ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

+9
Shivasakthi Danadjeane
பிஜிராமன்
krishnanramadurai
நாகசுந்தரம்
விமந்தனி
krishnaamma
ayyasamy ram
M.Jagadeesan
T.N.Balasubramanian
13 posters

Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Empty இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Fri May 26, 2017 8:19 am

First topic message reminder :

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n

ரமணியன்

படம் முகநூல் நன்றி

Last edited by T.N.Balasubramanian on Wed Jul 19, 2017 8:30 pm; edited 7 times in total (Reason for editing : edited twice)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by Shivasakthi Danadjeane Tue Jul 25, 2017 12:54 am

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 T137327p75-1-9-10#1245886
மரங்கள் சுருண்டன
தண்ணீர் இல்லாமல்
கண்ணீரோடு
வான்மேகம்
தாய்மையாய்
தவிக்கிறாள்
காய்வது நீ
மட்டும் அல்ல
மனிதனும் நிலமும் !!
மனிதா  கவனம் கொள்
கனிம வளம்
அழிக்க நீ  நினைத்தால்
பாலைவன பூமி தான்
எங்க போவாய் ?
மரம் நடு
என் கண்ணீரால்
நான் வளர்க்கிறேன்
நீ வாழ நான்
பெண் மேகமாய்
நான்  .............
Shivasakthi Danadjeane
Shivasakthi Danadjeane
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2017

http://www.danadjeane.blogspot.com

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Tue Jul 25, 2017 4:24 am

நன்றி சிவசக்தி. அருமை.
உங்கள் பெயரின் பின்பகுதி ஃ பிரென்ச்சோ !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by Shivasakthi Danadjeane Tue Jul 25, 2017 12:33 pm

நான் பாண்டிச்சேரி ..
Shivasakthi Danadjeane
Shivasakthi Danadjeane
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2017

http://www.danadjeane.blogspot.com

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by krishnanramadurai Tue Jul 25, 2017 2:56 pm

T.N.Balasubramanian wrote:[இதற்கொரு கவிதை தாருங்களேன் (1 --9 ) --10

[/b]இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 PKcfCbv9TYipYHZuAaYq+What-can-you-see-here-resizecrop--

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245878

இவள் ஒரு "தோற்ற மாயா "
வாடிய மரங்களிடையே வசந்தம்
"காண்பதுவே உறுதிகண்டோம்,
காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் -- இந்தக்
காட்சி நித்தியமாம்" -என்றான் பாரதி
தோற்ற மாயையிடம் தோற்றானோ பாரதி
"எல்லா சாஸ்திரங்களும் ஏறக்குறைய உண்மைதான்"
என்ற பாரதியிடம்  "தோற்ற" மாயா இவள் .
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Wed Jul 26, 2017 12:35 am

Shivasakthi Danadjeane wrote:நான் பாண்டிச்சேரி ..
மேற்கோள் செய்த பதிவு: 1245908

புதுவை சிவசக்தி என்றாலே பாண்டிச்சேரி என்பது தெரிந்ததே.
பெயரின் பிற்பகுதி "Danadjeane " என்பது French பெயரா என்றே கேட்டேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Wed Jul 26, 2017 12:39 am

krishnanramadurai wrote:இவள் ஒரு "தோற்ற மாயா "
வாடிய மரங்களிடையே வசந்தம்

பொருத்தமான சொல்லாடல் .நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Thu Jul 27, 2017 7:03 am

]இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 PKcfCbv9TYipYHZuAaYq+What-can-you-see-here-resizecrop--

மறைந்திருந்தே பார்க்கிறான்
மாயாஜால மனிதன் அவன்
நிறைவு தரும்  ,மனதிற்கு
நிறைவு தரும் , ஜெகதீசனாரின்
கருத்துமிக்க கவிதைக்காக  
மறைந்திருந்தே
பார்த்துக்கொண்டிருக்கிறான்
என்னைப் போலவே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by M.Jagadeesan Thu Jul 27, 2017 6:58 pm

பட்ட மரங்களின் பின்னணியில் , சோகம் ததும்பிய ஒரு பெண்ணின் முகம் , குடிகாரக் கணவனால் தன் வாழ்வை இழந்த , ஒரு விதவையை என் கண் முன்னே நிறுத்தியது . அதனால் எழுந்த கவிதை இது .

பட்ட மரமாய் நிற்கின்றேன் ! - ஒரு
...பாவியின் வரவால் என்வாழ்க்கைக்
கெட்டு வீதியில் அலைகின்றேன் - ஒரு
...கவளச் சோறுக்கு வழியின்றி !

ஆவியை நீத்திட முயன்றாலும் - அந்த
...ஆண்டவன் என்னைத் தடுக்கின்றான் !
பாவியை என்னை மன்னிப்பீர் - இந்தப்
...பாவையின் கதையைக் கேளீரே !

நல்ல குடியில் பிறந்தேனே ! - முன்பு
...நற்றவம் செய்த பயனாக !
செல்ல மகளாய் வளர்ந்தேனே ! - பொன்னில்  
...செதுக்கிய சிலையாய் மிளிர்ந்தேனே !  

கூடப் பிறந்தோர் யாருமில்லை - ஒரு  
...கூட்டுப் புழுபோல் வளர்ந்தேனே !
ஆடல் பாடல் முதலாக - அந்த
...அறுபத்து நான்கும் கற்றேனே !

தெருவில் நானும் நடந்தாலே - ஒரு
...தேவதை வந்தது என்றெண்ணி
அருகில் வந்து எனைத்தொட்டு - இவள்
...அந்தர லோகத்துப் பெண்ணென்று

உருகி உருகிப் புகழ்வாரே - மனம்
...உன்மத்தம் கொண்டு என்னழகைப்
பருகி பருகி ரசித்திடவே - கண்கள்
...பத்து ஆயிரம் வேண்டுமென்பார் !

இந்தப் பச்சைக் கிளிக்கேற்ற - ஒரு
...இந்திரன் எங்கு உள்ளானோ ?
முந்தை செய்த தவப்பயனாய் - அவன்
...மூன்று முடிச்சை இவள்கழுத்தில்

கட்டி இவளைக் கரம்பிடித்து - திருக்
...கல்யாணம் செய்து இவள்காலில்
மெட்டி அணிகின்ற வேளையிலே - தேவர்
...மேலே பொழிவார் மலர்மாரி !  

என்றே மக்கள் புகழ்ந்திடுவார் - அந்த
...புகழ்மொழி கேட்ட எம்பெற்றோர்
நன்று நன்று எனச்சொல்லி - ஒரு
...நல்ல நாளில் ஜோசியரை  

சென்று பார்த்து அவரிடத்தில் - தம்
..செல்ல மகளின் ஜாதகத்தை
நன்று சொல்வீர் எனநீட்ட - அந்த
...நிமித்திகன் சொன்னது இதுவாகும் .

செந்திரு வைப்போல் இருக்கின்றாள் - ஒரு
...செவ்வாய் தோஷம் இருக்கிறது !
சுந்தரன் ஒருவன் கைப்பிடிப்பான் - அவன்
...சுருக்க வாழ்வை முடித்திடுவான் !

என்றே ஜோஷியன் சொன்னதுமே  - இது
...என்ன கொடுமை எனநினைத்து
கன்றினைப் பிரிந்த பசுபோல -பெற்றோர்  
...கதறிக் கதறி அழுதனரே !

ஏதும் உளதோ பரிகாரம் -  அதை
...எம்மிடம் உரைத்தால் செய்திடுவோம் !
மாது அவளின் கணவனுடன்  - பல
...மஹா மகம்காண வேண்டுமய்யா !

அதற்கு ஜோஷியன்

பிரம்மன் வகுத்த விதியாகும் - உயிர்
...பிறக்கும் போதே எழுதியது
அரம்பை ஊர்வசி ஆனாலும் - அவன்
...ஆணையை மீற முடியாது .

விதியை வெல்ல இயலாது - நீர்
...வீணே செலவு செய்யாதீர் !
எதையும் தாங்கும் மனம்கொண்டால் - துன்பம்
...எத்தனை வரினும் வென்றிடலாம் !

என்று சொன்னான் .

நடப்பது நடக்கும் என்றெண்ணி - ஒரு
...நல்ல நாளில் பெற்றோர்கள்
முடித்தனர் எந்தன் திருமணத்தை - ஊரே
...மூக்கின் மீது விரல்வைக்க !

மன்மத ராஜனும் ரதியும்போல் - இரு
...மனங்கள் ஒத்து யாமிருவர்
இன்பக் கடலின் எல்லையினை - ஓர்  
... இரவில் கண்டு மகிழ்ந்தோமே !

வள்ளுவன் வகுத்த வழியினிலே -,எங்கள்
...வாழ்க்கைச் சக்கரம் சுழல்கையிலே
கள்ளனைப் போல வீட்டினுள்ளே - இரு
...காலில் சுற்றிய பாம்பைப்போல்

மெல்ல குடியும் நுழைந்ததுவே - எங்கள்
...மேன்மை வாழ்வைச் சிதைத்ததுவே !
இல்லறம் என்னும் வீட்டினுள்ளே - ஓர்
...எருக்கு முளைக்கத் தொடங்கியதே !  

முட்ட முட்டக் குடித்ததினால் - குடல்
...முழுதும் வெந்து கருகிடவே
கிட்ட தட்ட அவர்வாழ்வு - ஒரு
...கிழமைப் பொழுதில் முடியுமென்று

வைத்தியர் ஒருவர் சொன்னதனால் - ஒரு
...வழியும் எனக்குத் தோணாமல்
பைத்தியம் பிடித்த பெண்போல - அந்தப்
...பரமனை வேண்டி தொழுதிட்டேன் !

ஐயோ ! ஒருநாள் இரவினிலே - அந்த
...அவலக் காட்சி  நடந்ததுவே !
குய்யோ முறையோ என்றலற - உயிர்
...கூட்டு விட்டுப் பறந்ததுவே !

சிலப் பதிகாரக் கண்ணகிபோல் - வாழ்வு
...சிதறிய நிலையில் அனாதையாய்
குலத்தைக் கெடுக்கும் குடியாலே -என்
...குங்குமப் பொட்டு அழிந்ததினால்

பட்ட மரமாய் நிற்கின்றேன் - ஒரு
...பாவியின் வரவால் என்வாழ்வு
கெட்டு வீதியில் அலைகின்றேன் - ஒரு
...கவளச் சோறுக்கு  வழியின்றி !

பாவி என்பது இங்கு மதுவைக் குறிக்கும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Thu Jul 27, 2017 8:39 pm

எப்பிடி அய்யா
இப்பிடியெல்லாம்
தப்படி ஏதுமின்றி
செப்படி வித்தை போல்
உளம் உருகும் கதையை
வளமிகு கவிதையாய்.!

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 ILkm5ATTQGWuL3yQYElB+95572sv2z

மணம் கமழ் புலமைக்கு
மனம் மகிழ் ரமணியனின் :வணக்கம்: :வணக்கம்:

Last edited by T.N.Balasubramanian on Sat Jul 29, 2017 10:59 pm; edited 1 time in total (Reason for editing : edited & deleted)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by M.Jagadeesan Thu Jul 27, 2017 9:14 pm

ஐயா !

தங்களின் பாராட்டுக்கு நன்றி !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum