Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
+9
Shivasakthi Danadjeane
பிஜிராமன்
krishnanramadurai
நாகசுந்தரம்
விமந்தனி
krishnaamma
ayyasamy ram
M.Jagadeesan
T.N.Balasubramanian
13 posters
Page 5 of 16
Page 5 of 16 • 1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
First topic message reminder :
இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும் -கவிதையும் தொடர்}
ரமணியன்
படம் முகநூல் நன்றி
இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும் -கவிதையும் தொடர்}
ரமணியன்
படம் முகநூல் நன்றி
Last edited by T.N.Balasubramanian on Wed Jul 19, 2017 8:30 pm; edited 7 times in total (Reason for editing : edited twice)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
முற்றிலும் உண்மை
கற்றிடவேண்டாம்
யாப்பும் இலக்கணமும்
ரமணியன்
@MJagadeesan .

T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1244380krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தரலாமே --3
(தராவிட்டால் ,நான் தந்து குழப்புவேன்)
ரமணியன்
நான் கவிதாயினி இல்லை என்றாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்
ஒரு பூவே
பூந்தோட்டத்தைப் பார்த்து
வியக்கிறதே !
ஆஹா ......
கவி தா இனி ........இது போல்
கவிதாயினிதான் நீங்களும்.
ரமணியன்
மிக்க நன்றி ஐயா .........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதற்கொரு கவிதை ப்ளீஸ் (4 )
இதற்கொரு கவிதை ப்ளீஸ் (4 )
ரமணியன்
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon Jun 19, 2017 6:02 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
கைவிரித்து நிற்கும் காரிகையே ! உந்தன்
கண்கள் கருநாவல் ,கன்னங்கள் மல்கோவா
உதடுகளோ கோவை , உன் நிறமோ எலுமிச்சை
இப்பழங்களில் யாரே பேறு பெற்றார் ?
நாவற்பழமா ? மல்கோவா மாம்பழமா ?
கோவைப்பழமா ? அன்றி எலுமிச்சையா ?
எனக் கேட்டால்
எதுவுமில்லையென்று நான் சொல்வேன் !
ஏனென்றால் உன்னுடைய
பொன்மேனி தழுவும் பேற்றை
தர்பூஸ் பழமன்றோ பெற்றுள்ளது !
அதுவே பேறு பெற்ற அற்புதப் பழமாகும்!
கண்கள் கருநாவல் ,கன்னங்கள் மல்கோவா
உதடுகளோ கோவை , உன் நிறமோ எலுமிச்சை
இப்பழங்களில் யாரே பேறு பெற்றார் ?
நாவற்பழமா ? மல்கோவா மாம்பழமா ?
கோவைப்பழமா ? அன்றி எலுமிச்சையா ?
எனக் கேட்டால்
எதுவுமில்லையென்று நான் சொல்வேன் !
ஏனென்றால் உன்னுடைய
பொன்மேனி தழுவும் பேற்றை
தர்பூஸ் பழமன்றோ பெற்றுள்ளது !
அதுவே பேறு பெற்ற அற்புதப் பழமாகும்!
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
[/u][/b]
கலை ஞானம் என்பேனா
கைத்திறன் என்பேனா
மெச்சியே புகழ நினைப்பினும் ,
அச்சிலே கூறுகிறேன் தவறென்றே .
பச்சை குத்திய உடலாயினும்
பச்சை குழந்தையல்லவே அவள்
இச்சைமிகு உலகமைய்யா
நச்சை கலந்தே தருமே கருத்தாய்.
தரித்திருப்பது தர்பூசணி ஆடையாயினும்
தரவில்லையே மனதிற்கு குளிர்ச்சி .
வெம்மையே மிஞ்சுகிறது என்பதே
உம்மையும் வாட்டுகின்ற உண்மைதானே
கலை ஞானம் என்பேனா
கைத்திறன் என்பேனா
மெச்சியே புகழ நினைப்பினும் ,
நிச்சயமாய் கூறுகிறேன் தவறென்றே .
ரமணியன்
கலை ஞானம் என்பேனா
கைத்திறன் என்பேனா
மெச்சியே புகழ நினைப்பினும் ,
அச்சிலே கூறுகிறேன் தவறென்றே .
பச்சை குத்திய உடலாயினும்
பச்சை குழந்தையல்லவே அவள்
இச்சைமிகு உலகமைய்யா
நச்சை கலந்தே தருமே கருத்தாய்.
தரித்திருப்பது தர்பூசணி ஆடையாயினும்
தரவில்லையே மனதிற்கு குளிர்ச்சி .
வெம்மையே மிஞ்சுகிறது என்பதே
உம்மையும் வாட்டுகின்ற உண்மைதானே
கலை ஞானம் என்பேனா
கைத்திறன் என்பேனா
மெச்சியே புகழ நினைப்பினும் ,
நிச்சயமாய் கூறுகிறேன் தவறென்றே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
பச்சைக் குழந்தையைப் பாவையென நான்நினைத்து
அச்சிலே தப்பிதம் செய்திட்டேன் -நச்சென்று
நான்செய்த குற்றம் இடித்துரைத்த நக்கீரா
நான்இனிமேல் செய்யேன் தவறு .
அச்சிலே தப்பிதம் செய்திட்டேன் -நச்சென்று
நான்செய்த குற்றம் இடித்துரைத்த நக்கீரா
நான்இனிமேல் செய்யேன் தவறு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)

தந்திடுவீர் முதற்கவிதை ரமணியரே !
...தந்தபின் என்கவிதை நான்தருவேன் !
மந்தமாய் இருக்குதய்யா என்னறிவு !
...மறுபடியும் தவறிழைக்க விரும்பவில்லை !
சுந்தரமாம் உம்கவிதை சுகித்தபின்னே
...சுருக்கமாய் என்கவிதை இருக்குமய்யா !
வந்தனங்கள் ஒருகோடி செலுத்துகின்றேன்
...வாசிக்க ஒருகவிதை தருவீர் ஐயா !
...தந்தபின் என்கவிதை நான்தருவேன் !
மந்தமாய் இருக்குதய்யா என்னறிவு !
...மறுபடியும் தவறிழைக்க விரும்பவில்லை !
சுந்தரமாம் உம்கவிதை சுகித்தபின்னே
...சுருக்கமாய் என்கவிதை இருக்குமய்யா !
வந்தனங்கள் ஒருகோடி செலுத்துகின்றேன்
...வாசிக்க ஒருகவிதை தருவீர் ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
உம்மளவு ஆற்றலும் இலக்கண ஞானமும்
இம்மியளவும் இல்லையெனினும் ,
இதோ தந்தேன் எந்தன் இம்சையை.
ரமணியன்
இம்மியளவும் இல்லையெனினும் ,
இதோ தந்தேன் எந்தன் இம்சையை.
- Code:
மனம் சேர்ந்து
கை கோர்த்து
அன்ன நடை போடும்
சின்ன இடை
அழகுகளை கண்டு
மேகமும் மோகம் கொள்ள,
அலைமகளும் ஆர்ப்பரிக்க,
மலைமகளும் மயங்கியே நின்றாளோ !
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Thu Jun 22, 2017 2:40 am; edited 3 times in total (Reason for editing : corrected once,addition)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 5 of 16 • 1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16
Similar topics
» இதற்கொரு கவிதை தாருங்களேன்
» தோற்றுப்போனது தாய்மையா,மனிதமா? படமும் கவிதையும்.
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
» படமும் செய்தியும்! - தொடர் பதிவு
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
» தோற்றுப்போனது தாய்மையா,மனிதமா? படமும் கவிதையும்.
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
» படமும் செய்தியும்! - தொடர் பதிவு
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
Page 5 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum