புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் Poll_c10உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் Poll_m10உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் Poll_c10 
30 Posts - 83%
heezulia
உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் Poll_c10உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் Poll_m10உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் Poll_c10உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் Poll_m10உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் Poll_c10உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் Poll_m10உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் Poll_c10உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் Poll_m10உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 02, 2009 5:32 am

Body Mass Index (BMI) எனப்படும் உடற் பருமன் சுட்டி, உடல் எடையையும் உயரத்தையும் ஒப்பிடும் இந்தச் சுட்டி ஒருவரை, சராசரி எடையுள்ளவர், அதிக அல்லது குறைந்த எடையுள்ளவரென பாகுபடுத்துவதன் மூலம் உடல் எடை குறித்த விழிப்புணர்வை அளிப்பது.

உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள்:-



  • குறைந்த எடையுள்ளவர்கள் = 18.5க்கு கீழுள்ளவர்கள்
  • சராசரி எடையுள்ளவர்கள் = 18.5 to 24.9
  • அதிக எடையுள்ளவர்கள் = 25 to 29.9
  • உடற் பருமன் அதிகமுள்ளவர்கள் = 30 அல்லது அதற்கு மேலுள்ளவர்கள்




உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் File?id=dfzg677m_104cc7h55hm_b


மூன்றாவதாக, ஓவ்வொருவரும் தமது உடல் இயக்கத் தேவைக்கான உணவை உட்கொள்வது. உதாரணமாக, 31-இலிருந்து 50 வரை வயதுள்ள ஒரளவுக்கு உடல் உழைப்பு உள்ள ஆண்கள் ஒரு நாளைக்கு 2200-இலிருந்து 2400 கலோரி உணவு எடுத்துக் கொள்ளலாம். அதே வயதுப் பிரிவிலுள்ள பெண்கள் 1800 கலோரி உணவு எடுத்துக் கொள்ளலாம்.


வயது, உழைப்பு மற்றும் இயக்கத்திற்கேற்ற உணவுத் தேவை:-


பாலினம்வயதுஇயக்கம்குறைவுஇயல்பான இயக்கம்அதிக இயக்கம் உடையவர்கள்
குழந்தைகள்2-31,0001,000-1,4001,000-1,400
பெண்கள்4-8
9-13
14-18
19-30
31-50
51+
1,200
1,600
1,800
2,000
1,800
1,600
1,400-1,600
1,600-2,000
2,000
2,000-2,200
2,000
1,800
1,400-1,800
1,800-2,200
2,400
2,400
2,200
2,000-2,200
ஆண்கள்4-8
9-13
14-18
19-30
31-50
51+
1,400
1,800
2,200
2,400
2,200
2,000
1,400-1,600
1,800-2,200
2,400-2,800
2,600-2,800
2,400-2,600
2,200-2,400
1,600-2,000
2,000-2,600
2,800-3,200
3,000
2,800-3,000
2,400-2,800





















[b]



உடற்பருமனுக்கான முக்கிய காரணங்கள்

[/b]உடற் பருமனுக்கான முக்கிய காரணங்களாக ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுவன:-
1) மரபியல் - பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ உடல் பருமனாக இருத்தல்
2) அதிகம் உண்ணுதல்
3) உடலுழைப்பு குறைவாக இருத்தல்
4) மன நோய் மற்றும் உடலில் உள்ள நோய்கள் - மனக்கவலை, மன அழுத்தம், மெடாபாலிசக் (உடற் செயல்பாட்டு) குறைவு, தைராய்டு குறைவாக இருத்தல் போன்றன
5) மருத்துவ சிகிச்சைகளின் விளைவு - உயர் இரத்த அழுத்த சிகிச்சை, மன அழுத்த சிகிச்சை மருந்துகள் போன்றன


நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்?



1) உங்களின் மெட்டபோ (metabo) அளவை அறிந்துகொண்டு சரியான அளவிலிருக்கிறதா எனப் பார்க்கலாம்.
2) உங்களின் உடற் பருமன் சுட்டி (BMI) சரியான அளவிலிருக்கிறதா எனப் பார்க்கலாம்.
3) மேலுள்ள இரண்டு அளவுகளுடன், முழு மருத்துவப் பரிசோதனை ( குறைந்தபட்சம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை) செய்வதன் மூலம், உடற் கொழுப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு இல்லாமல் உங்களின் உடல் நலன் உள்ளதா என அறிந்துகொள்ளலாம்.



உடற் பருமன் மற்றும் உடற் கொழுப்பைக் குறைக்க விரும்புபவர்கள் என்னென்ன செய்யலாம்?



உடற்பருமன் மற்றும் உடற்கொழுப்பு குறைக்க விரும்புபவர்களுக்கு எனக்குத் தெரிந்த சில யோசனைகள்
1) உணவில் அரிசியின் அளவைக் குறைத்து காய்கறிகளையும், பயறு வகைகளையும் கூட்டுங்கள்.
2) மாமிச உணவு உண்பவர்கள், அளவைச் சிறிதளவேனும் குறைத்தும், அடிக்கடி உண்ணுவதைத் தவிர்க்கவும் முயலலாம்.
3) முட்டை உண்ணுபவர்கள், மஞ்சள் கருவைத் தவிர்ப்பது நல்லது.
4) எண்ணெய் மற்றும் இனிப்பு உணவு வகைகளை உண்ணுவதைக் குறைக்கலாம்.
5) பீட்ஸா மற்றும் பர்கர்கள் போன்ற அதிக கலோரியுடைய உணவுகளினை உண்ணுவதைக் குறைத்தல்.

6) தினமும் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும். நடைபயிலுதல் முதற்கொண்டு உடற்பயிற்சிக் கூடம் செல்லுதல் வரை இயன்ற உடற்பயிற்சியைத் தவிர்க்காமல் செய்யவேண்டும்.
7) மது, சிகரெட் முடிந்தால் முற்றிலும் தவிர்க்கவும்.
8) அதிக தண்ணீர் அருந்துதல் மற்றும் செயற்கை குளிர்பானங்களைத் தவிர்த்தல்



மேலும் அறிய, செயலாற்ற விரும்புபவர்களுக்கு


1) நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் கலோரி அளவை அறிந்துகொண்டு உட்கொள்ளப்படும் உணவின் அளவை கட்டுப்படுத்தலாம்.
http://www.my-calorie-counter.com/ மற்றும் http://www.calorieking.com/ போன்ற இணையத்தளங்களினைப் பயன்படுத்தி மொத்தம் உட்கொள்ளப்படும் கலோரி அளவை அறிந்து கொள்வது மட்டுமல்லாமல், நாட்குறிப்பு போல் குறித்தும் வரலாம்.



2) அமேரிக்க உணவு மற்றும் மருந்துகள் முறைப்படுத்தும் FDA-வின் உணவுப் பிரமிட் பரிந்துரைப்படியாக உணவு உட்கொள்ளும் முறை, அரிசியை அதிகம் சார்ந்த நமது உணவுப் பழக்கத்தினை இதற்கேற்றாற்போல் மாற்றிக் கொள்வது பெரிதும் உதவும்.
உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் Fda_food_pyramid


3) அமேரிக்கா போன்ற நாடுகளில் வசித்தால், கிட்டத்தட்ட ஒவ்வொரு உணவுப் பொருளிலும் அந்த உணவிலுள்ள பகுதிப் பொருட்களின் கலோரி அளவு தெரியப்படுத்தப்பட்டிருக்கும்.
உணவுப் பிரமிட் மற்றும் மொத்த கலோரி அளவுக்குள்ளாக தினசரி உட்கொள்ளும் உணவை மாற்றியமைப்பதுவும் பெரிதும் உதவும். உடற்தேவைக்கு அதிகமாக உண்ணும் வாய்ப்பை முழுதாய்க் கட்டுப்படுத்த இது பயன்படும்.

by நம்பி.பா

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Dec 02, 2009 10:21 am

உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் 677196 உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் 677196 தாமுவா கொக்கா..........



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 02, 2009 10:36 am

உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் Icon_lol உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் 678642

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 02, 2009 10:51 am

உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் 678642 நன்றி தாமு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 02, 2009 5:25 pm

நன்றி விஜய், ராஜா அண்ணா.... உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக