புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு I_vote_lcapஅரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு I_voting_barஅரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு I_vote_rcap 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு I_vote_lcapஅரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு I_voting_barஅரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு I_vote_rcap 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு I_vote_lcapஅரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு I_voting_barஅரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு I_vote_lcapஅரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு I_voting_barஅரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 25, 2017 1:03 pm

தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப் பள்ளியில்,
அரச குலப் பெண்கள் போர் செய்யும் வகையில்,
சித்தரிக்கப்பட்டுள்ள நடுகல், கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை
அருகே உள்ள சந்தனப் பள்ளி கிராமத்தில், அறம் வரலாற்று
ஆய்வு மையத்தைச் சேர்ந்த குழுவினர், களஆய்வில்
ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அரச குலப் பெண்கள், மூன்று பேர், போர் செய்யும்
வகையில் சித்தரிக்கப்பட்டுள்ள நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை, மூன்று பெண்கள் போர் செய்வது
போன்ற நடுகல் கண்டுபிடிக்கப்படவில்லை. சந்தனப்பள்ளி,
கிராமத்தில்தான், முதன்முதலில் இந்த நடுகல் பதிவு
செய்யப்பட்டுள்ளதாக, அறம் கிருஷ்ணன் கூறினார்.

13ம் நூற்றாண்டு

அவர் மேலும் கூறியதாவது: சந்தனப்பள்ளி கிராமத்தில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுகல்லில் மூன்று அரச குலப்
பெண்கள், குதிரை மீது அமர்ந்து போர் செய்யும் வகையில்
சித்தரிக்கப்பட்டுள்ளது.

இது, 13 அல்லது 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லாக
இருக்கலாம். மூன்று பெண்களின் வலது கையில் சிறிய
ஆயுதமும், இடது கரம் மேல் நோக்கி மடிந்த நிலையிலும்
உள்ளது.

வெண்கொற்றக்குடை

முதல் மற்றும் மூன்றாவது பெண் சிற்பங்களுக்கு மேல் குடை
பிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பெண்களும் அரசிக்கு அடுத்த
நிலையில் இருந்து போர் செய்வார்களாக இருந்திருக்க வேண்டும்.

நடுவில் உள்ள பெண் சிற்பம், அரசியாக இருக்க வேண்டும்.
ஏனெனில் அவரின் தலைக்கு மேல் மட்டும் வெண் கொற்றக் குடை
உள்ளது.

போரில், அரசி உட்பட மூன்று பெண்களும் இறந்திருக்க வேண்டும்.
அவர்களின் நினைவாக வைக்கப்பட்ட நடுகல்லாக இது இருக்கலாம்.

அதே நடுகல்லில், ஒரு போர் வீரர், வாள் மற்றும் கேடயத்துடன்
முன்வரிசையில் நிற்கிறார். அரசியின் பாதுகாப்புப் படை வீரராக
அவர் இருந்திருக்க வேண்டும். இச்சிற்பங்களின் மேற்புறத்தில்,
சிறு சிறு கோடுகள் நிறைய செதுக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது,
போர் நடந்த இடம் போல் காட்சிப்படுத்தப் பட்டுள்ளதை உணர
முடிகிறது.

இரண்டாம் கம்பண்ணன்

மற்றொரு நடுகல்லில் இரு பெண்கள் குதிரை மேல்
அமர்ந்திருப்பது
போல் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இதைப் பார்க்கும் போது,
விஜய நகர பேரரசின், இரண்டாம் கம்பண்ணனின் மனைவி,
மதுரை விஜயத்தின் போது அரசனுடன் சென்று போரில்
ஈடுபட்டதாகவும், அதை விளக்கும் வகையில் இந்த நடுகல்
அமைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

——————————-

– டி. கோவிந்தராஜன்
கலைமகள்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu May 25, 2017 9:12 pm

மிக அரிய கண்டுபிடிப்பு !
சுவையான பல வரலாற்று தகவல்களை வெளிக்கொணரும் கண்டுபிடிப்பு .
விஜயநகர இளவரசன் குமார கம்பணன் கி.பி. 1370இல் மதுரைமீது படையெடுத்து மதுரை சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
இந்நிகழ்வு மதுரா விஜயம் என அழைக்கப்படுகிறது. குமார கம்பணனின் இந்த வெற்றி குறித்து அவருடைய மனைவி கங்காதேவி ‘மதுரா விஜயம்’ என்னும் நூலை எழுதியுள்ளார்.
இதன் மூலம் அரசி கங்கா தேவி போருக்கு பின்னும் இருந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது .
இருந்தாலும் மூன்று பெண்கள் போரிடுவது மிக அரிய செய்தி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

avatar
Guest
Guest

PostGuest Thu May 25, 2017 9:19 pm

அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு Kalvettu_3148983f

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக