ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

+9
Shivasakthi Danadjeane
பிஜிராமன்
krishnanramadurai
நாகசுந்தரம்
விமந்தனி
krishnaamma
ayyasamy ram
M.Jagadeesan
T.N.Balasubramanian
13 posters

Page 11 of 16 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16  Next

Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 11 Empty இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Fri May 26, 2017 8:19 am

First topic message reminder :

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 11 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n

ரமணியன்

படம் முகநூல் நன்றி

Last edited by T.N.Balasubramanian on Wed Jul 19, 2017 8:30 pm; edited 7 times in total (Reason for editing : edited twice)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 11 Empty இதற்கொரு கவிதை தாருங்களேன் --தொடர் (1 --10 ) 11

Post by T.N.Balasubramanian Thu Aug 03, 2017 11:22 pm

இதற்கொரு  கவிதை தாருங்களேன் --தொடர் (1 --10 ) 11

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 11 Ta8oyW6qTAaHJAVyzzzM+46010216-perfectly-timed-photos

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 11 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Fri Aug 04, 2017 12:50 am

சந்தேகமும் விளக்கமும்

உறக்க நேர
கதை கேட்ட
குழந்தைக்கு
உதித்ததோர்
சந்தேகம்

தாயின் பெருத்த
வயிறை தொட்டு
தம்பி பாப்பா
எப்பிடி பிறக்கும்
கேட்டது குழந்தை.

பறக்கும் பறவை
பிறக்கும் குழந்தையை
இறக்கியே செல்லும்
உறங்கிடு செல்லமே 
கூறினது தாய்.

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 11 Ta8oyW6qTAaHJAVyzzzM+46010216-perfectly-timed-photos

சுவற்றில் உள்ள படத்தை
சுட்டிக் காட்டி
அது போலா ?
என்ற குழந்தை,
மகிழ்வுடனே
தூங்கப் போனது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 11 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by M.Jagadeesan Tue Aug 08, 2017 5:15 pm

புதிதாய்ப் பிறந்த தன் குழந்தையைப் பார்த்து , ஒரு தந்தையின் ஏக்கக் கவிதை இது . பூமியில் இனி வாழ முடியாது ; எனவே செவ்வாய்க் கிரகத்திற்கு சென்றுவிடு என்று குழந்தையை அனுப்பி வைக்கிறார் .  

பத்து மாதம் தவமிருந்து - இங்கு  
...பிறந்து வந்த செல்வமே !
செத்து செத்து பிழைக்கிறோம் - ஒரு
...சேதி சொல்வேன் கேட்டிடுவாய் !

சிங்கம் இருந்த குகையினிலே - ஒரு
...சிறுநரி ஆட்டம் போடுதய்யா !
பங்கம் வந்து சேர்ந்ததய்யா ! - இந்தப்
...பாவிகள் ஆட்சி செய்வதனால் !

அடுப்பு எரிக்க வழியில்லை  - அவர்
...அளித்த மானியம் ரத்தென்றார் !
கொடுத்த ரேஷன் அரிசியினை - இனி
...கொடுக்கப் போவது இல்லையென்றார் !

அடுத்த வேளை சோற்றுக்கு - இங்கு
...ஏங்கும்  மாந்தர் இருக்கையிலே
எடுத்த எடுப்பில் சம்பளத்தை - அவர்
...ஏற்றிக் கொண்டார்  இருமடங்காய் !

அடுக்குமோ இந்த அநியாயம் ? - அவர்
...அப்பன் வீட்டு சொத்திதுவோ ?
தடுத்துக் கேட்க ஆளின்றி - அவர்
...தன்னிலை மறந்து திரிகின்றார் !

பயிர்கள் நீரின்றி கருகுதய்யா ! - அந்தப்
...பாவியைக் கேட்க ஆளில்லை !
உயிர்கள் செத்து மடிந்தாலும் - டெல்லி
...ஊமையாய் நிற்கும் கொடுமையென்ன ?

உழந்தும் இங்கு வாழ்வதற்கு - ஒரு
...வழியும் இல்லை என்மகனே !
குழந்தாய் சற்று மேலேபார் ! - அந்த
...கொக்கின் காலைப் பற்றிடுவாய் !

செவ்வாய்க் கிரகம் சென்றிடுவாய் ! - அந்த
...செவ்வேள் உனக்குத் துணையிருப்பான் !
ஒவ்வா சூழல் இருந்தாலும் - அங்கு
...ஒருவரும் உன்னைத் துன்புறுத்தார் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 11 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Tue Aug 08, 2017 5:43 pm

படமொன்று போட்டு
கவிதையொன்று கேட்டால்,
கருத்து மிக்க
கவிதையொன்றை ஈன்று ,
நடைமுறை அரசியலையும்
நையாண்டியாய் சித்தரித்து
சிந்திக்கவே வைக்கும்
சிந்தனை சிற்பி அய்யா நீர் ! அன்பு மலர் அன்பு மலர்

(தூங்கி எழுந்து ஈகரை திறக்கின் ,
ஓங்கி எழும் அலையென
உங்கள்  கவிதை:
உளம் மகிழ்ந்தேன்
.)

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 11 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by M.Jagadeesan Tue Aug 08, 2017 8:21 pm

பாகப்பிரிவினை படத்தில் கைகால்கள் முடமான சிவாஜி , தன் மகனின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற ஆற்றாமையினால்

" ஏன் பிறந்தாய் மகனே ! ஏன் பிறந்தாயோ ! " என்று பாடுவார் . கண்ணதாசனின் கற்பனையில் உதித்த அப்பாடல்தான் இந்தக் கவிதை எழுத என்னைத் தூண்டியது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 11 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Tue Aug 08, 2017 8:50 pm

M.Jagadeesan wrote:பாகப்பிரிவினை படத்தில் கைகால்கள் முடமான சிவாஜி , தன் மகனின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற ஆற்றாமையினால்

" ஏன் பிறந்தாய் மகனே ! ஏன் பிறந்தாயோ ! " என்று பாடுவார் . கண்ணதாசனின் கற்பனையில் உதித்த அப்பாடல்தான் இந்தக் கவிதை எழுத என்னைத் தூண்டியது .
மேற்கோள் செய்த பதிவு: 1246386

அடித்தளம் அவரென்றாலும்
ஆணித்தரமாய் மெருகூட்டும்
உன்  திறம் என்றென்றும்  நிரந்தரம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 11 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by krishnanramadurai Wed Aug 09, 2017 6:39 am

பறவை இட்டதுவோ
மனிதன் விட்டதுவோ
பிடிப்பில்லா பிள்ளை
முகத்தில் புன்னகை
பறவை பிடித்தாலும்
மனிதன் பிடித்தாலும்
தொடருமா புன்னகை?
சத்ரிய ரிஷி நானில்லை
புன்னகை தொடர வழி என்ன ?
புகைப்படமாய் இருப்பதுவே .

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 11 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Wed Aug 09, 2017 8:11 am

அருமையான கணிப்பு கவிதை, krishnanramadurai அவர்களே.
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 11 1571444738

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 11 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by Shivasakthi Danadjeane Thu Aug 10, 2017 12:39 pm

பறவை போல
பறக்க ஆசை
அப்பாவின் கை
எனக்கு இறகானது
வானத்தில் நான்
பறவையை தொட்டேன்
பறவையாய் நான் !
வசந்தம்  வீசியது
பறவை என்னிடம்
சில வார்த்தைகள்
நாங்கள்
வானம்பாடிகள்  
நீயும் பாடு
வசந்தமாக
வாழ்ந்துவிடு
என்றது
மீண்டும் நான்
அப்பாவின்  கையில்
பறவை சிரித்துக்கொண்டு
பறந்தது ...
ஷிவ சக்தி

Last edited by T.N.Balasubramanian on Thu Aug 10, 2017 7:20 pm; edited 1 time in total (Reason for editing : corrected once)
Shivasakthi Danadjeane
Shivasakthi Danadjeane
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2017

http://www.danadjeane.blogspot.com

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 11 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by Shivasakthi Danadjeane Thu Aug 10, 2017 1:04 pm

தற்போது கவிதை போட்டி உண்டா? எங்கு பார்ப்பது ...
Shivasakthi Danadjeane
Shivasakthi Danadjeane
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2017

http://www.danadjeane.blogspot.com

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 11 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 11 of 16 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum