புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 4:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாம்பு, முயல், மந்திரி..! குருவின் வார்த்தைகளில் உண்மை உணர்ந்த சைதன்யன் கதை! I_vote_lcapபாம்பு, முயல், மந்திரி..! குருவின் வார்த்தைகளில் உண்மை உணர்ந்த சைதன்யன் கதை! I_voting_barபாம்பு, முயல், மந்திரி..! குருவின் வார்த்தைகளில் உண்மை உணர்ந்த சைதன்யன் கதை! I_vote_rcap 
58 Posts - 62%
heezulia

20 Posts - 22%
mohamed nizamudeen

4 Posts - 4%
dhilipdsp

வேல்முருகன் காசி

3 Posts - 3%
kavithasankar

1 Post - 1%
Sathiyarajan

Guna.D

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

53 Posts - 62%

19 Posts - 22%

4 Posts - 5%

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாம்பு, முயல், மந்திரி..! குருவின் வார்த்தைகளில் உண்மை உணர்ந்த சைதன்யன் கதை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 24, 2017 7:04 am

பாம்பு, முயல், மந்திரி..! குருவின் வார்த்தைகளில் உண்மை உணர்ந்த சைதன்யன் கதை! BhyFsJZRAegQyUSFoHGQ+seedan_18216
-
சைதன்யன்!
நாமதேவரின் குருகுலத்தின் மிகச் சிறந்த மாணவன்
அதிபுத்திசாலி. மற்ற மாணவர்களைவிட குரு அவனை
அதிகம் நேசிப்பார்.

நாமதேவர் தனக்குத் தெரிந்த வித்தைகள் அனைத்தையும்
சைதன்யனுக்கு பயிற்றுவித்திருந்தார். சைதன்யனுக்கு
18 வயது ஆனதும் குரு அவனை அழைத்தார்.

சைதன்யா "நீ தெரிந்துகொள்ள வேண்டிய அத்தனை
வித்தைகளையும் கற்றுக் கொண்டாய். இனிமேல் நீ
இங்கிருக்க வேண்டிய தேவை இல்லை. எனவே உன்னை
பெற்றெடுத்த தாய் தந்தையரிடம் சென்று அவர்களுக்கு
பணிவிடை செய்!

உன்னுடைய வாழ்வில் கடவுள் எப்போதும் உனக்குத் துணை
இருப்பார்'' என்று சொல்லி ஆசீர்வதித்தார்.
-
--------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 24, 2017 7:05 am

பாம்பு, முயல், மந்திரி..! குருவின் வார்த்தைகளில் உண்மை உணர்ந்த சைதன்யன் கதை! ErAQcIQcTpWlZipWOgWs+puththaa_18272
-

சைதன்யனும் குருவின் பாதத்தில் விழுந்து வணங்குகிறான்.
பின்னர் குருவிடம்,"குருவே, நீங்கள் எனக்கு கற்றுக் கொடுக்க
வேண்டிய வித்தை ஒன்று மீதமிருக்கிறது" என்றான்.

குரு,'என்ன வித்தை அது?' என்று அதிர்ச்சியுடன் கேட்டார் .
'ஆம். குருவே, எத்தனையோ வித்தைகளைக் கற்றுக் கொடுத்த
நீங்கள் கடவுளைக் காணும் வித்தையை மட்டும் எனக்குக்
கற்றுக் கொடுக்கவில்லையே' என்றான்.

இதைக் கேட்டதும் மெல்லப் புன்னைகைத்தபடியே,
"உன்னுடைய சந்தேகத்துக்கு இப்போது என்னால் விடை அளிக்க
முடியாது. இப்போது நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்"
என்கிறார் நாமதேவர்.

''என்ன குருவே, நீங்கள் என்ன சொன்னாலும், உடனே
நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்" என்கிறான் சைதன்யன்.

நாமதேவரோ, "வடக்குத் திசையில் ஒரு வனம் உள்ளது.
அதைக் கடந்ததும் பவானிபுரம் என்று ஒரு இடம் உள்ளது.
அங்கு சென்று என் சகோதரனைச் சந்தித்து நலம் விசாரித்து வா"
என்கிறார்.

அடுத்த நாளே குருவின் மனைவி அளித்த உணவோடு,
குருவின் சகோதரனைக் காண புறப்பட்டான் சைதன்யன்.

காட்டு வழியே பாதி தூரம் சென்றதும், மிகுந்த தாகம் எடுத்தது
சைதன்யனுக்கு.

காட்டில் தண்ணீர் எங்கே இருக்கிறது என்று தேடத் தொடங்கினான்.
சரியாக, அந்த நேரத்தில் வயது முதிர்ந்த பார்வையிழந்த மனிதன்
காட்டில் எதோ இலைகளை முகர்ந்துப் பார்த்து பறித்துக்
கொண்டிருந்தான்.

அவன் அருகில் சென்ற சைதன்யன் , "ஐயா எனக்கு மிகுந்த
தாகமாக உள்ளது. இங்கே குடிப்பதற்கு தண்ணீர் எங்கே கிடைக்கும்?
என்று வினவினான். அருகில் ஒரு கிணறு இருக்கிறது என்று
கூறினார். அந்த பார்வையற்ற முதியவர். அதோடு நில்லாமல்,
"பாம்புக் கடிக்கான மூலிகை பறிக்கவே நான் இங்கு வந்தேன்,

நீயும் காட்டு வழியே பயணிக்கிறாய். உனக்கும் தேவைப்படும்"
என்று சில மூலிகைகளையும் அவனுக்குத் தருகிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 24, 2017 7:05 am

பாம்பு, முயல், மந்திரி..! குருவின் வார்த்தைகளில் உண்மை உணர்ந்த சைதன்யன் கதை! XcZsPJo2ROGhvmdh6kax+Koil_view_(1)_14496_18495
-

-
அதை வாங்கிக் கொண்டு முதியவர் சொன்ன கிணற்றுக்குச்
சென்று தண்ணீர் குடித்து தன் தாகம் போக்குகிறான். மேலும் தான்
கொண்டு வந்திருந்த உணவையும் சாப்பிட்டுவிட்டு வந்த
களைப்பில், அங்கேயே உறங்கி விடுகிறான்.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது அவன் மீது எதோ
இடிப்பது போல் உணரவே கண்விழிக்கிறான் சைதன்யன்.
அப்போது ஒரு முயல் ஒன்று வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.
அதே நேரம் மரத்தில் எதோ சத்தம் கேட்கவே மேலே பார்க்கிறான்.
பெரிய கிளை ஒன்று முறிந்து கீழே விழுவதற்குத் தயாராக
இருந்தது. கண நேரத்தில் விலகி உயிர்த் தப்பினான் சைதன்யன்.

மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான் சைதன்யன். சரியாக
இருட்டும் நேரத்தில் சுசாந்தம் என்னும் நகரை அடைந்தான்.
அங்கே உணவில்லாமல் பசியால் வாடிய ஒரு குடும்பத்தைக்

கண்டான். தன்னிடம் மீதமிருந்த உணவை அவர்களுக்குத்
தானம் செய்தான். அப்படியே அங்கே ஒரு சத்திரத்தில் இரவு
தங்கினான்.

சத்திரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும்போது சரியாக நள்ளிரவில்
ஒரு அலறல் சத்தம் கேட்டு கண்விழித்தான். அப்போது சத்திரத்தில்
முதியவர் ஒருவரை பாம்பு கடித்துவிட, இரவு நேரத்தில் என்ன
செய்வது என்பதையறியாமல் அங்குள்ள அனைவரும் தவிப்பதைக்
கண்டான்.

உடனே தன்னிடம் இருந்த மூலிகையைக் கொண்டு அவரது
உயிரைக் காப்பாற்றினான். உயிர் பெற்று எழுந்தவர் வேறு யாரும்
அல்ல. மாறுவேடத்தில் குடிமக்களின் நிலையை அறிய வந்த
மந்திரி.

சைதன்யனுக்கு தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார் மந்திரி.
மேலும் சைதன்யனிடம் "என் உயிரைக் காப்பாற்றிய உனக்கு நான்
ஏதாவது கைம்மாறு செய்யவேண்டும். நீ என்னுடன் வந்துவிடு
அரசரிடம் சொல்லி உனக்கு ஒரு வேலை வாங்கித் தருகிறேன்''
என்கிறார்.

உடனே சைதயன் நான் நிறைவேற்ற வேண்டிய கடமை ஒன்று
மீதம் இருக்கிறது. அது முடிந்ததும் நானே உங்களை வந்து
சந்திக்கிறேன் என்று கூறி அங்கிருந்து விடை பெறுகிறான்.

மறுநாள் பவானிபுரத்தை அடைந்து குருவின் சகோதரரைக் கண்டு
நலம் விசாரித்து அறிந்துகொள்கிறான். பின்னர் அங்கிருந்து
விடைபெற்று குருகுலத்துக்கே திரும்புகிறான். குருவிடம் அவர்
சகோதரரின் நலம் பற்றியும் செல்லும் வழியில் தனக்கு நிகழ்ந்த
நிகழ்வுகள் பற்றியும் பிரமிப்போடு கூறுகிறான்.

சரி ஏற்கெனவே நான் கூறியது போல் நீ வீட்டுக்குச் சென்று
உன் பெற்றோருக்குத் தொண்டு செய்யக் கிளம்பு என்கிறார்
குருதேவர்.

குருவே, நான் அன்றே கேட்டது போல் கடவுளைப் பார்க்கும்
வித்தையைக் கற்றுக் கொண்டு இங்கிருந்து கிளம்புகிறேன் "
என்கிறான் சைதன்யன்.

உடனே குருவோ, ''நீதான் கடவுளைக் கண்டு விட்டாயே''
என்கிறார்.

''நான் எங்கே கடவுளைக் கண்டேன்'' என்று பரிதாபத்தோடு
கேட்டான் சைதன்யன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 24, 2017 7:06 am

மகனே, "கடவுளுக்கு தனித்த உருவம் கிடையாது. ஆனால்,
அனைத்து உருவிலும் கடவுள் இருக்கிறார். உனக்கு தாகம் எடுத்த
நேரம் பார்த்து கிணற்றின் பாதையைச் சொன்ன முதியவர் உனக்குக்
கடவுள்!.

யாருக்காவது தேவைப்படும் என்று நடுக்காட்டில் கிணறு
தோண்டியிருக்கிறானே அவன் கடவுள்! கணநேரத்தில் போக
வேண்டிய உன் உயிரைக் காப்பாற்றிய அந்த முயல் கடவுள்!

பாம்புக் கடியிலிருந்து நீ ஒருவனைக் காப்பாற்றினாயே அவனுக்கு
நீதான் கடவுள்! என்கிறார்.

குருவின் வார்த்தைகளில் இருந்த உண்மையைப் புரிந்து
கொண்டான் சைதன்யன். அவரின் காலில் விழுந்து வணங்கி
விடை பெற்றான்.
-
தன் பெற்றோரைச் சந்தித்தான். பின்பு, அவர்களை அழைத்துக்
கொண்டு மந்திரியைச் சந்தித்தான். அவர் கூறியது போலவே
அரசாங்க வேலை கொடுத்து உதவினார்.
தன் குடும்பத்துடன் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்தான்
-
-----------------------------------
இரா.செந்தில்குமார்
விகடன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக