ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:47

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைத்ததும், வெளிப்பட்டதும்!

2 posters

Go down

மறைத்ததும், வெளிப்பட்டதும்! Empty மறைத்ததும், வெளிப்பட்டதும்!

Post by ayyasamy ram Sun 28 May 2017 - 7:41



மறைத்ததும், வெளிப்பட்டதும்! 9raVArSTJWDpCecZVs95+E_1495615714

குரு உபதேசித்த மந்திரம், வருமானம் மற்றும்
கணவன் - மனைவியருக்கு
இடையேயுள்ள உறவு ஆகியவை வெளியே
தெரியக்கூடாது என்பர்.

மண்டலிகராஜன் என்ற ஒரு அரசர் இருந்தார்;
அவர் மனைவி சுலக் ஷணி. இறை பக்தி நிறைந்தவள்.

பாகவதர்களை வரவேற்று உபசரித்து, அவர்களிடம்
பகவானை பற்றி கேட்பதில் ஆர்வம் மிகுந்தவள்.

ஆனால், அரசரோ, சிறிதும் பக்தி இல்லாதவர். இதனால்,
நாட்டு மக்கள், அரசியை புகழ்ந்தும், அரசரை, இறை பக்தி
இல்லாதவர் என்று இகழவும் செய்தனர்.

அதை அறிந்த அரசி, மனவருத்தம் அடைந்து, கணவரிடம்,
'இறை பக்தி இல்லாத மன்னன் என்று நாட்டு மக்கள்
இகழ்வது உங்கள் காதுகளில் விழவில்லையா... ஏன்,
இப்படி தெய்வ சிந்தனையே இல்லாமல் இருக்கிறீர்கள்...'
என்று கேட்டாள்.

மன்னரோ, 'என் புலன்கள் அலை பாயும் தன்மை
கொண்டவை; அப்படி இருக்கையில், எப்படி, இறை
சிந்தனையில் ஈடுபட்டு, பக்தியில் ஆழ்வது...' என்றார்.

'இதற்கு மேல் வற்புறுத்துவதில் பலன் இல்லை...' என்று
அமைதியாகி விட்டாள், அரசி.

ஒருநாள் இரவு, தூக்கத்தில், 'ராம... ராம...' என்றார் அரசர்.

அக்குரல் கேட்டு விழித்த அரசி, அரசர் தூக்கத்தில் ராம
நாமாவை சொல்வதைக் கேட்டதும், மகிழ்ச்சியின் எல்லைக்கே
போய் விட்டாள்.

உடனே, அமைச்சரை அழைத்து, 'நாளை, கோவில்களில்
விசேஷ பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்...' என,
உத்தரவிட்டாள்.

அவ்வாறே, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தார்,
அமைச்சர். பொழுது விடிந்ததும், நகர் முழுவதும் நிலவும்
விழாக் கோலாகலத்தை கண்ட மன்னர், அமைச்சரை அழைத்து
காரணம் கேட்டார்.

'மன்னிக்க வேண்டும் மன்னா... அரசி உத்தரவிட்டார்; செய்தேன்.
அவர்களும் காரணம் சொல்லவில்லை; நானும் கேட்கவில்லை...'
என்றார்.

ஆர்வம் மிகுதியான அரசர், இதுபற்றி அரசியிடம் கேட்ட போது,
'தெய்வ சிந்தனையே இல்லாத நீங்கள், நேற்றிரவு தூக்கத்தில்,
ராம நாமத்தை கூறினீர்கள். உங்கள் வாயில், தெய்வ நாமா
வந்ததற்காகவே, இந்த கோலாகலங்களை ஏற்பாடு செய்தேன்...'
என்றாள், அரசி.

திடுக்கிட்டு, 'என்ன... என் உள்ளத்தில், நான் செலுத்தி வந்த
ராம பக்தி, வெளியில் தெரிந்து விட்டதா...' என்று கேட்டவர்,
அப்படியே கீழே சாய்ந்தவர், இறைவனடி சேர்ந்தார்.

கணவரின் தூய்மையான பக்தியும், கனவில் கூட தெய்வத்தை
மறக்காத அவரது இறை சிந்தனையையும் கண்ட அரசி,
'தான் பக்தி செலுத்துவது, அடுத்தவருக்கு கூட தெரியக்கூடாது
என்றிருந்த இவரல்லவா, உத்தம பக்தர்...' என, கூறியபடியே,
கணவர் மீது விழுந்து, இறைவனடி சேர்ந்தாள்.

நாம் செய்யும் வழிபாடோ, பக்தியோ, அது இறைவனுக்காக
மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, பிறருக்கு விளம்பரப்படுத்த
அல்ல!
-
----------------------------------

பி.என்.பரசுராமன்
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84856
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மறைத்ததும், வெளிப்பட்டதும்! Empty Re: மறைத்ததும், வெளிப்பட்டதும்!

Post by Dr.S.Soundarapandian Sun 28 May 2017 - 12:27

மறைத்ததும், வெளிப்பட்டதும்! 3838410834 மறைத்ததும், வெளிப்பட்டதும்! 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum