புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவமும் சாபமும் நீங்கும்! -பெரம்பலூர் மதனகோபால ஸ்வாமி கோயில்
Page 1 of 1 •
-
பெரம்பலூர் மதனகோபால ஸ்வாமி கோயில்
--------------------
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மிக
பிரமாண்டமான தோற்றத்துடன் அமைந்துள்ளது அருள்மிகு
மதனகோபால ஸ்வாமி ஆலயம்.
9ம் நூற்றாண்டில், சுந்தரபாண்டிய மன்னன் கட்டிய, புராதன்
பெருமைகள் கொண்ட கோயில் இது.
இங்கே உள்ள அனுமன் சந்நிதியும் அதன் மேல் அவரின் தந்தை
வாயுபகவானின் வாகனமான மானும் இருப்பதும் விசேஷம்
என்கின்றனர்.
வியாக்ரபாதர் மற்றும் பஞ்சபாண்டவர்களுக்கும் இங்கு சந்நிதி உண்டு.
-
-
மழை பெய்யவேண்டும் என்று இங்கு உள்ள தும்பிக்கை
ஆழ்வார் சிலையைச் சுற்றி, தொட்டி போல் கட்டி,
அதில் தண்ணீர் கொண்டு நிரப்பிவைத்து வேண்டுவார்களாம்.
இந்த வழிபாட்டினால், பல முறை மழை பெய்து உள்ளது
என்கின்றனர் பக்தர்கள். 12 ஆழ்வார்களும் பெருமாளை
ஸேவித்தபடி சந்நிதி கொண்டிருக்கிறார்கள்.
மலர் மடந்தையும் மண் மடந்தையும் உடனிருக்க
மூலவராகவும் உற்ஸவராகவும் காட்சி தரும் பெருமாள்
கொள்ளை அழகு. லட்சுமி ஹயக்ரீவர், நரசிம்மர்,
பாமா ருக்மிணி சமேத வேணுகோபாலர், ஆண்டாள்,
தன்வந்திரி, சீனிவாசபெருமாள், அலமேலுமங்கைத்
தாயார், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர்,
கோதண்டராமர், கஜலட்சுமி சந்நிதிகளுடன் சரஸ்வதி,
கல்யாண விநாயகர் சந்நிதிகளும் தரிசிக்கவேண்டியவை!
மரகதவல்லித் தாயார், தனிச் சந்நிதி கொண்டிருக்கிறார்.
இவரை வணங்கினால், திருமணத் தடை அகலும்.
புலியின் பாதத்துடன் வந்த வியாக்ரபாத மகரிஷி விமானத்தில்
சுதை வடிவிலும், சாபம் நீங்கிய முனிவராக கற்சிலை வடிவில்
பிராகாரத்திலும் காட்சியளிக்கிறார். இவரை வழிபட்டால்
சாபங்களும் பாவங்களும் நீங்கும் என்கிறார்கள்!
வியாக்ரபாதர் வணங்கி வரம் பெற்ற தலம் என்பதால்
வியாக்ரமபுரம், பெரும்புலிவனம், பெரும்புலியூர் என்றெல்லாம்
இருந்து, பிறகு பெரம்பலூர் என மருவியதாகச் சொல்வர்.
பிரம்மோற்ஸவம், ராம நவமி, புரட்டாசி சனி, பங்குனி உத்திரம்,
சித்திரை பிறப்பு, கிருஷ்ண ஜயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை,
தனுர்மாதம், மாசி மகம், தை மற்றும் ஆடி மாத வெள்ளிக்கி
ழமைகளில் மரகதவல்லித் தாயார் உள்புறப்பாடு என
விழாக்களுக்கு பஞ்சமே இல்லை,
இங்கே! இங்கு வந்து தரிசித்தாலே போதும். குடும்பத்தில்
அமைதி நிலவும். உறவுகளிடையே ஒற்றுமை ஏற்படும். இல்லத்தில்
இனிமை நிறையும்.
மதனகோபால ஸ்வாமிக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில்
நெய் தீபம் ஏற்றினால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்
என்பது ஐதீகம்!
ர.ரஞ்சிதா படங்கள்: பா.நாகபிரசன்னா
விகடன்
Similar topics
» நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில்
» திருகோணமலை நிலாவெளியில் புதிய கோயில் - இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயில்
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» இந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1