ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

+9
Shivasakthi Danadjeane
பிஜிராமன்
krishnanramadurai
நாகசுந்தரம்
விமந்தனி
krishnaamma
ayyasamy ram
M.Jagadeesan
T.N.Balasubramanian
13 posters

Page 3 of 16 Previous  1, 2, 3, 4 ... 9 ... 16  Next

Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 Empty இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Fri May 26, 2017 8:19 am

First topic message reminder :

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n

ரமணியன்

படம் முகநூல் நன்றி

Last edited by T.N.Balasubramanian on Wed Jul 19, 2017 8:30 pm; edited 7 times in total (Reason for editing : edited twice)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Thu Jun 01, 2017 10:38 pm

விமந்தனி wrote:கவிதைகள் இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 3838410834 இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1243536

நன்றி, உங்கள் கற்பனை குதிரைகளை அவிழ்த்துவிடவேண்டியதுதானே!

ரமணியன்.

Last edited by T.N.Balasubramanian on Thu Jun 01, 2017 10:39 pm; edited 1 time in total (Reason for editing : corrected once)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by விமந்தனி Thu Jun 01, 2017 10:52 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:கவிதைகள் இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 3838410834 இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 3838410834

நன்றி, உங்கள் கற்பனை குதிரைகளை அவிழ்த்துவிடவேண்டியதுதானே!

ரமணியன்.
அவை எங்கே போச்சு என்றே தெரியவில்லை. அதை தான் நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் ஐயா.... அய்யோ, நான் இல்லை

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 Empty இதற்கொரு கவிதை தரலாமே --3

Post by T.N.Balasubramanian Sun Jun 11, 2017 4:26 am

இதற்கொரு கவிதை தரலாமே --3
(தராவிட்டால் ,நான் தந்து குழப்புவேன்)

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 GuJy5kKGQAKZckpMCBVe+vintage-lady-flower-garden

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by M.Jagadeesan Sun Jun 11, 2017 6:41 am

குழப்புகின்ற உம்கவிதை கண்டபின்னே நானும்
அழகான வெண்பா அளிப்பேன் - முழப்பூவைச்
சூடிவரும் பெண்ணின் நடையழகு வீதியிலே
ஆடிவரும் தேரிலுண்டோ சொல்.

பொருள்:
=========

குழப்பமான தங்கள் கவிதையைக் கண்டபின்னே நானும் ஒரு அழகான வெண்பா எழுதலாம் என்று எண்ணியுள்ளேன் .என்னதான் அலங்காரம் செய்து தேர் ஒன்று வீதியிலே வந்தாலும் , அது அழகான பெண்ணொருத்தித் தலையிலே பூச்சூடி நடந்துவரும் அழகுக்கு ஈடாகாது . அதுபோல என்னதான் அழகான கவிதையை நான் தந்தாலும் , அது தங்களின் கவிதைக்கு ஈடாகாது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Sun Jun 11, 2017 8:02 am

விதி யாரை விட்டது ? அனுபவியுங்கள் அய்யனே !

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 GuJy5kKGQAKZckpMCBVe+vintage-lady-flower-garden

பூவை பார்க்கும் பாவை என்றாலும்
பூவை பார்க்கும் பூவை என்றாலும்
தமிழில் அர்த்தம் ஒன்றேதானாம்.

பூவையும் பாவையும் ஒன்றென்பதால்,
பூவை பார்க்கும் பூவை என்றிடலாம் ! ?
பாவை ​ ​பார்க்கும் பாவை  என்பது தவறல்லவோ !
பாவை படிக்கும் பாவையும்
பாவை படிக்கும் பண்டிதனுக்கும்
"பா " குழப்பம் தரின்
"பா"வை எழுதிய
"பா"வை  மன்னிக்க  

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Sun Jun 11, 2017 8:20 am

M.Jagadeesan wrote:குழப்புகின்ற உம்கவிதை கண்டபின்னே நானும்
அழகான வெண்பா அளிப்பேன் - முழப்பூவைச்
சூடிவரும் பெண்ணின் நடையழகு வீதியிலே
ஆடிவரும் தேரிலுண்டோ சொல்.

பொருள்:
=========

குழப்பமான தங்கள் கவிதையைக் கண்டபின்னே நானும் ஒரு அழகான வெண்பா எழுதலாம் என்று எண்ணியுள்ளேன் .என்னதான் அலங்காரம் செய்து தேர் ஒன்று வீதியிலே வந்தாலும் , அது அழகான பெண்ணொருத்தித் தலையிலே பூச்சூடி நடந்துவரும் அழகுக்கு ஈடாகாது . அதுபோல என்னதான் அழகான கவிதையை நான் தந்தாலும் , அது தங்களின் கவிதைக்கு ஈடாகாது .
மேற்கோள் செய்த பதிவு: 1244288

பதிலே கவித்துவம் எனில்,
பதிவிடும் கவிதை நயம் , 
அதையும் மிஞ்சுமல்லவா ?
ஆவலுடன்....

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Sun Jun 11, 2017 6:30 pm; edited 1 time in total (Reason for editing : correction and addition)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by M.Jagadeesan Sun Jun 11, 2017 8:53 am

ஐயா !

தங்களின் கவிதையை ரசித்தேன்.

இந்தப் படத்திற்கு அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு பல கவிதைகள் எழுதலாம் . என்னுடைய கற்பனையில் பிறந்தது இக்கவிதை .

நந்தவனப் பூக்களை நோட்டமிடும் காரிகையே !
சுந்தரமாம் மல்லிகையை உன்தலையில் சூடியே
கப்பிய உன்னழகைக் காண விரும்புகிறேன்
தொப்பியைச் சற்றே கழட்டு..

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Sun Jun 11, 2017 6:32 pm

அருமை, ரசித்தேன்
கப்பிய உன்னழகைக் காண விரும்புகிறேன்
தொப்பியைச் சற்றே கழட்டு..
பேஷ் பேஷ் .....

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Sun Jun 11, 2017 6:40 pm

MJagadeesan wrote: அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு பல கவிதைகள் எழுதலாம்

வெந்தணலில் காயும்
சென்னை போல்,
ஈகரை கவிஞ ,கவிதாயினிகள்,
அக்கறை வேறில் கொண்டு
அக்கரையிலேயே உள்ளனரே!  

ரமணியன் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by நாகசுந்தரம் Sun Jun 11, 2017 8:23 pm

ஹைக்கூவில் இப்படி கூவலாமே

மலர்க்கண்ணால்
மலரைக்காணும் மலர்
மலர்க்கண்காட்சி

Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 3 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 16 Previous  1, 2, 3, 4 ... 9 ... 16  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum