புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 Poll_c10 
60 Posts - 43%
ayyasamy ram

57 Posts - 41%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 3%
Balaurushya
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 Poll_c10 
423 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

35 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Page 9 of 16 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 26, 2017 8:19 am

First topic message reminder :

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n

ரமணியன்

படம் முகநூல் நன்றி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 20, 2017 6:46 am

M.Jagadeesan wrote:ஐயா !

உம்கவிதை கண்டபின்னே தந்திடுவேன் எம்கவிதை
...உருவாகும் கற்பனைகள் ஆயிரம் இருந்தாலும்
கும்மிருட்டில் ஒருபொருளைத் தேடுகின்ற ஒருவனுக்கு
...குழல்விளக்கின் ஒளிகிடைத்தால் எவ்வாறு மகிழ்வானோ
அம்மகிழ்வை உம்கவிதை தந்திடுமே ஆதலினால்
...அளித்திடுவீர் முதல்கவிதை அக்கவிதை எந்தனுக்கு
விம்முகின்ற குழந்தைக்கு அமுதூட்டும் அன்னைபோல்
...விளக்கத்தைத் தந்திடுமே ! விரைந்திடுவீர் முதல்கவிதை .    
மேற்கோள் செய்த பதிவு: 1245737

எந்த படத்திற்கும் ஏற்ற கவிதை
தந்திடலாமெனிலும் ,உந்தன் இந்த கவிதைக்கு
ஏற்றதொரு படம் எவ்வுலகிலும் இல்லை .

ரமணியன் புன்னகை புன்னகை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 20, 2017 6:55 am

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 KNCuCyW8ReKVrmE8bypJ+Perfectly-timed-statue-with-clouds-resizecrop--

ஊதுகிறானா உறிஞ்சுகிறானா?

உலகுக்கோர் செய்தி சொல்லவே
ஊதுகிறான்
புகைப்போருக்கு
பகை வாயருகே என்றே ஓதுகிறான்
சிறிதாய் ஆரம்பிக்கும் புகையும்
பெரிதாய் ,மேகமளவு மாறிடும்
மேலோகம் இழுத்துச் செல்லவே என
மேலோட்டமாய் கூறுகிறான்.
சிலையாக நின்றாலும்
சொல்லாமல் சொல்லுவது
நிலையான கருத்தன்றோ.!
சிந்தித்து சீர்படவே
ஊதுகிறான்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 20, 2017 3:45 pm

அழகான கவிதை தந்த ஐயாவுக்கு நன்றி !

கற்சிலையும் உருகுதய்யா கதிரவனே ! உன்னுடைய
கனல்கக்கும் நாக்குகளை சற்றே சுருட்டிக்கொள் .

கதிரவனே ! மாபாரதக் கண்ணனாய் நானிருந்தால்
சதிகார ஜெயத்ரதனைக் கொல்வதற்கு முன்னொருநாள்
சக்கரத்தால் உன்னை மறைத்ததுபோல் மறைத்திடுவேன் !

கதிரவனே ! கற்பரசி நளாயினியாய் நானிருந்தால்
உன்னை  
உதிக்காமல் செய்து உலகைக் காத்திடுவேன் .  

கதிரவனே ! நீ பெற்ற கர்ணனாய் நானிருந்தால்
எதிர்நின்று கேட்டிடுவேன் " ஏனப்பா இக்கோபம் ? "

கதிரவனே ! வாயுமைந்தன் அனுமனாய் நானிருந்தால்  
பழமாய் உனை நினைத்து  பக்குவமாய் விழுங்கிடுவேன் !

ஆனால் என்செய்ய !

வெறும் கற்சிலைக்கு வேறென்ன தெரியும்?
ஊதியே உன்னை அணைப்பது தவிர !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jul 20, 2017 5:44 pm

T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 KNCuCyW8ReKVrmE8bypJ+Perfectly-timed-statue-with-clouds-resizecrop--

ஊதுகிறானா உறிஞ்சுகிறானா?

உலகுக்கோர் செய்தி சொல்லவே
ஊதுகிறான்
புகைப்போருக்கு
பகை வாயருகே என்றே ஓதுகிறான்
சிறிதாய் ஆரம்பிக்கும் புகையும்
பெரிதாய் ,மேகமளவு மாறிடும்
மேலோகம் இழுத்துச் செல்லவே என
மேலோட்டமாய் கூறுகிறான்.
சிலையாக நின்றாலும்
சொல்லாமல் சொல்லுவது
நிலையான கருத்தன்றோ.!
சிந்தித்து சீர்படவே
ஊதுகிறான்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245741

அருமை ஐயா புன்னகை உங்கள் கவியும் கருவும் புன்னகை

இதோ எனது....

புகையென இருந்திட்ட பகைவரை
ஒன்றுபட்டு ஊதித் தள்ளி
கொடி காத்திட்ட பெரியோர்கள் சிலையாய்
நாமோ தனிக்கொடி கேட்டுக்கொண்டும்
தம்பட்டம் அடித்துக் கொண்டும்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 20, 2017 6:32 pm

M.Jagadeesan wrote:அழகான கவிதை தந்த ஐயாவுக்கு நன்றி !

கற்சிலையும் உருகுதய்யா கதிரவனே ! உன்னுடைய
கனல்கக்கும் நாக்குகளை சற்றே சுருட்டிக்கொள் .

கதிரவனே ! மாபாரதக் கண்ணனாய் நானிருந்தால்
சதிகார ஜெயத்ரதனைக் கொல்வதற்கு முன்னொருநாள்
சக்கரத்தால் உன்னை மறைத்ததுபோல் மறைத்திடுவேன் !

கதிரவனே ! கற்பரசி நளாயினியாய் நானிருந்தால்
உன்னை  
உதிக்காமல் செய்து உலகைக் காத்திடுவேன் .  

கதிரவனே ! நீ பெற்ற கர்ணனாய் நானிருந்தால்
எதிர்நின்று கேட்டிடுவேன் " ஏனப்பா இக்கோபம் ? "

கதிரவனே ! வாயுமைந்தன் அனுமனாய் நானிருந்தால்  
பழமாய் உனை நினைத்து  பக்குவமாய் விழுங்கிடுவேன் !

ஆனால் என்செய்ய !

வெறும் கற்சிலைக்கு வேறென்ன தெரியும்?
ஊதியே உன்னை அணைப்பது தவிர !
மேற்கோள் செய்த பதிவு: 1245751

கற்புக்கோர் நளாயினி
தானத்துக்கோர் கர்ணன்
வீரத்துக்கோர் அனுமன்
படிப்பினைக்கோர் பாரதம்
சம அளவில் பங்கிட்டு தரும்
கவிதைக்கோர் ஜெகதீசன் !

நன்றி அய்யா நன்றி.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 20, 2017 6:39 pm

பிஜிராமன் wrote:]புகையென இருந்திட்ட பகைவரை
ஒன்றுபட்டு ஊதித் தள்ளி
கொடி காத்திட்ட பெரியோர்கள் சிலையாய்
நாமோ தனிக்கொடி கேட்டுக்கொண்டும்
தம்பட்டம் அடித்துக் கொண்டும்

சோ அவர்களிடம் நடமாடிய satire எனும் நையாண்டியை
இதோ என கவிதையாக தந்து ,தனிக்கொடி கேட்கும்
மாநிலத்திற்கு ,சவுக்கடி.
அருமை பிஜி ,நன்றி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Thu Jul 20, 2017 10:39 pm

T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன் (9 )

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 KNCuCyW8ReKVrmE8bypJ+Perfectly-timed-statue-with-clouds-resizecrop--

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245733
இசை மழை என்பார்
இசை மேகம் காட்டுகிறாரே!
அவர் மேகத்தை தடுக்க எங்களிடம் மரம் இல்லை
சிலை ஊதுவதால் இசையும் இல்லை
எங்களை மாற்ற ஒண்ணாததால் சிலையானவரே
நவீனத்தின் சிறையியல் வாழும் எங்கள்
காதுகளில் ஊ ... துங்களேன் ஒருமுறை
கேட்டால் பிழைப்போம் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 21, 2017 3:57 am

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 3838410834 இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 3838410834
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 24, 2017 9:43 pm

[இதற்கொரு கவிதை தாருங்களேன் (1 --9 ) --10

[/b]இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 PKcfCbv9TYipYHZuAaYq+What-can-you-see-here-resizecrop--

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 25, 2017 12:20 am

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 PKcfCbv9TYipYHZuAaYq+What-can-you-see-here-resizecrop--

காண்பதென்ன ?

கருகிய மரங்கள்
காய்ந்து போன கிளைகள்
உலர்ந்த கிளைகளில்
ஒட்டிக்கொண்டுள்ள காய்கள்.

உற்றுப்பார்த்தால்
உருவமும் தெரிகிறதே.
உலகம் போகும் போக்கில் நாளைய
மனிதன் நிலையும் இதுதானோ?

வனங்களை குறுக்கிறோம்
வளங்களை இழக்குகிறோம்.
வராத மழைக்காய்
வராது செய்த மழைக்காய்
மரக்கன்று நடுகிறோம்.
மறந்தே போகிறோம் பராமரிக்க !

கொலை செய்வது குற்றமெனில்
காடுகளை அழிப்போரை
"இ பி கோ "வில் தண்டிக்க
இனியொரு சட்டம் வேண்டும்.

மறைந்து தெரியும் மனிதனை போல்
மறைந்தே விடும் மனித இனமும்
உறைந்தே நிற்கும் உண்மையும்  
உங்கள் உதவியை நாடுதே.
மனம் திறந்தே பகருகிறேன்
மரங்களை நன்கே   காத்திடுவோம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 9 of 16 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக