புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்! Poll_c10மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்! Poll_m10மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்! Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்! Poll_c10மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்! Poll_m10மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்! Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்! Poll_c10மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்! Poll_m10மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 26, 2017 5:26 am

மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்! MCCkoioHRwSBxiB9fs2B+lakshmi_3167282f

இது பால்பாயிண்ட் பேனா யுகம்.
பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பால்பாயிண்ட்
பேனாக்களைப் பயன்படுத்துவதையே சவுகரியமாகக் கருதுகிறோம்.

ஃபவுண்டன் பேனாக்களில் இங்க் நிரப்பிப் பயன்படுத்துவது
நேர விரயம் என நினைக்கிறோம். ஆனால் பிளாஸ்டிக்கினால்
ஆன பால்பாய்ண்ட் பேனாக்கள் எத்தகைய சுற்றுச்சூழல் பாதிப்பை
ஏற்படுத்துகின்றன என யோசித்திருக்கிறோமா?

கவனிக்கப்படாத பாதிப்பு

பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் குறித்து மக்கள் மத்தியில்
இன்று ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால், அவற்றின்
ஒரு பகுதியாவது மறுசுழற்சிக்குப் போகிறது.

ஆனால், பால்பாயிண்ட் பேனாக்களைப் பொறுத்தவரை,
உலோகத்தாலான பேனா முனை, மீதமுள்ள மை, பிளாஸ்டிக்
பேனா பகுதி இவற்றையெல்லாம் பிரித்தெடுப்பது சிரமம் எனச்
சொல்லி, மறுசுழற்சி பற்றி யோசிப்பதே இல்லை.

இதனால் மை தீர்ந்த பிறகு அவற்றை அப்படியே தூக்கி எறிந்து
விடுகிறோம். “ஆனால், பால்பாயிண்ட் பேனாக்களால் ஏற்படும்
சுற்றுச் சூழல் பாதிப்பு அதிகமானது. கேரளாவில் மட்டும் மாதந்
தோறும் மூன்று கோடி பால்பாயிண்ட் பேனாக்கள்
பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்படுகின்றன” எனச் சுட்டிக்
காட்டுகிறார் ‘பியூர் லிவிங்’ தொண்டு நிறுவனத்தை
நடத்திவரும் சமூக ஆர்வலரும் ஓவியருமான லட்சுமி மேனன்

மாணவர்கள் மத்தியிலிருந்து, பால்பாயிண்ட் பேனாவை
முற்றிலுமாக அகற்றிவிட்டு, முந்தைய தலைமுறையினரைப்
போல இங்க் பேனாவைப் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வுப்
பிரச்சாரத்தை இவர் முன்னெடுத்துவருகிறார்.

இத்தகைய சமூக அக்கறை கொண்ட நடவடிக்கையை
முன்மொழிந்தது கேரள மாநில அரசாங்கம்.

தூர எறிந்துவிடும் கலாச்சாரம்!

மக்கள் வாழ்க்கை இயற்கை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற
நோக்கத்துடன் கேரள அரசு அறிவித்த திட்டம்தான்
‘ஹரித கேரளம்’. அதன்படி, பள்ளிக் கல்வித் துறையானது
கேரளாவில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில்
பிளாஸ்டிக்கினாலான பால்பாயிண்ட் பேனாக்களுக்குப் பதிலாக
இங்க் பேனாவைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியது.

அரசின் இந்த உத்தரவைக் கேரளப் பொதுமக்களும், பள்ளிகளும்,
கல்லூரிகளும் செயல்படுத்துவதற்கு ஆர்வத்துடன் முன்வந்தன.
சில தொண்டு நிறுவனங்கள் பள்ளிகள், கல்லூரிகளுடன் கை
கோத்து, இதனைச் செயல்படுத்துவதற்குக் களமிறங்கின.

கொச்சி பினாலே அமைப்புடன் இணைந்து இந்தப் பணியைப்
பெரிய அளவில் மக்கள் மத்தியிலும், பள்ளி, கல்லூரி மாணவ,
மாணவிகள் மத்தியிலும் கொண்டு சென்றார் லட்சுமி மேனன்.

“இந்த முயற்சி, பால்பாயிண்ட் பேனாக்களுக்கு எதிரானதல்ல.
அண்மைக் காலமாகச் சமூகத்தில் பெருகிவரும் பயன்படுத்திவிட்டு,
தூர எறிந்துவிடும் நவீன கலாச்சாரத்துக்கு எதிரானது” என்கிறார்
லட்சுமி.

மறுசுழற்சி நினைவுச் சின்னம்

இதற்கான விழிப்புணர்வு யாத்திரையை நடத்திய லட்சுமி
இதுவரை பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று,
மாணவ, மாணவிகளைச் சந்தித்திருக்கிறார். யாத்திரை
தொடங்கியபோது, பயன்படுத்திய பால்பாயிண்ட் பேனாக்கள்
பத்தாயிரம் சேகரிக்க வேண்டும் என்பது அவரது திட்டம்.

ஆனால், யாத்திரை முடிந்தபோது, அவர் திரட்டிய பால்பாயிண்ட்
பேனாக்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தைத் தொட்டுவிட்டது.

இந்தப் பழைய பால்பாயிண்ட் பேனாக்களை என்ன செய்வதாக
உத்தேசம்? என்று கேட்டால்,

“பால்பாயிண்ட் பேனாக்களுக்கு விடை கொடுப்போம்.
இங்க் பேனாக்களைப் பயன்படுத்துவோம்! சுற்றுச்சூழல் பாதுகாப்போம்
என்று தொடர்ந்து வலியுறுத்தும் விதமாகக் கொச்சியில் நினைவுச்
சின்னம் ஒன்றை நிறுவத் திட்டமிட்டிருக்கிறோம்.

நாங்கள் சேகரித்த ஏழு லட்சம் பழைய பால்பாயிண்ட் பேனாக்களை
மறுசுழற்சி செய்து அது உருவாக்கப்படும்” என்கிறார்.

இவருடைய கேரள விழிப்புணர்வு யாத்திரை பற்றி அறிந்து,
லண்டனிலும் இதேபோல ஒரு இங்க் பேனா விழிப்புணர்வை
ஏற்படுத்த அழைப்பு வந்துள்ளதாம். கேரளாவின் பல ஊர்களிலும்,
ஊர் பஞ்சாயத்துகளே பள்ளிக்கூட மாணவர்களுக்கு இங்க்
பேனாக்களை வழங்கி, மாணவர்களை ஊக்குவித்துள்ளன.

பரஸ்பரம் சொல்லித்தரும் பேனா
-
--------------------------------------எஸ். சந்திர.மௌலி
தி இந்து

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri May 26, 2017 6:26 am

நான் எப்போதும் HERO இங்க் பேனாவைத்தான் பயன்படுத்துவது வழக்கம் . அதில் எழுதுகின்ற சுகம் அலாதியானது .

இப்போது நடப்பது USE AND THROW காலம் . பெற்றோர்களையே தூக்கி எறிகின்ற இந்த காலத்தில் பேனாக்களை தூக்கி எறிவது புதுமையல்ல !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக