புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:51 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது I_vote_lcapஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது I_voting_barஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது I_vote_rcap 
30 Posts - 81%
heezulia

5 Posts - 14%
வேல்முருகன் காசி

1 Post - 3%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

207 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது I_vote_lcapஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது I_voting_barஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது I_vote_lcapஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது I_voting_barஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது I_vote_rcap 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84062
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 31, 2017 4:24 am

சென்னை:
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் பறிமுதல் செய்ய
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு கோர்ட் ஜெ., சசி ,
இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை
தண்டனை விதித்தது. ஜெ.,வுக்கு ரூ. 100 கோடி அபராதமும்,
ஏனையோருக்கு தலா ரூ. 10 கோடி அபராதமும்
விதிக்கப்பட்டது.

மேலும் விதிக்கு புறம்பாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல்
செய்து அரசு கஜானாவில் சேர்க்கவும் உத்தரவிட்டது.

இதன்படி இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள
ஜெ., சொத்துக்கள் இருக்கும் சென்னை, காஞ்சிபுரம்,
தூத்துக்குடி, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட
கலெக்டர்களுக்கு அரசு தரப்பில் ஆணை பிறப்பிக்கப்
பட்டுள்ளது.

இதன்படி எந்தந்த சொத்துக்கள் என பட்டியலிடப்பட்டு
வருகிறது. அரசு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் இது
தொடர்பாக அறிவுரையை கலெக்டர்களுக்கு வழங்கியுள்ளதாக
தெரிகிறது.

அரசு கஜானாவில் சேர்க்கப்படும்

மொத்தம் வழக்கில் சேர்க்கப்பட்ட 128 சொத்துக்களில்
68 சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
முறைப்படி பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள் அரசுக்கு
பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது அதனை விற்று அரசு
கஜானாவில் பணத்தை சேர்த்து கொள்ளலாம்.
-
--------------------------
தினமலர்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 31, 2017 6:47 am

கணக்குப்படி 306 சொத்துக்களை ( நிலங்கள் , கட்டிடங்கள் , கார்கள் , வங்கியில் உள்ள இருப்புத்தொகை உள்பட ) குற்றவாளிகள் நால்வரும் தமிழ்நாடு முழுவதும் வாங்கிக் குவித்திருக்கின்றனர் . இன்னும் கணக்கில் வராதது எத்தனையோ ?

ஒரே ஒருநிமிடம் எண்ணிப்பாருங்கள் .பிள்ளைகுட்டி இல்லாத ஒருமுதல்வருக்கு இவ்வளவு சொத்துக்கள் எதற்கு ?

முதல்வர் காரிலே போகும்போது, பிளாட்பாரத்தில் உண்ண உணவின்றி , கந்தல் ஆடையுடன் , குழந்தை குட்டிகளுடன் , வெயிலிலும் , மழையிலும் அல்லல்படும் மக்களை நிச்சயம் பார்த்திருப்பார் . அப்போதெல்லாம் " இவ்வளவு சொத்துக்களை நாம் சேர்த்திருக்கிறோமே ; இதையெல்லாம் அனுபவிக்கக்கூட நமக்கு ஆயுள் போதாதே ! இது நமக்குத் தேவையா ? நம்முடைய மக்கள் துன்பப்படும்போது நாம் மட்டும் சுகத்தை அனுபவிப்பது நியாயமா ? "
என்ற எண்ணம் வந்திருந்தால் , இந்த ஜப்தி நடவடிக்கை எல்லாம் வந்திருக்காது .

மன்னன் என்பவன் " காட்சிக்கு மட்டுமல்ல ; வாழ்க்கையிலும் எளிமையானவனாக இருக்கவேண்டும் ."

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84062
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 31, 2017 9:32 am

இன்றைக்கும் அம்மா பெயரைச் சொல்லித்தான்
கட்சி வளர்க்க வேண்டிய பரிதாப நிலை உள்ளது...!!
-

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 31, 2017 5:45 pm

கோர்ட் உத்திரவுப்படி ஜெ யின் அபராதத்தொகையை எப்போது செலுத்தப்போகிறீர்கள் ? என்று மோடிஜி எடப்பாடியிடம் கேட்டாராம். உடனடியாக ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என்று மோடிஜி சொன்னபிறகுதான் தமிழ்நாடு அரசு செயல்பட ஆரம்பித்துள்ளது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed May 31, 2017 8:58 pm

வாரிசு இல்லா சொத்து அரசுக்குத்தான்>>>>>

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed May 31, 2017 9:00 pm

சலுகை என கூட்டினால் குறைப்பது கஷ்டமே. திறனையவர்கள் இலட்சங்கணக்கில் உள்ளாரகளே அவர்களை பற்றி>>>மாற்று திறனாளிகளுக்கு அரசு உத்தியோகம் கொடுத்துதான் ஆதரிக்கனும் என்பது அல்ல. அவர்களை வேலை வாங்கமலே ஊதியம் வழங்கி பிழைக்க வைக்கலாம். திறனுடையோருக்கு வேலை இன்மையால் அவர்கள் தவறான செயலுக்கு தள்ளப்படுவதாக அமைய்து விடுகிறது. இறைவன் படைப்பில் தவறு செய்யவில்லை முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பிறவியை அளிக்கிறாரன். எனவே அவர்களை பணி செய்வைத்து ஊதியம் அளிப்பது நல்லதாக அமையல. உட்காரவைத்து சோறு போடனும். ஏன் அவர்ளும் போராட தயங்குவதே இல்லை.இதுதான் நாடு சுதந்திரம் பெற்றதின் பலாபலன். பட்டம் பகலில் வீரவாள் வீச்சில் >>>>>>>>>>>>எல்லாம் ...சுய நலம் ஜாதி வெறி அதிகரித்து விட்டதுங்க>>>>>>> பெண்கள் ஆண்களாக மாறிடுகிறார்கள். எனவே படிக்காது @அரசு பணிக்கோ ,தனியார்பணிக்கோ செல்லாத பெண்ணிற்கு படித்து வேலைக்கு செல்லும் கணவனும் , படிக்காத ஆணுக்கு படித்த பெண்ணும் வாழ்க்கை துணவிதான் என ஆக்கினால் தான் எதிர்காலம் நன்றாக இருக்கும்.பெற்றோர் சம்மதம் இன்றிய திருமணமே கூடாது என சட்டம் கொண்டுவருவது இனி அவசியம்முங்க>>>>அப்போதான் குற்ற செயல் செய்ய துணிவு வராதுங்க. நீதி மன்றங்கள் வழக்கை வாய்தா என தள்ளிப்போட்டு காலம் கழிக்காமல் அண்ணல் காந்தி சொன்னதுபோல் குற்றம் நடந்த இட த்தி லுள்ளோரே விசாரித்து உண்மையான நேர்மையான தீர்ப்பை வழங்க முடியும். பொய்சாட்சி கூறவே முடியாதுங்க.>>>>>

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக