ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

+9
Shivasakthi Danadjeane
பிஜிராமன்
krishnanramadurai
நாகசுந்தரம்
விமந்தனி
krishnaamma
ayyasamy ram
M.Jagadeesan
T.N.Balasubramanian
13 posters

Page 15 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16  Next

Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 15 Empty இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Fri May 26, 2017 8:19 am

First topic message reminder :

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 15 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n

ரமணியன்

படம் முகநூல் நன்றி

Last edited by T.N.Balasubramanian on Wed Jul 19, 2017 8:30 pm; edited 7 times in total (Reason for editing : edited twice)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 15 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Thu Jan 25, 2018 6:45 pm

krishnaamma wrote:
ayyasamy ram wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 15 103459460 இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 15 3838410834
-
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 15 YKEyRc2RJ2PZjFDqrwWw+21231656_943518485787530_6961419580484213605_n
மேற்கோள் செய்த பதிவு: 1250856

கம்பன் விட்டு கட்டுத்தறியும் கவிபாடும்....
காய் தேர்ந்த ஓவியனின் 
காபி  சிதறலும் 
ஓவியமாகுமோ? புன்னகை............அருமை அண்ணா !
மேற்கோள் செய்த பதிவு: 1257792

பாருடா கூத்தை ! படம் போட்டது நான்!!
அருமை அண்ணா என்று ayyasami க்கு வாழ்த்து .
பத்து மாதம் வராததால் வந்த வினை.
பரவாயில்லை நம்ம க்ரிஷ்ணாம்மா /நம்ம ayyasami ram .
உங்கள் மேல் குற்றமில்லை -----பழைய பதிவின் படங்கள்
பல சமயம் தெரிவதில்லை. காணாமல் போன லிஸ்டில்
சேர்க்கவேண்டும் இவைகளையும்.

ரமணியன்
@க்ரிஷ்ணாம்மா

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 15 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 7:08 pm

T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:அனைத்தும் ரசிக்கும் படியுள்ளது

''அவள் பின் முதுகை
அவன் ஏக்கமுடன் நோக்க
இவை நிழலாகிப் போனதோ''

நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1257794

நன்றி பழ மு .
நிஜமாகி போனதாகவே நம்புவோம்.
(விதி யாரை விட்டது! )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257860
நான் எழுதிய முதுகை., பின்னழகை என்று திருத்த முற்பட்டேன் காலம் கடந்து
திருத்த முடியவில்லை.
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 15 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Thu Jan 25, 2018 7:16 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:அனைத்தும் ரசிக்கும் படியுள்ளது

''அவள் பின் முதுகை
அவன் ஏக்கமுடன் நோக்க
இவை நிழலாகிப் போனதோ''

நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1257794

நன்றி பழ மு .
நிஜமாகி போனதாகவே நம்புவோம்.
(விதி யாரை விட்டது! )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257860
நான் எழுதிய முதுகை., பின்னழகை என்று திருத்த முற்பட்டேன் காலம் கடந்து
திருத்த முடியவில்லை.
நன்றி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1257887

பின்னழகு ----கொச்சையாக பேசும் போது வேறொரு பாகத்தை குறிக்கும்
"பின்னலற்ற முதுகை " என்று மாற்றுவோமா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 15 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 7:55 pm

மேற்கோள் செய்த பதிவு: 1257890
நான்கு பக்கமும் பாரத்து பேசுவது மற்றும் எழுதுவது தான் தற்போது சரியாகயிருக்கும்.
கொச்சையான வார்த்தை என்று யாரேனும் கொடிப்பிடித்து விட்டால் என்ன செய்ய.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 15 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Fri Jan 26, 2018 9:57 am

M Jagadeesan அவர்களின் கவிதைக்காக காத்திருப்பு .

ரமணியன்
@MJagadeesan

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 15 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by M.Jagadeesan Fri Jan 26, 2018 10:21 pm

எதிரெதிர் திசையில் யானைக ளிரண்டு
அதிர முழங்கி அசுர பலத்துடன்
யாக்கை வருந்த இழுத்த வேளையில்
மாக்டிபர்க் கோளம் பிரிந்த போதிலும்
காதலர் பிரியார் கலந்த பின்னே
ஈதோர் வியப்பென அவரை
ஆங்கோர் தெருநாய் அண்ணாந்து நோக்குமே !

குறிப்பு : இயற்பியலில் MAGDEBURG HEMISPHERES ( மேக்டிபர்க் அரைக்கோளங்கள் ) சோதனை உலகப் புகழ் பெற்றதாகும் . இந்தச் சோதனை ஆட்டோவான் கெரிக் என்ற செருமானிய விஞ்ஞானியால் MAGDEBURG என்னுமிடத்தில் நிகழ்த்தப்பட்டது . வெற்றிடத்தை நோக்கிக் காற்றின் அழுத்தம் செல்லும் என்பது இச்சோதனையின் நோக்கமாகும் .

உலோகத்தாலான இரண்டு அரைக்கோளங்கள் ஒன்றுடன் ஒன்று பொருத்தப்பட்டு , அவற்றிற்கிடையே இருந்த காற்று அகற்றப்பட்டது . அந்த இரண்டு அரைக்கோளங்களும் சங்கிலியால் , குதிரைகளுடன் இணைக்கப்பட்டது . பக்கத்திற்கு பதினைந்து குதிரைகள் வீதம் , மொத்தம் முப்பது குதிரைகள் எதிரெதிர் திசைகளில் இழுத்தபோதிலும் ,  அந்த அரைக்கோளங்களைப் பிரிக்க முடியவில்லை .

இங்கு படத்தில் குதிரைகளுக்குப் பதிலாக யானைகளைக் கொண்டு இழுக்கிறார்கள் . ஒருவேளை யானைகள் அந்த அரைக்கோளங்களைப் பிரித்தாலும் , காதலர்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்ற கருத்தைக் கவிதையில் கொண்டுவந்தேன் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 15 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Sat Jan 27, 2018 11:20 am

நன்றி MJ
இதைத்தான்.... இதைத்தான் ....உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்.
மேலும் என்னை எனது 8 வகுப்பிற்கு இழுத்து சென்றுவிட்டீர்.

நயமிகு   கவிதையிலே  
பயன்மிகு  விஞ்ஞானம்
பயனடைவோர் பலரென்றே
பகிர்ந்திடுவேன் மகிழ்ச்சியுடனே.

ரமணியன் .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 15 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by M.Jagadeesan Sat Jan 27, 2018 4:11 pm

நன்றி ஐயா !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 15 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 8:18 pm

M.Jagadeesan wrote:எதிரெதிர் திசையில் யானைக ளிரண்டு
அதிர முழங்கி அசுர பலத்துடன்
யாக்கை வருந்த இழுத்த வேளையில்
மாக்டிபர்க் கோளம் பிரிந்த போதிலும்
காதலர் பிரியார் கலந்த பின்னே
ஈதோர் வியப்பென அவரை
ஆங்கோர் தெருநாய் அண்ணாந்து நோக்குமே !
.
மேற்கோள் செய்த பதிவு: 1257994
அருமை அற்புமாக வடித்த கவிதை விஞ்ஞான விளக்கம் வேறு கூடுதல்.
நன்றி ஜெகதீஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 15 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by krishnanramadurai Sat Feb 17, 2018 10:58 pm

T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன் ---13  தொடர்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 15 2dc9f9fd8b6d8e4fbc010c314eefcf7b

எந்தன் கற்பனையில்

உன்னழகை நான் காண
விண்ணழகை நீ நோக்க
நம்மழகின் நிழலை
பைரவர் ரசிக்க
யானை பலமுள்ள ஆணை
ஃ பெவிகால் போல ஒட்டிக்கொள்
என்றே விளம்புகிறதோ விளம்பரமும்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257755
பசையால் ஒட்டிய யானை
பசை இன்றி ஒட்டிய நிழல்
திசை இன்றி ஒட்டா மனிதர்
இது எதுவும் மனதில் ஒட்டா நாய்
இவற்றை என் கண்ணில் ஒட்டிய ஓவியம்
காட்டுவது என்ன?
தனித்த இருவர் இதில்
நாயும் நானும்.
மனிதன் காண்பது மாயை
நாய்க்கு காலன் தெரிவான் என்பார்
நிழல் ஒட்டியதற்கே நிழலாவாரோ அவர்
கௌரவ கொலை காலமாயிற்றே இது
இல்லை இல்லை
நன்றி உள்ள அந்த நாய் தேடுகிறது எதை?
மனித மனங்களை ஒட்டும் பசையை.

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 15 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 15 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum