புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 2 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 2 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 2 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 2 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 2 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 2 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian

29 Posts - 4%
mohamed nizamudeen
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 2 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 2 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Karthikakulanthaivel
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 2 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 2 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 26, 2017 8:19 am

First topic message reminder :

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 2 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n

ரமணியன்

படம் முகநூல் நன்றி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 29, 2017 7:20 pm

M.Jagadeesan wrote:ஐயா !

தங்கள் கவிதை அருமை !
மேற்கோள் செய்த பதிவு: 1243126
தங்களின் கற்பனாசக்தியை கவிதை உருவில் காண விரும்புகிறேன்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 30, 2017 9:13 am

பள்ளிசெல்லும் சிறுவன் நான்
பாதையை மறைத்துக் கிடக்கின்றாய் !

பள்ளித் திறப்பு உன்னாலே
பலநாள் தள்ளிப் போனதுவே !

அக்கினி நாட்கள் முடிந்த பின்னும்
அனலாய் நீயும் கொதிக்கின்றாய் !

யார்மேல் கோபம் உந்தனுக்கு ?
ஏனோ இப்படிக் காய்கின்றாய் ?

நிலாக் காதலி உன்அன்பை
நிராகரம் செய்து விட்டாளோ ?

புடம்போட்ட தங்கமென இருந்த தமிழ்நாடு
தடம்மாறிப் போன நிலைகண்டு கோபமோ ?

விடமுண்ட சிவபெருமான் தன்தலையில் சந்திரனை
இடம்கொடுத்து உன்னை இகழ்ச்சித்த கோபமோ ?  

கோபத்தின் காரணத்தை என்னிடத்தில் சொல்லிவிடு
ஆபத்து வருமுன்னே உயிர்கொடுத்துக் காத்திடுவேன் !

காரணத்தைச் சொல்லாமல் கனலைநீ கக்கிநின்றால்
மாரகத்தை உனக்கு நிச்சயம் தந்திடுவேன் !

இருகையால் உன்னை மெல்லப் பற்றியே
இந்தியக் கடலில் தூக்கி எறிந்திடுவேன் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 30, 2017 9:19 am

படத்துக்கான கவிதை அருமை...
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 30, 2017 9:21 am

ஜெகதீசன் நன்றி நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 30, 2017 9:25 am

இருகையால் உன்னை மெல்லப் பற்றியே
இந்தியக் கடலில் தூக்கி எறிந்திடுவேன் !

வங்க கடல் பக்கத்திலே உள்ளதே அய்யா.
பள்ளி சிறுவனை கன்னியாகுமரிக்கு அனுப்பவேண்டுமா?

ரமணியன் புன்னகை புன்னகை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 30, 2017 9:57 am

ஐயா !

அந்தச் சிறுவன் கன்னியாகுமரியில் படிக்கின்ற சிறுவனாகவும் இருக்கலாமே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 30, 2017 9:41 pm

M.Jagadeesan wrote:ஐயா !

அந்தச் சிறுவன் கன்னியாகுமரியில் படிக்கின்ற சிறுவனாகவும் இருக்கலாமே !
மேற்கோள் செய்த பதிவு: 1243202

இருக்கலாமே என்ன இருக்கலாமே!
கன்னியாகுமாரி வாழ் சிறுவன் என்று அடித்து சொல்லுங்கள் அய்யா.!

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:08 am

இருவரின் கவிதைகளும் மிக அருமை ! புன்னகை................ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 01, 2017 6:21 pm

நன்றி க்ரிஷ்ணாம்மா!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 01, 2017 10:23 pm

கவிதைகள் இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 2 3838410834 இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 2 3838410834

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக