மனம் அப்போதும் ஆசையுடன் அதே பதைபதைப்பை பாதிப்பை அனுபவிக்கிறது .
ஏனெனில் அது முன்பே ஒரு முறை கண்டது .

மனம் கண்டத்தைக்காணவே விரும்பும் ,
கேட்டதை கேட்கவே விரும்பும் ,
தின்றதை தின்னவே விரும்பும் ,

கயிறு என்பதும் மனதின் பதிவில் இருக்கும் பொருள் தான்
ஆனால் மனம்என்பது தற்போதைய ஊடகங்கள் போன்றது ,
பரபரப்பான தரவுகளையே முதலில் விரும்பி ஈர்க்கும் ,

ஞானம் எனும் தெளிவு மனதில் இருந்தால் பரபரப்பை வேண்டாது ,உண்மைத் தன்மையான கயிறு என்பதை
முதலிலேயே உணரும் .
உள்ளதை உள்ளபடி கற்ப்பித்தம் இல்லாமல்
உணர்வதே ஞானம்

இது ஒரு ஆன்மீக தத்துவம் மட்டுமே என்று எண்ணாமல் ,நடை முறை வாழ்விலும் கண்ணால் காண்பதும் பொய் , காதால் கேட்பதும் பொய் , என்பதை தெளிந்து , தீர மனத்தால் விசாரிப்பதே சரி என்பதை உணர்ந்து நடை முறைப்படுத்தினால் ,உண்மை அறிவு நம்மை வந்தடையும் .
இன்னமும் பல தத்துவங்களை அடுத்தப்பாடலில் விவரிக்கிறார்
அண்ணாமலை சுகுமாரன்
31/5/17
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum