புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_c10குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_m10குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_c10 
366 Posts - 49%
heezulia
குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_c10குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_m10குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_c10குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_m10குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_c10குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_m10குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_c10குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_m10குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_c10 
25 Posts - 3%
prajai
குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_c10குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_m10குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_c10குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_m10குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_c10குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_m10குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_c10குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_m10குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_c10குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_m10குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat May 27, 2017 6:39 pm

அதிகப்படியான பெற்றோர்கள் தங்களது குழந்தையின் போட்டோவை பேஸ்புக்கில் ஷேர் செய்வதில் ஆர்வமாக உள்ளனர். இதனால் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களது குழந்தையின் வளர்ச்சியையும், சுட்டித்தனத்தையும் கண்டு மகிழ முடிகிறது.

உங்கள் குழந்தைகளின் அந்த அழகான புகைப்படங்களை தங்கள் சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்த விரும்பும் சில பயங்கரமான மிருகங்களும் இணைத்தில் உலவி வருகின்றனர்.உங்கள் குழந்தையின் புகைப்படம் உலகம் முழுவதும் சென்றடைவதற்கான சந்தர்பங்கள் இங்கே ஏராளம். எனவே உங்கள் குழந்தையின் புகைப்படத்தை பேஸ்புக்கில் போடுவதற்கு முன் சற்று யோசியுங்கள்.

இன்ஸ்டாகிராம் இப்போது மிக அதிக நபர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காக மற்ற சமூக வலைதளங்களின் பங்கு குறைவு என்றும் சொல்லிவிட முடியாது. நீங்கள் உங்கள் குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்யும் போது, உங்கள் குழந்தையை பற்றி புகழ்ந்து எழுதி, அதனோடு ஹேஸ் டேக்கையும் போட்டு விடுகிறீர்கள்.

இறுதியில் பல கமெண்ட்டுகளையும், ஷேர்களையும் பெற்று குஷியாகிவிடுகிறீர்கள். ஆனால் நீங்கள் கொடுத்த அதே ஹேஷ் டேக்கை கொடுத்து யாரோ ஒருவர் தேடினாலும் உங்கள் குழந்தையின் புகைப்படங்களை அவர்கள் பார்த்துவிட முடிகிறது. இதனால் உங்கள் குழந்தை டிஜிட்டல் ரீதியாக கடத்தப்படுவதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இன்றைய காலகட்டத்தில், குழந்தை தானே என்று நினைத்து, குளிக்கும் போட்டு, டையப்பர் உடன் எடுத்த போட்டோக்கள், அரை நிர்வான புகைப்படங்கள் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை நிறுத்துங்கள்.

உங்கள் அனுமதியின்றி உங்களது குழந்தையின் புகைப்படம் ஒரு பொருளை விற்பனை செய்வதற்கான விளம்பர படமாக பயன்படுத்தப்பட்டால் அது சரிதானா? இணையத்தில் உலவி வரும் சிலர் இது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். உங்கள் குழந்தையின் அழகான புகைப்படங்களை திருடி விளம்பர நோக்கத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். ஜாக்கிரதை..!

இதற்காக சமூகவலை தளங்களில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் அழித்துவிடுவதா? இல்லை. உங்கள் நம்பிக்கைக்குரிய நபர்களுக்கு மட்டும் புகைப்படம் தெரியும்படி செட்டிங்குகளை மாற்றுங்கள். மேலும் இனிமேல் புகைப்படத்தை பதிவு செய்யும் போது இந்த சில விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களது நெருங்கிய சில நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டும் புகைப்படம் தெரியுமாறு பிரைவசி செட்டிங்குகளை மாற்றுங்கள்.

உங்கள் குழந்தைகளின் புகைப்படங்களின் மீது வாட்டர்மார்க்குகளை வையுங்கள். இதனால் யாரும் அதை எடுத்து வேறு சில நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாது. இந்த வாட்டர் மார்க்குகள் சில ஆப்களில் இலவசமாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கின்றன.

உங்கள் இருப்பிடத்தை ஷேர் செய்வதன் மூலம் பல பிரச்சனைகள் உருவாகும். குழந்தையின் பள்ளி போன்றவற்றை குறிப்பிடுவது வேண்டாமே..!

குழந்தையின் புகைப்படங்களை திருடுவதையே வேலையாக கொண்டு சிலர் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு குழந்தைகளின் ஆடை விஷயத்தில் கவனத்தை வையுங்கள். குறைந்த ஆடை, அரை நிர்வானம் போன்ற புகைப்படங்கள் வேண்டாம்.

ஒருமுறை பதிவேற்றம் செய்த படங்கள் உங்களுக்குச் சொந்தமானவை அல்ல. அதை யாரும் உங்கள் அனுமதியில்லாமல் பயன்படுத்த முடியும்.பிரான்ஸ் மற்றும் சில நாடுகளில் சைபர் கிரைம் போலீசார் சமீபத்தில் எச்சரிக்கை செய்துள்ளனர்.



நன்றி-இணையம்.குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 27, 2017 7:04 pm

உண்மையோ பொய்யோ நான் சமீபத்தில் முகநூலில் படித்தது.
ஒரு தாய் தனது 8 வயது பெண் மீது அதீத பிரேமை. அவள் போட்டோக்கள்,
அவள் படிக்கும் பள்ளி ,வகுப்பு, எல்லாவற்றையும் முகநூலில் பதிவு செய்து பெருமை
பட்டுக்கொள்வார். புதிதாக நட்பென சேர்ந்த ஒருவன், இந்த விஷயங்களை சேகரித்து
வைத்துக் கொண்டு,அந்த பெண்ணை கடத்தி விட்டு, லக்ஷக்கணக்கில் பணம் கொடுத்தால்தான்
உண்டு அல்லது அரபு நாட்டிற்கு அடிமையாகவோ/அல்லது இந்தியாவில் உள்ள சிவப்பு விளக்கு
பகுதியில் விற்றுவிடுவோம் என்று பணம் பறித்ததாக  படித்தேன்.
வேண்டுமா நமக்கு இதெல்லாம்.?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 27, 2017 7:15 pm

விழிப்புணர் பகிர்வு
-
தீமை - வருமுன் காப்பது நல்லது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 27, 2017 7:40 pm

நன்றி: திரு.சசிக்குமார்
இயக்குநர்,நடிகர்
நல்ல மனிதர்

இந்த செய்தியை நான் பேஸ்புக்கில் படித்தேன். பெற்றோர்கள் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு...!

ஒருவன் உங்களுக்கு ப்ரெண்ட் ரிக்வோஸ்ட் அனுப்புகிறான், அவனை உங்களுக்கு தெரியாது, ஆனால் அழகான படத்தை அவன் ப்ரொபைல் பிக்சராக வைத்துள்ளான். அதனால நீங்க அவனை ப்ரெண்ட்டா அக்ஸப்ட் பண்ணுறீங்க..

உங்கள் சின்ன குழந்தையின் பள்ளி முதல் நாள் அது. அவள் மிக மிக அழகாக உள்ளாள் அவளின் புது பள்ளி சீருடையில். நீங்கள் அவளை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் உங்கள் நண்பர்களும் குடும்பமும் பார்ப்பதற்கு போஸ்ட் பண்ணுறீங்க.
உங்களை குழந்தையை விட நீங்கள் குதூகலமாக உள்ளீர்கள். குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு பேஸ்புக்கில் பள்ளியின் முகவரியில் 'செக் இன்' பண்ணுறீங்க. நம்பவே முடியவில்லை என் குழந்தை எவ்வளவு பெரிதாகிவிட்டாள். நாங்கள் பெருமையான பெற்றோர் என ஸ்டேட்டஸ் கூட போடுறீங்க .

அதே சமயம் நீங்கள் என்றோ ப்ரெண்ட்டாக சேர்த்த அந்த மர்ம நபர், பள்ளி சீருடையில் அழகாக உள்ள உங்கள் குழந்தையின் படத்தை அவன் போனில் டவுன்லோட் செய்கிறான். டவுன்லோடு செய்த கையேடு அதை அவனை போல 60 திருடர்களுக்கு அனுப்புகிறான்.

இந்திய பெண் வயது : 5
கருப்பு கூந்தல்
கருப்பு நிற கண்கள்
RS:70,000/-

நீங்கள் உங்கள் குழந்தையின் படத்தை மட்டும் குழந்தை திருடர்களுக்கு கொடுக்கவில்லை, குழந்தையின் பெயர் அவளின் பள்ளி முகவரி அனைத்தையும் வெள்ளித்தட்டில் வைத்து நீட்டி உள்ளீர்கள்.
மதியம் 3 மணிக்கு குழந்தையை அழைத்துவர பள்ளிக்கு செல்கிறீர்கள். ஆனால் குழந்தையை பள்ளியில் எங்கும் காணவில்லை.

உங்களுக்கு தெரியாதது, உங்களின் செல்ல மகள் 43 வயது கிழட்டு காமுகனுக்கு விற்கப்பட்டது அதுவும் நீங்கள் காலையில் பள்ளியை விட்டு வெளியேறும் முன்பே விற்கப்பட்டது. அவள் இப்போது ஒரு பையில் அடைக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவிற்கு பயணித்துக்கொண்டிருக்கிறாள். குழப்பமான பயத்துடன் அழுதுகொண்டே செல்கிறாள். இன்று அவளை பள்ளியில் இருந்து அழைத்து வந்த ஆளை அவள் இதற்கு முன் பார்த்ததே இல்லை. இப்போது அவளுக்கு அவளின் பெற்றோர் இருக்குமிடம் தெரியாது. எங்கு சென்றுகொண்டிருக்கிறாள் என்பது தெரியாது, அவளுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதும் தெரியாது.

* தெரியாதவர்களை நட்பு வட்டத்தில் இணைக்காதீர்கள்.

* உங்கள் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகள் அனைத்தையும் பேஸ்புக்கில் போடாதீர்கள்.

* உங்கள் குழந்தையின் படங்களை ப்ரொபைல் பிச்சராக வைக்காதீர்கள்.

இதை குழந்தைகள் மற்றும் பெற்றோரின் நன்மைக்கு உங்களுக்கு தெரிந்தவர்களுடன் ஷேர் பண்ணுங்கள்.

இந்த பதிவை பகிர்வதோடு நிறுத்தாதீர்கள்.. விழிப்புணர்வை பரப்புங்கள் !

-------------------------------------------------------------------------------------------------------------
கட்செவியில் வந்தது....
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9760
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 27, 2017 9:02 pm

: சோகம் சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக