ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

+9
Shivasakthi Danadjeane
பிஜிராமன்
krishnanramadurai
நாகசுந்தரம்
விமந்தனி
krishnaamma
ayyasamy ram
M.Jagadeesan
T.N.Balasubramanian
13 posters

Page 14 of 16 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16  Next

Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 Empty இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Fri May 26, 2017 8:19 am

First topic message reminder :

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n

ரமணியன்

படம் முகநூல் நன்றி


Last edited by T.N.Balasubramanian on Wed Jul 19, 2017 8:30 pm; edited 7 times in total (Reason for editing : edited twice)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by krishnanramadurai Mon Nov 13, 2017 7:25 am

T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன்  --தொடர் .--12

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 MjbFEFBaQVuBElVYeW8E+21231656_943518485787530_6961419580484213605_n

ரமணியன்

படத்தை ஜூம் பண்ணியும்,
தலையை சிறிதே வலப்புறம் சாய்த்தே
பார்த்திடல் , ரசனையாம்
.
மேற்கோள் செய்த பதிவு: 1247328
சிஇந்திய காலப்பிழை
சொல்வது அழிபவைகளின் பட்டியலா?
இக்கால அரசியலா?
நிழலாடும் உண்மைகளா?

கிடப்பது நீர் வகை.
பார்பது நாம் வகை.
இருப்பது அது வகை.
காட்சிகள் மன வகை.

நிழலால் மனம்.
மனத்தால் காட்சி.



avatar
krishnanramadurai
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by ayyasamy ram Tue Nov 14, 2017 7:51 am

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 103459460 இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 3838410834
-
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 YKEyRc2RJ2PZjFDqrwWw+21231656_943518485787530_6961419580484213605_n
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 Empty இதற்கொரு கவிதை தாருங்களேன்--தொடர் 13

Post by T.N.Balasubramanian Wed Jan 24, 2018 6:48 pm

இதற்கொரு கவிதை தாருங்களேன் ---13  தொடர்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 2dc9f9fd8b6d8e4fbc010c314eefcf7b

எந்தன் கற்பனையில்

உன்னழகை நான் காண
விண்ணழகை நீ நோக்க
நம்மழகின் நிழலை
பைரவர் ரசிக்க
யானை பலமுள்ள ஆணை
ஃ பெவிகால் போல ஒட்டிக்கொள்
என்றே விளம்புகிறதோ விளம்பரமும்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by krishnaamma Wed Jan 24, 2018 8:41 pm

ayyasamy ram wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 103459460 இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 3838410834
-
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 YKEyRc2RJ2PZjFDqrwWw+21231656_943518485787530_6961419580484213605_n
மேற்கோள் செய்த பதிவு: 1250856

கம்பன் விட்டு கட்டுத்தறியும் கவிபாடும்....
காய் தேர்ந்த ஓவியனின் 
காபி  சிதறலும் 
ஓவியமாகுமோ? புன்னகை............அருமை அண்ணா !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 24, 2018 8:55 pm

அனைத்தும் ரசிக்கும் படியுள்ளது

''அவள் பின் முதுகை
அவன் ஏக்கமுடன் நோக்க
இவை நிழலாகிப் போனதோ''


நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by krishnaamma Wed Jan 24, 2018 9:03 pm

T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன் ---13  தொடர்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 2dc9f9fd8b6d8e4fbc010c314eefcf7b

எந்தன் கற்பனையில்

உன்னழகை நான் காண
விண்ணழகை நீ நோக்க
நம்மழகின் நிழலை
பைரவர் ரசிக்க
யானை பலமுள்ள ஆணை
ஃ பெவிகால் போல ஒட்டிக்கொள்
என்றே விளம்புகிறதோ விளம்பரமும்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257755

அருமையான படம் மற்றும் கவிதை ஐயா !...... இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 3838410834 இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 3838410834 இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 3838410834
.
.
.
போட்டோ நல்ல ரசனையுடன் எடுக்கப்பட்டுள்ளது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by SK Thu Jan 25, 2018 11:54 am

T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன் ---13  தொடர்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 2dc9f9fd8b6d8e4fbc010c314eefcf7b


மேற்கோள் செய்த பதிவு: 1257755

நிஜத்தையும்  நிழலாக நினைத்து
என்னை  கடக்கும் பெண்ணே
நம் நிழலிலும் நான்
நிஜத்தை பார்க்கிறேன்
உன் நினைவுகள் என்
மனதில் பசைபோட்டு
ஒட்டிக்கொள்ள  உன்
பின்னல்  அலைகிறேன்
ஒரு நாயாய் ........!


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Thu Jan 25, 2018 12:18 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன் ---13  தொடர்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 2dc9f9fd8b6d8e4fbc010c314eefcf7b


மேற்கோள் செய்த பதிவு: 1257755

நிஜத்தையும்  நிழலாக நினைத்து
என்னை  கடக்கும் பெண்ணே
நம் நிழலிலும் நான்
நிஜத்தை பார்க்கிறேன்
உன் நினைவுகள் என்
மனதில் பசைபோட்டு
ஒட்டிக்கொள்ள  உன்
பின்னல்  அலைகிறேன்
ஒரு நாயாய் ........!
மேற்கோள் செய்த பதிவு: 1257851

நன்றியுடன் நாயாய் அலைதல்
அந்த பெண் அதிர்ஷ்டசாலியே.
நன்றி கவிதைக்கு அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by SK Thu Jan 25, 2018 1:24 pm

நன்றி ஐயா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Thu Jan 25, 2018 1:28 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:அனைத்தும் ரசிக்கும் படியுள்ளது

''அவள் பின் முதுகை
அவன் ஏக்கமுடன் நோக்க
இவை நிழலாகிப் போனதோ''


நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1257794

நன்றி பழ மு .
நிஜமாகி போனதாகவே நம்புவோம்.
(விதி யாரை விட்டது! )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 14 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 16 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum