ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
தாலத்தின் Poll_c10தாலத்தின் Poll_m10தாலத்தின் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலத்தின்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தாலத்தின் Empty தாலத்தின்

Post by sugumaran Sat May 27, 2017 11:26 am

தாலத்தின் OPPiaSiT9yOKB43hnQ3Q+nila மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டுவார்போல்
ஆலத்தினுடுக்கள் காட்டி யருந்ததி காட்டுவார்போல்
தூலத்தை முன்புகாட்டிச் சூக்கும சொரூபமான
மூலத்தைப் பின்புகாட்ட முனிவரர் தொடங்கினாரே
-கைவல்லிய நவநீதம்-18

குழந்தைக்கு சோறு ஊட்டும் தாய் ,முதலில் மரத்தையும் பின் சந்திரனையும் காட்டி கொஞ்சம் கொஞ்சமாக சோறு ஊட்டுவது போலும் , திருமணத்தின் போது நட்சத்திர கூட்டங்களை காட்டி குறிப்பாக அருந்ததியைக் காட்டி வாழ்வை துவங்குவது போல் , குரு தனது மாணவர்களுக்கு முதலில் தூல சரீரரத்தினை காட்டி , அதன் தத்துவங்களை விளக்கி உணர்த்தி , பின் சூக்ஷம தேகம் எனும் இரண்டாம் அடுக்கின் தத்துவங்களை உணர்த்தி ,பின் படிப்படியாக ஆதி மூல பொருளான பரம்பொருள் எனும்
இ ன்ற அம்சத்தை விளக்கும் விதமாக குரு தன பிரம்ம உபதேசத்தை துவங்கினார் .

அண்ணாமலை சுகுமாரன்
27/5/17
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

தாலத்தின் Empty Re: தாலத்தின்

Post by sugumaran Sat May 27, 2017 11:26 am

தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டுவார்போல்
ஆலத்தினுடுக்கள் காட்டி யருந்ததி காட்டுவார்போல்
தூலத்தை முன்புகாட்டிச் சூக்கும சொரூபமான
மூலத்தைப் பின்புகாட்ட முனிவரர் தொடங்கினாரே
-கைவல்லிய நவநீதம்-18
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

தாலத்தின் Empty Re: தாலத்தின்

Post by T.N.Balasubramanian Sat May 27, 2017 7:43 pm

அருமை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தாலத்தின் Empty Re: தாலத்தின்

Post by Dr.S.Soundarapandian Sat May 27, 2017 8:59 pm

தாலத்தின் 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தாலத்தின் Empty Re: தாலத்தின்

Post by M.Jagadeesan Sun May 28, 2017 7:13 am

கல்வி கற்பதில் From Known to Unknown என்ற ஒருமுறை உள்ளது . அதாவது தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவையை அறிந்துகொள்ளுதல் .

எண்களின் மதிப்பை ( Number Concept ) விளக்க துவக்கப் பள்ளிகளில் , பாடல்மூலம் சொல்லித் தருவார்கள் .

ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று
இரண்டு முகத்தின் கண் இரண்டு
மூன்று முக்காலிக்கு கால் மூன்று
நான்கு நாற்காலிக்கு கால் நான்கு
ஐந்து ஒருகை விரல் ஐந்து  
ஆறு ஈயின் கால் ஆறு
ஏழு வாரத்தின் நாள் ஏழு
எட்டு சிலந்தியின் கால் எட்டு
ஒன்பது தானிய வகை ஒன்பது
பத்து இருகை விரல் பத்து .

5 என்ற எண்ணிலே ஐந்து 1 சேர்ந்துள்ளது என்று சொன்னால் குழந்தைக்குப் புரியாது ; ஆனால் ஒருகையைக் காட்டி , இதிலே உள்ள விரல்களின் எண்ணிக்கையைப் போல , 5 என்ற எண்ணிலே ஐந்து 1 உள்ளது என்று சொன்னால் குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்வார்கள் .

மேலே  உள்ள பாடலிலும் அந்த முறையைத்தான் ( From Known to Unknown ) ஆசிரியர் கையாண்டுள்ளார் .  

இரவில் ஆகாயத்தில் உலா வரும் மூன்றாம் பிறை 'பளிச்' என்று பார்வைக்குத் தெரியாது. அதை நமக்குக் காட்டுவதற்காக, ''அதோ, அந்த மரத்தின் இந்தப் பக்கத்துக் கிளையின் நுனியில் தெரிகிறது பார், மூன்றாம் பிறை நிலா!'' என்று சொல்லுவார்கள். இதில் 'மரம்' என்பது ஒரு கருவியே தவிர, நோக்கமோ அல்லது முடிந்த முடிவோ அது அல்ல! 'மூன்றாம் பிறை'யே முக்கியம். அதே போல், நட்சத்திரங்கள் அனைத்தையும் காட்டி, ''அதோ! அந்த நட்சத்திரங்களின் வரிசையில் சற்று மங்கலாக ஒளிர்கிறதே, அதுதான் அருந்ததி நட்சத்திரம்!'' எனக் காட்டுவார்கள். அதாவது, தெரிந்ததைக் காட்டித் தெரியாததை உணரச் செய்வார்கள். அதேபோல, ஸ்தூல உடம்பின் மூலமாகத்தான் , சூக்கும உடம்பின் பெருமைகளை அறிந்துகொள்ள முடியும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தாலத்தின் Empty Re: தாலத்தின்

Post by sugumaran Mon May 29, 2017 11:21 am

M.Jagadeesan wrote:கல்வி கற்பதில் From Known to Unknown என்ற ஒருமுறை உள்ளது . அதாவது தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவையை அறிந்துகொள்ளுதல் .

எண்களின் மதிப்பை ( Number Concept ) விளக்க துவக்கப் பள்ளிகளில் , பாடல்மூலம் சொல்லித் தருவார்கள் .

ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று

அருமையாக கூறியிருக்கிறீர்கள் நன்றி !
படித்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி !
இரண்டு முகத்தின் கண் இரண்டு
மூன்று முக்காலிக்கு கால் மூன்று
நான்கு நாற்காலிக்கு கால் நான்கு
ஐந்து ஒருகை விரல் ஐந்து  
ஆறு ஈயின் கால் ஆறு
ஏழு வாரத்தின் நாள் ஏழு
எட்டு சிலந்தியின் கால் எட்டு
ஒன்பது தானிய வகை ஒன்பது
பத்து இருகை விரல் பத்து .

5 என்ற எண்ணிலே ஐந்து 1 சேர்ந்துள்ளது என்று சொன்னால் குழந்தைக்குப் புரியாது ; ஆனால் ஒருகையைக் காட்டி , இதிலே உள்ள விரல்களின் எண்ணிக்கையைப் போல , 5 என்ற எண்ணிலே ஐந்து 1 உள்ளது என்று சொன்னால் குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்வார்கள் .

மேலே  உள்ள பாடலிலும் அந்த முறையைத்தான் ( From Known to Unknown ) ஆசிரியர் கையாண்டுள்ளார் .  

இரவில் ஆகாயத்தில் உலா வரும் மூன்றாம் பிறை 'பளிச்' என்று பார்வைக்குத் தெரியாது. அதை நமக்குக் காட்டுவதற்காக, ''அதோ, அந்த மரத்தின் இந்தப் பக்கத்துக் கிளையின் நுனியில் தெரிகிறது பார், மூன்றாம் பிறை நிலா!'' என்று சொல்லுவார்கள். இதில் 'மரம்' என்பது ஒரு கருவியே தவிர, நோக்கமோ அல்லது முடிந்த முடிவோ அது அல்ல! 'மூன்றாம் பிறை'யே முக்கியம். அதே போல், நட்சத்திரங்கள் அனைத்தையும் காட்டி, ''அதோ! அந்த நட்சத்திரங்களின் வரிசையில் சற்று மங்கலாக ஒளிர்கிறதே, அதுதான் அருந்ததி நட்சத்திரம்!'' எனக் காட்டுவார்கள். அதாவது, தெரிந்ததைக் காட்டித் தெரியாததை உணரச் செய்வார்கள். அதேபோல, ஸ்தூல உடம்பின் மூலமாகத்தான்  , சூக்கும உடம்பின் பெருமைகளை அறிந்துகொள்ள முடியும் .
மேற்கோள் செய்த பதிவு: 1243037

அருமையாக கூறியிருக்கிறீர்கள் நன்றி !
படித்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி !
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

தாலத்தின் Empty Re: தாலத்தின்

Post by T.N.Balasubramanian Mon May 29, 2017 8:43 pm

தாலம், என்றால் பொருள் என்ன ?
அல்லது "தாலத்தின்" என்பதே ஒரு சொல்லா?
சிறிது விளக்குவீர்களா,சுகுமாரன்?

ரமணியன்
@sugumaran

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தாலத்தின் Empty Re: தாலத்தின்

Post by M.Jagadeesan Tue May 30, 2017 8:46 am

தாலம் என்றால் பனைமரம் , உண்கலம் , தட்டு என்றெல்லாம் பொருள்படும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தாலத்தின் Empty Re: தாலத்தின்

Post by T.N.Balasubramanian Tue May 30, 2017 8:53 am

M.Jagadeesan wrote:தாலம் என்றால் பனைமரம் , உண்கலம் , தட்டு என்றெல்லாம் பொருள்படும் .

மேற்கோள் செய்த பதிவு: 1243191

"தாலத்தில் சோறு வை " கேள்விபட்டுள்ளேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தாலத்தின் Empty Re: தாலத்தின்

Post by sugumaran Thu Jun 01, 2017 8:18 am

//"தாலத்தில் சோறு வை " கேள்விபட்டுள்ளேன்.//

தமிழின் சீரிளமைக்கு சான்று இது !
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

தாலத்தின் Empty Re: தாலத்தின்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum