புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊதாவும் ரோமும் ! Poll_c10ஊதாவும் ரோமும் ! Poll_m10ஊதாவும் ரோமும் ! Poll_c10 
25 Posts - 69%
heezulia
ஊதாவும் ரோமும் ! Poll_c10ஊதாவும் ரோமும் ! Poll_m10ஊதாவும் ரோமும் ! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
ஊதாவும் ரோமும் ! Poll_c10ஊதாவும் ரோமும் ! Poll_m10ஊதாவும் ரோமும் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊதாவும் ரோமும் ! Poll_c10ஊதாவும் ரோமும் ! Poll_m10ஊதாவும் ரோமும் ! Poll_c10 
361 Posts - 78%
heezulia
ஊதாவும் ரோமும் ! Poll_c10ஊதாவும் ரோமும் ! Poll_m10ஊதாவும் ரோமும் ! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஊதாவும் ரோமும் ! Poll_c10ஊதாவும் ரோமும் ! Poll_m10ஊதாவும் ரோமும் ! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஊதாவும் ரோமும் ! Poll_c10ஊதாவும் ரோமும் ! Poll_m10ஊதாவும் ரோமும் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஊதாவும் ரோமும் ! Poll_c10ஊதாவும் ரோமும் ! Poll_m10ஊதாவும் ரோமும் ! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஊதாவும் ரோமும் ! Poll_c10ஊதாவும் ரோமும் ! Poll_m10ஊதாவும் ரோமும் ! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஊதாவும் ரோமும் ! Poll_c10ஊதாவும் ரோமும் ! Poll_m10ஊதாவும் ரோமும் ! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஊதாவும் ரோமும் ! Poll_c10ஊதாவும் ரோமும் ! Poll_m10ஊதாவும் ரோமும் ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊதாவும் ரோமும் ! Poll_c10ஊதாவும் ரோமும் ! Poll_m10ஊதாவும் ரோமும் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஊதாவும் ரோமும் ! Poll_c10ஊதாவும் ரோமும் ! Poll_m10ஊதாவும் ரோமும் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊதாவும் ரோமும் !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat May 27, 2017 8:35 pm

கலை, மனிதனாக பிறந்த ஒவ்வொரு மனிதனும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா அது - திரையில் எம்.ஆர்.ராதா.

Blue is the warmest color - ஆண் -பெண் சேர்ந்து வாழும்போது எழும் சிக்கல்களை மையமாக வைத்து நிறைய திரைப்படங்கள் வந்துள்ளன. காதல் , கோபம் , உரிமை கொண்டாடுதல் , பூரிப்பு , கொண்டாட்டம் , பிரிவு , ஏக்கம் , கண்ணீர் போன்ற அனைத்தும் பெண்ணும் பெண்ணும் சேர்ந்து வாழும் போதும் நிகழும் என்பதை இத்திரைப்படம் முன்வைத்தது. பிடிக்கவில்லையென்றால் பிரிந்து போவதும் நிகழ்கிறது. ஆண் -பெண் உறவோ , பெண் -பெண் உறவோ பிரிந்து செல்லும் இருவரில் ஒருவர் வெகு சீக்கரமாக இயல்பான வாழ்விற்கு திரும்பி விடுகிறார். மற்றொருவரால் அவ்வளவு எளிதில் இயல்பு வாழ்விற்கு திரும்பிவிட முடிவதில்லை. அதையும் இத்திரைப்படம் வெளிப்படுத்தியது. இத்திரைப்படத்தில் வயதில் மூத்த பெண்ணிற்கும் (ஆண்களைப் போல குறைவான முடி கொண்ட ), இளவயது பெண்ணிற்கும் இடையே உறவு உருவாகிறது.இத்திரைப்படத்தில் நிர்வாண காட்சிகள் இருந்தாலும் அவை அழகியலுடன் உருவாக்கப்பட்டிருக்கும்.

Room in Rome - ஒரு இரவில் , ஒரே அறையில் உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்து எதேச்சையாக சந்தித்து கொண்ட இரு பெண்களுக்கு இடையான உரையாடல் ,அன்பு , காதல் , காமம்தான் திரைப்படம். இத்திரைப்படத்திலும் வயதில் மூத்த பெண் ஆணைப் போல குறைந்த முடி கொண்டவராகவே இருக்கிறார்.இதில் ஏதேனும் குறியீடு உள்ளதா என்று தெரியவில்லை. இத்திரைப்படத்தில் நிர்வாணமில்லாத காட்சிகள் வெகு குறைவு.ஆனால் அழகியலுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. பின்னணி இசை பெரும் பலம். "Loving Strangers .. Loving Strangers , a hole in packet,all the money go away ( சரியாக தெரியவில்லை ) " என்ற பாடல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய "கையில வாங்கினேன் பையில போடல... காசு போன இடம் தெரியலை ..." என்ற பாடலை நினைவுபடுத்தியது.

நிர்வாணம் என்பது ஆபாசமல்ல கலை என்பது நம் முன்னோர்கள் வடித்து வைத்திருக்கும் சிற்பங்களைப் பார்த்தாலே புரியும். இப்படங்களைப் பார்த்தாலும் புரியும்.

ஒரே வாரத்தில் இரண்டு, உரையாடல்களை மையப்படுத்திய திரைப்படங்களை பார்த்தாகிவிட்டது. ஒன்று , Before Sunrise- எத்தேச்சையாக சந்தித்துக் கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்குமான உரையாடல். மற்றொன்று , Room in Rome - எத்தேச்சையாக சந்தித்துக்கொண்ட பெண்ணுக்கும் பெண்ணுக்குமான உரையாடல்..

தமிழில் எப்போது இம்மாதிரியான உரையாடலை மையப்படுத்திய திரைப்படங்கள் வெளிவரும் என்று தெரியவில்லை.

கலை, மனிதனாக பிறந்த ஒவ்வொரு மனிதனும்...


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 27, 2017 8:56 pm

ஊதாவும் ரோமும் ! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Sat May 27, 2017 11:07 pm

Habitación en Roma – Rome in Rome - இரு பெண்கள் -ஒரு இரவு - ஹோட்டல் அறையில் நடக்கும்,வெளிப்படையான பாலியல் ரீதியிலான காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

Blue Is the Warmest Color -15 வயது பெண்ணின் வெளிப்படையான பாலியல் கதை.அந்த வயதில் ஏற்படும் பழக்கங்களை காட்டினாலும்,பல பெற்றோர்கள் இப்படியான படங்களுக்கு எப்படி நம் பிள்ளைகளை அனுப்புவது,கூட்டிச் செல்வது என்று கேள்விகளை அன்று வைத்திருந்தனர்.

இந்த இரண்டு படங்களும் பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்த 18+  ஸ்பானிய/பிரென்ச் படங்களாகும். இந்தப் படங்களை கலை வடிவமாக எப்படிப்  பார்க்க முடியும் என்று தெரியவில்லை.பாலியல் ரீதியிலான ஒரு கதையாக,டீனேஜ் வயதில் ஏற்படும் குழப்பம் நிறைந்த வாழ்க்கையை எடுத்துக் காட்டுவதாகவே பார்க்க முடியும்.

இந்தப் படங்களையும் நமது சிற்பக் கலையையும் ஒப்பிட்டு பார்ப்பது வியப்பாக இருக்கிறது.

Before Sunrise 1995– காதல் கதை -பார்க்கக்கூடிய படம்

seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sun May 28, 2017 10:15 am

சிறப்பான எதிர்வினை எழுதிய மூர்த்தி அவர்களுக்கு நன்றி. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நிர்வாணம் என்பது ஆபாசமல்ல என்பதை முன்னிறுத்தவே சிற்பங்களை உதாரணம் காட்ட வேண்டியுள்ளது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக